கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

21 February, 2011

இவங்க ஜெயிக்க மாட்டாங்க..


கிரிக்கெட் பிரியர்களின் மத்தியில் 
நான்  நினைத்ததை 
சத்தமாகத்தான் கூறினேன்
 
ந்தியா தோற்று விடும்” 
என்று..
 
சையாடிய வார்த்தைகளை வாங்கிக் கொண்டது
வெரும் இருட்டை மட்டுமே 
சுமக்கும் என் இதயம்...

பூவா? ‌ தலையா? போட்டது முதல்
பரபரப்பானது அவரவர் வீடுகளின் 
வரவேற்பறைகள்.
 
திரணியினர் வீசுகின்ற பந்தை 
எதிர்கொள்ளும் வீரர்களுக்கு 
இங்கே படபடப்புகள்.. பாராட்டுக்கள்..
 
ந்தியா தோற்று விடும்” என்று சொன்னதற்காக 
யார் வீட்டிலும் சேர்க்கப்படாமல் 
நானும் ஓடிக்கொண்டிருந்தேன்..

ரபரப்புகள் பற்றிக் கொண்டிருந்தும்
அபார வெற்றிக் கண்டது 
இந்திய வேங்கைகள்...

ரும் நாடும் 
கொண்டாடி மகிழ்ந்தது..

ப்போது...
என் கருவிழிகளின் ஓரத்தில் 
கசிகின்ற நீர்துளிகளை துடைத்துக் கொண்டு
‌எனக்குள்ளே சொல்லத் தொடங்கினேன்..
 
யாருக்கும் தெரியும் 
நான் நினைத்த எதுவும் 
நடக்க  போவதில்லை என்று...

அன்பு வாசகர்களே.. எதிர்மறையான கருத்தில் 
கவிதை சொன்னதற்க்கு மன்னிக்கவும்..

 

இந்திய அணிக்கு இந்த கவிதை சமர்ப்பணம்...
நம் அணி உலக கோப்பையை வெல்ல வாழ்த்துவோம்...


முந்தைய பதிவு : ஒரு மலரின் மரண அறிக்கை..


ஒரு கருத்து சொல்லிட்டு போங்க...
கீழே ஸ்கோர் போர்டு இருக்கு..  ஆளுக்கு ஒரு பவுணடரி அடிங்க...
எதாவது சொல்லிட்டு போங்க..


48 comments:

  1. எதிர்மறையான கவிதைகள் தான் ரசிக்கப்படும்...

    ReplyDelete
  2. வித்தியாசமான கவிதைங்க... நல்லா இருக்குது!

    ReplyDelete
  3. தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  4. சங்கவி said... [Reply to comment]

    எதிர்மறையான கவிதைகள் தான் ரசிக்கப்படும்...

    நன்றி.. நண்பரே..

    ReplyDelete
  5. வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி


    நன்றி..

    ReplyDelete
  6. வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி


    நன்றி..

    ReplyDelete
  7. இந்தியா வெல்ல வாழ்த்துக்கள் பாஸ்..
    வலைத்தளம் அழகாக உள்ளது!!

    ReplyDelete
  8. இப்படியே கடைசி மேட்ச் வரைக்கும் சொல்லிகிட்டிருங்க. கப் வாங்கறவரை சொல்லிட்டிருங்க.

    ReplyDelete
  9. மைந்தன் சிவா said... [Reply to comment]

    இந்தியா வெல்ல வாழ்த்துக்கள் பாஸ்..
    வலைத்தளம் அழகாக உள்ளது!!

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  10. தமிழ் உதயம் said... [Reply to comment]

    இப்படியே கடைசி மேட்ச் வரைக்கும் சொல்லிகிட்டிருங்க. கப் வாங்கறவரை சொல்லிட்டிருங்க.


    கண்டிப்பாக..

    ReplyDelete
  11. //”இந்தியா தோற்று விடும்” என்று சொன்னதற்காக
    யார் வீட்டிலும் சேர்க்கப்படாமல்
    நானும் ஓடிக்கொண்டிருந்தேன்..//

    சவுந்தர் பேசாம நம்ம வீட்டுக்கு வந்துருங்க.....
    கவிதை சூப்பர்....

    ReplyDelete
  12. //அபார வெற்றிக் கண்டது
    இந்திய வேங்கைகள்...

    ஊரும் நாடும்
    கொண்டாடி மகிழ்ந்தது..//

    அசத்தல்....

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. எல்லா விஷயங்களில் இருந்தும் கவிதைக்கு கருப்பொருள் கிடைக்கும் என்பதை உணர்த்தி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  15. அது எப்படிங்க எல்லா பால்லையும் சிக்ஸர் அடிக்கிறிங்க...

    ReplyDelete
  16. அப்போது...
    என் கருவிழிகளின் ஓரத்தில்
    கசிகின்ற நீர்துளிகளை துடைத்துக் கொண்டு
    எனக்குள்ளே சொல்லத் தொடங்கினேன்..

    யாருக்கும் தெரியும்
    நான் நினைத்த எதுவும்
    நடக்க போவதில்லை என்று...


    இந்த முடிவு அரு‌மை..

    ReplyDelete
  17. உள்ளுக்குள் இருந்த நம்பிக்கை வேறு அல்லவா ஹி ஹி!!

    ReplyDelete
  18. எதிர்மறையும் ஓர் முறை
    அதிலும் வேண்டும் மறை.


    நல்லாருக்குங்க.

    ReplyDelete
  19. நம்மில் அநேகருக்குக் கிரிக்கெட் பார்க்கும்போது இந்த மாதிரி செண்டிமெண்ட் எல்லாம் சகஜம்தான் சௌந்தர்!
    அதை அழகான கவிதையாக்கி விட்டீர்கள்!

    ReplyDelete
  20. நெகடிவ் டைட்டில், பாஸிட்டிவ் கவிதை

    ReplyDelete
  21. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //”இந்தியா தோற்று விடும்” என்று சொன்னதற்காக
    யார் வீட்டிலும் சேர்க்கப்படாமல்
    நானும் ஓடிக்கொண்டிருந்தேன்..//

    சவுந்தர் பேசாம நம்ம வீட்டுக்கு வந்துருங்க.....
    கவிதை சூப்பர்....


    நன்றி.. மக்கா..
    கண்டிப்பா நான் கிளம்பிவற்றேன்..

    ReplyDelete
  22. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //அபார வெற்றிக் கண்டது
    இந்திய வேங்கைகள்...

    ஊரும் நாடும்
    கொண்டாடி மகிழ்ந்தது..//

    அசத்தல்....


    நன்றி...

    ReplyDelete
  23. கவிதை காதலன் said... [Reply to comment]

    எல்லா விஷயங்களில் இருந்தும் கவிதைக்கு கருப்பொருள் கிடைக்கும் என்பதை உணர்த்தி இருக்கிறீர்கள்.


    நன்றி.. நண்பா..

    ReplyDelete
  24. FOOD said... [Reply to comment]

    நல்ல சிந்தனை


    நன்றி..

    ReplyDelete
  25. உங்க சொல் அப்படியே இருக்கட்டும்..... உங்க உணர்வு அப்படி இல்லையே.... கவிதை அருமை.

    ReplyDelete
  26. உங்க சொற்படி இந்தியா தோற்று கோப்பையை வாங்கட்டும்!

    ReplyDelete
  27. அருமை நண்பரே ..................

    ReplyDelete
  28. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    அது எப்படிங்க எல்லா பால்லையும் சிக்ஸர் அடிக்கிறிங்க...


    நன்றி பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  29. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    அப்போது...
    என் கருவிழிகளின் ஓரத்தில்
    கசிகின்ற நீர்துளிகளை துடைத்துக் கொண்டு
    எனக்குள்ளே சொல்லத் தொடங்கினேன்..

    யாருக்கும் தெரியும்
    நான் நினைத்த எதுவும்
    நடக்க போவதில்லை என்று...


    இந்த முடிவு அரு‌மை..

    நன்றி பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  30. விக்கி உலகம் said... [Reply to comment]

    உள்ளுக்குள் இருந்த நம்பிக்கை வேறு அல்லவா ஹி ஹி!!


    நன்றி விக்கி உலகம்.

    ReplyDelete
  31. சந்தான சங்கர் said... [Reply to comment]

    எதிர்மறையும் ஓர் முறை
    அதிலும் வேண்டும் மறை.


    நல்லாருக்குங்க.


    நன்றி சங்கர்...

    ReplyDelete
  32. நிலவு said... [Reply to comment]

    http://powrnamy.blogspot.com/

    உங்க பதிவையும் படிச்சாச்சி நண்பரே..

    ReplyDelete
  33. சென்னை பித்தன் said... [Reply to comment]

    நம்மில் அநேகருக்குக் கிரிக்கெட் பார்க்கும்போது இந்த மாதிரி செண்டிமெண்ட் எல்லாம் சகஜம்தான் சௌந்தர்!
    அதை அழகான கவிதையாக்கி விட்டீர்கள்!


    நன்றி ...

    ReplyDelete
  34. சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    நெகடிவ் டைட்டில், பாஸிட்டிவ் கவிதை
    ///////


    thanks CPS

    ReplyDelete
  35. சி.கருணாகரசு said... [Reply to comment]

    உங்க சொல் அப்படியே இருக்கட்டும்..... உங்க உணர்வு அப்படி இல்லையே.... கவிதை அருமை.
    சி.கருணாகரசு said... [Reply to comment]

    உங்க சொற்படி இந்தியா தோற்று கோப்பையை வாங்கட்டும்!
    //


    thanks for comments

    ReplyDelete
  36. அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

    அருமை நண்பரே ..................

    நன்றிப்பா..

    ReplyDelete
  37. நிறைய பேருக்கு இந்த மன நிலை இருக்கிறது. வாய்விட்டு இந்தியா ஜெயிக்கும் என்று சொன்னால் தோற்றுவிடும் என்ற மூட நம்பிக்கை. அசட்டுத்தனமாக இருந்தாலும் சுவாரசியமாக இருக்கிறதே. அதில் தவறு ஒன்றும் இல்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. பயபுள்ளைங்க ஜெயிக்கட்டும்

    ReplyDelete
  39. யாருக்கும் தெரியும்
    சுவாரசியமாக

    ReplyDelete
  40. பாலா said... [Reply to comment]

    நிறைய பேருக்கு இந்த மன நிலை இருக்கிறது. வாய்விட்டு இந்தியா ஜெயிக்கும் என்று சொன்னால் தோற்றுவிடும் என்ற மூட நம்பிக்கை. அசட்டுத்தனமாக இருந்தாலும் சுவாரசியமாக இருக்கிறதே. அதில் தவறு ஒன்றும் இல்லை. வாழ்த்துக்கள்.


    நன்றி பாலா..

    ReplyDelete
  41. ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    பயபுள்ளைங்க ஜெயிக்கட்டும்


    நன்றி..

    ReplyDelete
  42. Thulasi said... [Reply to comment]

    Super. I appreciate you.


    thanks thulasi

    ReplyDelete
  43. யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

    யாருக்கும் தெரியும்
    சுவாரசியமாக


    thanks

    ReplyDelete
  44. ஏதோ ஒரு படத்தில் இப்படி சொன்ன ஒருத்தரை விஜயகாந்த் புரட்டிப்புரட்டி அடித்த காட்சி ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  45. இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    ஏதோ ஒரு படத்தில் இப்படி சொன்ன ஒருத்தரை விஜயகாந்த் புரட்டிப்புரட்டி அடித்த காட்சி ஞாபகம் வந்தது.


    அது நானில்லிங்க..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...