கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 February, 2011

இரவில் உன் வீடு தேடி..


ராரின் ‌இமைகள மூடிக் கொண்ட 
ஒரு கருப்பு இரவில்

திர்ப்புகளின் சுவர்தாண்டி
உன் தெருவுக்குள் குதித்த போது...

தெரு விளக்கின் வெளிச்சத்தில்
சாத்திக் கிடந்த வீட்டின் முன்
பூத்துக் குலுங்கின நீ போட்ட கோளம்.......
 
ன்னும் புன்னகையோடுதான் இருக்கிறது
நீ.... நிலவொளியில் காயவைத்த மல்லிகைச்சரம்
உன் வீட்டு கூரை மீது...

வீட்டு முற்றத்தில் துளசி செடியின் மீது
வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டு இருந்தது
மின்மினிப் பூச்சிகள்...

டிக்கடி என்னை பயமுறுத்தி கொண்டிருந்தது
பனைமரத்தில் குடிக்கொண்டிருந்த
கோட்டான்கள்...

விடிய விடிய இவைகளை ரசித்த பின்
அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
 
ன்னை காணாத சோகத்தையும்
உனக்கான காதலையும்..

கவிதை பிடித்திருந்தால் ஏதாவது சொல்லிட்டு போங்க..
கவிதை வீதிக்கு வந்த முகம் தெரியாத உங்களுக்கு நன்றி...

61 comments:

 1. விடிய விடிய இவைகளை ரசித்த பின்
  அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்


  ......அழகு.

  ReplyDelete
 2. என்ன நண்பரே!
  அனுபவமா?

  யார் வீட்டுக்குள்ள குதிச்சீங்க?

  கவிதை மிக அருமை...

  ReplyDelete
 3. எல்லாப் பட்டையிலும் குத்து குத்துனு குத்தியாச்சு!

  ReplyDelete
 4. அழகு...கவிதை..
  தனால வோட்டு

  ReplyDelete
 5. காதல் கவிதை அருமை..
  உங்கள் ரசனை பல்வேறு கோணத்தில் விரிகிறது..
  வாழ்த்துக்கள்..
  பதிவுலகில் நீங்கள் நிரந்தர இடம் பிடிக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. ஏங்க...ஒரு ஆசிரியரா இருந்துக்கு இப்படி சுவரேறி குதிக்கலாமா? ஹி...ஹி...அருமைங்க...

  ReplyDelete
 7. கவிதை அருமை

  என் தளம் வந்து ஓட்டலித்தற்க்கு நன்றி நண்பா

  ReplyDelete
 8. ..உன்னை காணாத சோகத்தையும்
  உனக்கான காதலையும்....

  அருமையான வரிகள் ஒவ்வொன்றும்...

  ReplyDelete
 9. கவிதை கலக்குது..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. எப்படிப்பா இப்படி கலக்குற..

  ReplyDelete
 11. லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..

  ReplyDelete
 12. //இன்னும் புன்னகையோடுதான் இருக்கிறது
  நீ.... நிலவொளியில் காயவைத்த மல்லிகைச்சரம்
  உன் வீட்டு கூரை மீது...//

  அடடடா அசத்துறீங்க சவுந்தர்....

  ReplyDelete
 13. Chitra said... [Reply to comment]

  விடிய விடிய இவைகளை ரசித்த பின்
  அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்


  ......அழகு.
  ///////


  நன்றி சித்ரா..

  ReplyDelete
 14. தமிழ் 007 said... [Reply to comment]

  என்ன நண்பரே!
  அனுபவமா?

  யார் வீட்டுக்குள்ள குதிச்சீங்க?

  கவிதை மிக அருமை...

  நன்றி..

  ReplyDelete
 15. தமிழ் 007 said... [Reply to comment]

  எல்லாப் பட்டையிலும் குத்து குத்துனு குத்தியாச்சு!


  நீங்க தான் உன்மையான குடிமகன்..

  ReplyDelete
 16. மைந்தன் சிவா said... [Reply to comment]

  அழகு...கவிதை..
  தனால வோட்டு
  /////

  நன்றி நண்பா..

  ReplyDelete
 17. இதுக்கு தான் ராத்திரியில் சுவர் ஏறி குதித்து அடிவாங்க கூடாது இப்பா பாரு யாரோ நல்ல கவிஞன் அடிச்சிருப்பாம் போல

  நல்ல கவிதையா வலியை எழுதியிருக்கீங்க

  பதிவு போட்ட ஒரு மெயில் அனுப்புங்க

  டெம்ளேட் மாத்துங்க

  ReplyDelete
 18. bharath said... [Reply to comment]

  காதல் கவிதை அருமை..
  உங்கள் ரசனை பல்வேறு கோணத்தில் விரிகிறது..
  வாழ்த்துக்கள்..
  பதிவுலகில் நீங்கள் நிரந்தர இடம் பிடிக்க வாழ்த்துக்கள்..


  thanks bharath

  ReplyDelete
 19. கவிதையின் முடிவு அசத்தல். நளினமான முடிவு, ரசிக்க வைத்தது.

  ReplyDelete
 20. ரஹீம் கஸாலி said... [Reply to comment]

  ஏங்க...ஒரு ஆசிரியரா இருந்துக்கு இப்படி சுவரேறி குதிக்கலாமா? ஹி...ஹி...அருமைங்க...

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 21. விக்கி உலகம் said... [Reply to comment]

  கவிதை அருமை

  என் தளம் வந்து ஓட்டலித்தற்க்கு நன்றி நண்பா


  நன்றி விக்கி..

  ReplyDelete
 22. சங்கவி said... [Reply to comment]

  ..உன்னை காணாத சோகத்தையும்
  உனக்கான காதலையும்....

  அருமையான வரிகள் ஒவ்வொன்றும்...

  நன்றி சங்கவி...

  ReplyDelete
 23. சே.குமார் said... [Reply to comment]

  கவிதை அருமை.


  நன்றி குமார்..

  ReplyDelete
 24. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

  கவிதை கலக்குது..
  வாழ்த்துக்கள்..


  பாட்டு ரசிகனுக்கு என் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 25. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

  எப்படிப்பா இப்படி கலக்குற..


  எல்லாம் உங்க ஆசீர்வாதம்ன்னே..

  ReplyDelete
 26. //தெரு விளக்கின் வெளிச்சத்தில்
  சாத்திக் கிடந்த வீட்டின் முன்
  பூத்துக் குலுங்கின நீ போட்ட கோலம்///

  ReplyDelete
 27. ......வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

  present.,
  ///////

  வாங்க.. வாஙக..

  ReplyDelete
 28. //////வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

  லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..
  //////

  தங்கள் கடமையை செய்தாயிற்றா..

  ReplyDelete
 29. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  //இன்னும் புன்னகையோடுதான் இருக்கிறது
  நீ.... நிலவொளியில் காயவைத்த மல்லிகைச்சரம்
  உன் வீட்டு கூரை மீது...//

  அடடடா அசத்துறீங்க சவுந்தர்....


  நன்றி மனோ சார்...

  ReplyDelete
 30. ////////Speed Master said... [Reply to comment]

  இதுக்கு தான் ராத்திரியில் சுவர் ஏறி குதித்து அடிவாங்க கூடாது இப்பா பாரு யாரோ நல்ல கவிஞன் அடிச்சிருப்பாம் போல

  நல்ல கவிதையா வலியை எழுதியிருக்கீங்க

  பதிவு போட்ட ஒரு மெயில் அனுப்புங்க

  டெம்ளேட் மாத்துங்க
  //////

  முயற்சிக்கிறேன்..

  ReplyDelete
 31. ////////பாரத்... பாரதி... said... [Reply to comment]

  கவிதையின் முடிவு அசத்தல். நளினமான முடிவு, ரசிக்க வைத்தது.
  /////

  நன்றி பாரதி..

  ReplyDelete
 32. //# கவிதை வீதி # சௌந்தர் said...
  ////////Speed Master said... [Reply to comment]

  இதுக்கு தான் ராத்திரியில் சுவர் ஏறி குதித்து அடிவாங்க கூடாது இப்பா பாரு யாரோ நல்ல கவிஞன் அடிச்சிருப்பாம் போல

  நல்ல கவிதையா வலியை எழுதியிருக்கீங்க

  பதிவு போட்ட ஒரு மெயில் அனுப்புங்க

  டெம்ளேட் மாத்துங்க
  //////

  முயற்சிக்கிறேன்..

  எதற்கென்று விளக்கவும்

  ReplyDelete
 33. பாரத்... பாரதி... said... [Reply to comment]

  //தெரு விளக்கின் வெளிச்சத்தில்
  சாத்திக் கிடந்த வீட்டின் முன்
  பூத்துக் குலுங்கின நீ போட்ட கோலம்///


  நன்றி...

  ReplyDelete
 34. ஏங்க டெம்ளேட் மாத்துறத்துங்க..

  என்னை வம்புல மாட்டி விட்டுவிங்க போல..

  ReplyDelete
 35. எதோ நம்மளால முடிந்தது

  ஹி ஹி

  ReplyDelete
 36. VELU.G said... [Reply to comment]

  very nice


  தொடர்ந்து வாங்க நண்பரே..

  ReplyDelete
 37. ///////Speed Master said... [Reply to comment]

  எதோ நம்மளால முடிந்தது

  ஹி ஹி////


  வணக்கம்...

  ReplyDelete
 38. >>>ஊராரின் ‌இமைகள மூடிக் கொண்ட
  ஒரு கருப்பு இரவில்

  y r u going there in mid nght?rascals?

  ReplyDelete
 39. >>>
  விடிய விடிய இவைகளை ரசித்த பின்
  அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்

  only kadalai.. waste

  ReplyDelete
 40. அழகான ரசனையில் இயல்பான வரிகளில் கவிதை அழகு நண்பரே :)

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 41. //அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்

  உன்னை காணாத சோகத்தையும்
  உனக்கான காதலையும்..//
  வேறென்ன செய்வது?
  அருமை

  ReplyDelete
 42. வெட்டித்தனமா விடிய விடிய ரோட்டில் நின்னதை கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா?

  ReplyDelete
 43. விடிய விடிய இவைகளை ரசித்த பின்
  அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்

  உன்னை காணாத சோகத்தையும்
  உனக்கான காதலையும்.கவிதை அருமை.

  ReplyDelete
 44. //////
  சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

  >>>ஊராரின் ‌இமைகள மூடிக் கொண்ட
  ஒரு கருப்பு இரவில்

  y r u going there in mid nght?rascals?
  ////

  yes

  ReplyDelete
 45. /////
  சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

  >>>
  விடிய விடிய இவைகளை ரசித்த பின்
  அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்

  only kadalai.. waste
  /////
  அவளுக்கு முன்று அண்ணன்கள்
  நான் என்னதான் பணணுவது..

  ReplyDelete
 46. மாணவன் said... [Reply to comment]

  அழகான ரசனையில் இயல்பான வரிகளில் கவிதை அழகு நண்பரே :)

  வாழ்த்துக்கள்...
  /////////

  மாணவரே தங்கள் வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 47. சென்னை பித்தன் said... [Reply to comment]

  //அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்

  உன்னை காணாத சோகத்தையும்
  உனக்கான காதலையும்..//
  வேறென்ன செய்வது?
  அருமை
  //////

  நன்றி தலைவா..

  ReplyDelete
 48. பாலா said... [Reply to comment]

  வெட்டித்தனமா விடிய விடிய ரோட்டில் நின்னதை கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா?
  ///////

  நன்றி பாஸ்...

  ReplyDelete
 49. ரேவா said... [Reply to comment]

  விடிய விடிய இவைகளை ரசித்த பின்
  அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்

  உன்னை காணாத சோகத்தையும்
  உனக்கான காதலையும்.கவிதை அருமை.


  நன்றி தோழி...

  ReplyDelete
 50. நீங்க எதைவச்சும் கவிதை எழுதுவீர்கள் போல இருக்கு ...........
  நல்லா இருக்கு

  ReplyDelete
 51. அருமை அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 52. விடிந்தவுடன் நேரடியாகச் சொல்லி இருக்கலாமே....(சும்மா). நல்கவிதை.

  //கோளம்.//

  ReplyDelete
 53. புது கடைக்கு வரவேற்கிறேன்

  http://gladiatorveeran.blogspot.com/

  ReplyDelete
 54. நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...

  தெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..

  http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_25.html

  ReplyDelete
 55. கலக்கிடிங்க கண்ணா
  அனுபவம் பேசுது போல

  ReplyDelete
 56. மிக அழகு கவிதை.. கோலமா., கோளமா.?

  ReplyDelete
 57. கொஞ்சம் பிசி அதுதான் ரெகுலரா வர இயலவில்லை.

  ReplyDelete
 58. இப்போதான் முதன்முதலில் உங்கள் கவிதைவீதியில் காலடி எடுத்து வைக்கிறேன் நண்பரே.விடிய விடிய இவைகளை ரசித்தபின் அனைத்திடமும் சொல்லிவிட்டு வந்தேன் உன்னை காணாத சோகத்தையும் உனக்கான காதலையும். காத்திறுத்தலைக்கூட இந்த அளவு ரசனையுடன் கவிதைபாட உங்களால் மட்டுமே முடியும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...