கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

03 March, 2011

தபால் துறைக்கு ஒரு எச்சரிக்கை..!எச்சரிக்கை (1) 

ந்திய அரசே...
உடனே உத்திரவிடு
எனக்கு வரும் கடிதங்களுக்கு
இனி முத்திரையிடக்கூடாதென்று..

னென்றால் 
அதில் எனக்காக வரும்
அவள் கொடுத்தனுப்பும் முத்தங்கள் சேத‌மடைகிறது..


எச்சரிக்கை (2)

பரப்பரப்பாக சென்ற தபால்காரரை 
மடக்கி கேட்டேன்..

எனக்கு தபால் ஏதும் 
வந்திருக்கிறதா என்று....

ஏற இறங்க பார்த்து விட்டு 
மௌனமாக செல்கிறார்..

அவரிடம் சொல்லுங்கள் 
அவள் எனக்கான கடிதத்தை 
மௌனத்தில் கூட போடுவாள்..


கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுன்னுதான்..
நாளை ஒரு வித்தியாசமான கவிதையுடன் சந்திப்போம்..

59 comments:

 1. அவரிடம் சொல்லுங்கள்
  அவள் எனக்கான கடிதத்தை
  மௌனத்தில் கூட போடுவாள்..///
  வித்தியாசமான சிந்தனைகளும் சரி, இது போன்ற அருமையான கருவும்சரி ஒரு தேர்ந்த கவிஞருக்குத்தான் வரு(ர)ம்...

  பெருமையடைகிறேன் ....நண்பேன்டா...

  ReplyDelete
 2. முத்திரையிடக்கூடததென்று..

  // கூடாதென்று -- திருத்தவும்...

  ReplyDelete
 3. வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

  அவரிடம் சொல்லுங்கள்
  அவள் எனக்கான கடிதத்தை
  மௌனத்தில் கூட போடுவாள்..///
  வித்தியாசமான சிந்தனைகளும் சரி, இது போன்ற அருமையான கருவும்சரி ஒரு தேர்ந்த கவிஞருக்குத்தான் வரு(ர)ம்...

  பெருமையடைகிறேன் ....நண்பேன்டா...


  நன்றி..

  ReplyDelete
 4. வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

  முத்திரையிடக்கூடததென்று..

  // கூடாதென்று -- திருத்தவும்...
  /////////

  திருத்தி ஆயிற்று..
  நன்றி..

  ReplyDelete
 5. கொஞ்சமல்ல ரொம்பவே வித்தியாசமான கவிதைதான்.

  ReplyDelete
 6. /////
  பாலா said... [Reply to comment]

  கொஞ்சமல்ல ரொம்பவே வித்தியாசமான கவிதைதான்.
  /////

  நன்றி பாலா..
  தொடர்ந்து வாங்க..

  ReplyDelete
 7. Tamilmanam ல் உங்க ஓட்டு போட்டுங்க...

  ReplyDelete
 8. அழுத்தமான கலர்ல..அழுத்தமான காதல் கவிதைகள் நச்சுன்னு இருக்கு

  ReplyDelete
 9. //ஏனென்றால்
  அதில் எனக்காக வரும்
  அவள் கொடுத்தனுப்பும் முத்தங்கள் சேத‌மடைகிறது..//

  வரிகள் சூப்பரோ சூப்பர்!

  ReplyDelete
 10. ஓட்டு போட்டாச்சி பாஸ்

  ReplyDelete
 11. வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

  Tamilmanam ல் உங்க ஓட்டு போட்டுங்க...


  இதோ. போட்டுறேன்..

  ReplyDelete
 12. ////ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

  அழுத்தமான கலர்ல..அழுத்தமான காதல் கவிதைகள் நச்சுன்னு இருக்கு
  /////

  வருகைக்கு நன்றி நண்பரே..
  தொடர்ந்து வாங்க..

  வரு

  ReplyDelete
 13. தமிழ் 007 said... [Reply to comment]

  //ஏனென்றால்
  அதில் எனக்காக வரும்
  அவள் கொடுத்தனுப்பும் முத்தங்கள் சேதமடைகிறது..//

  வரிகள் சூப்பரோ சூப்பர்!


  நன்றி நண்ப‌ரே..

  ReplyDelete
 14. நண்பரே...ஓ..சாரி.. கவிஞரே!

  உண்மையில் கவிதை வித்தியாசாமாகவும், ரசனையாகவும் உளளது.

  ReplyDelete
 15. /////
  ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

  ஓட்டு போட்டாச்சி பாஸ்
  ///

  உண்மையான குடிமகன் என்று நிருபித்துவிட்டிர்..

  ReplyDelete
 16. ஓட்ட வட நாராயணன் said... [Reply to comment]

  BOTH ARE SUPER THALA...........


  thanks party

  ReplyDelete
 17. //////
  ஓட்ட வட நாராயணன் said... [Reply to comment]

  I AM AT WORK. I CAN NOT WRITE IN TAMIL...SORRY.
  //////


  பீட்டர் விடனுன்னு முடிவு பண்ணியாச்சி நடத்துங்க..

  ReplyDelete
 18. ////
  ஓட்ட வட நாராயணன் said... [Reply to comment]

  YOUR BLOG IS SO BEAUTIFUL.WHO DESIGNED IT?
  ////

  thanks for compliments

  ReplyDelete
 19. //அவள் எனக்கான கடிதத்தை
  மௌனத்தில் கூட போடுவாள்..//
  மௌனத்தை விடச் சிறந்த மொழி வேறென்ன இருக்கிறது?
  கவிதை அருமை!

  ReplyDelete
 20. தலைப்பை பார்த்ததும் விளங்கமா ஏதாவது எழுதியிருப்பீங்கன்னு வந்தேன். ஆனால் உள்ளே கலக்கலான கவிதை. அருமை. தொடருங்கள்

  ReplyDelete
 21. /////
  சென்னை பித்தன் said... [Reply to comment]

  //அவள் எனக்கான கடிதத்தை
  மௌனத்தில் கூட போடுவாள்..//
  மௌனத்தை விடச் சிறந்த மொழி வேறென்ன இருக்கிறது?
  கவிதை அருமை!
  /////

  நன்றி .. தல..

  ReplyDelete
 22. //////
  ரஹீம் கஸாலி said... [Reply to comment]

  தலைப்பை பார்த்ததும் விளங்கமா ஏதாவது எழுதியிருப்பீங்கன்னு வந்தேன். ஆனால் உள்ளே கலக்கலான கவிதை. அருமை. தொடருங்கள்
  //////

  என்ன பண்றது..
  உங்கள வரவய்க்கறதுக்கு
  கவிதைக்கு யோசிக்கிறதை விட தலைப்புக்கு அதிகமா யோசிக்கிறேன்..

  ReplyDelete
 23. small things all become beautiful from ur imagination and words.ur kavithaikal r meaningful and very nice to read.Thodarunkal kavizherey........

  ReplyDelete
 24. கலக்கல் கவிதை..
  தலைப்பு இன்னும் வித்தியாசம்..

  ReplyDelete
 25. //அவள் எனக்கான கடிதத்தை
  மௌனத்தில் கூட போடுவாள்..//

  அழகான கற்பனை..

  ReplyDelete
 26. ஈமெயில் - Facebook - டைம் ல வித்தியாசமான கவிதைகள் தான்.

  ReplyDelete
 27. /////
  siva said... [Reply to comment]

  small things all become beautiful from ur imagination and words.ur kavithaikal r meaningful and very nice to read.Thodarunkal kavizherey........
  //////

  நன்றி தொடர்ந்து வாங்க..

  ReplyDelete
 28. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

  கலக்கல் கவிதை..
  தலைப்பு இன்னும் வித்தியாசம்..


  நன்றி பாட்டு ரசிகன்..

  ReplyDelete
 29. நல்ல ரசனையான கவிதை. ரசிக்கும்படியாய் இருந்தது.

  ReplyDelete
 30. /////
  பாட்டு ரசிகன் said... [Reply to comment]

  //அவள் எனக்கான கடிதத்தை
  மௌனத்தில் கூட போடுவாள்..//

  அழகான கற்பனை..
  /////

  நன்றி பாட்டு ரசிகன்..

  ReplyDelete
 31. //////
  Chitra said... [Reply to comment]

  ஈமெயில் - Facebook - டைம் ல வித்தியாசமான கவிதைகள் தான்.
  //////

  பழசு எப்போதும் இனிக்கும்..

  ReplyDelete
 32. /////
  FOOD said... [Reply to comment]

  நல்ல ரசனையான கவிதை. ரசிக்கும்படியாய் இருந்தது.
  ///

  நன்றி தலைவா..

  ReplyDelete
 33. மிக ரசித்த கவிதை ...
  தலைப்பும் வரிகளும் ரொம்பவே வித்தியாசமா இருக்குங்க nanbare

  ReplyDelete
 34. ரசித்தேன்

  ReplyDelete
 35. கவிதை ரெம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 36. தங்கள் கவிப்பார்வை அருமை!

  ReplyDelete
 37. வித்தியாசமான கவிப்பார்வை அருமை!

  ReplyDelete
 38. >>>அவரிடம் சொல்லுங்கள்
  அவள் எனக்கான கடிதத்தை
  மௌனத்தில் கூட போடுவாள்..

  உங்க தலைல ஒண்ணு போட்டா எல்லாம் சரி ஆகிடும்.. ஹி ஹி

  ReplyDelete
 39. ??>>>>
  கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுன்னுதான்..
  நாளை ஒரு வித்தியாசமான கவிதையுடன் சந்திப்போம்..

  என்னது.. இன்னைக்கும் கவிதையா? எல்லாரும் அலர்ட்டா இருந்துக்குங்க

  ReplyDelete
 40. This comment has been removed by the author.

  ReplyDelete
 41. கண்களில் எழுதும்
  கடிதங்களை
  காகிதத்தில் எதிர்பார்ப்பது தப்பு...

  ReplyDelete
 42. //ஏனென்றால்
  அதில் எனக்காக வரும்
  அவள் கொடுத்தனுப்பும் முத்தங்கள் சேத‌மடைகிறது..//

  அருமையான கற்பனை...

  ReplyDelete
 43. ஏற்க்கனவே தபால்துறை ரொம்ப கஷ்டத்தில் இருக்கு இதுல நீங்க வேற அவங்களுக்கு எச்சரிக்கை குடுத்தா பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க .............
  கவிதை நல்லாருக்கு ...............

  ReplyDelete
 44. நல்லாருக்கு...ஆனா இந்த காலத்துல யாருங்க கடிதம் எல்லாம் யூஸ் பண்றா...பாவம் தபால் துறையே திவால்ல போய்கிட்டு இருக்கு...

  ReplyDelete
 45. ////
  அரசன் said... [Reply to comment]

  மிக ரசித்த கவிதை ...
  தலைப்பும் வரிகளும் ரொம்பவே வித்தியாசமா இருக்குங்க nanbare
  //////

  நன்றி..

  ReplyDelete
 46. /////
  Pavi said... [Reply to comment]

  ரசித்தேன்
  //////

  நன்றி பவி..

  ReplyDelete
 47. ///////
  தமிழ் உதயம் said... [Reply to comment]

  கவிதை ரெம்ப நல்லா இருக்கு.
  ///

  நன்றி தமிழ் உதயம்..

  ReplyDelete
 48. /////
  "நந்தலாலா இணைய இதழ்" said... [Reply to comment]

  தங்கள் கவிப்பார்வை அருமை!
  ///

  நன்றி தலைவா..

  ReplyDelete
 49. ///
  இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

  வித்தியாசமான கவிப்பார்வை அருமை!
  /////

  நன்றியம்மா..

  ReplyDelete
 50. /////
  சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

  >>>அவரிடம் சொல்லுங்கள்
  அவள் எனக்கான கடிதத்தை
  மௌனத்தில் கூட போடுவாள்..

  உங்க தலைல ஒண்ணு போட்டா எல்லாம் சரி ஆகிடும்.. ஹி ஹி
  /////////

  நன்றி..

  ReplyDelete
 51. /////
  சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

  ??>>>>
  கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுன்னுதான்..
  நாளை ஒரு வித்தியாசமான கவிதையுடன் சந்திப்போம்..

  என்னது.. இன்னைக்கும் கவிதையா? எல்லாரும் அலர்ட்டா இருந்துக்குங்க
  ////

  அப்ப கூட விடமாட்டேன்..

  ReplyDelete
 52. /////
  நாகு said... [Reply to comment]

  கண்களில் எழுதும்
  கடிதங்களை
  காகிதத்தில் எதிர்பார்ப்பது தப்பு...
  ////

  கவிதைக்கு பொய்யழகு..

  ReplyDelete
 53. //////
  சங்கவி said... [Reply to comment]

  //ஏனென்றால்
  அதில் எனக்காக வரும்
  அவள் கொடுத்தனுப்பும் முத்தங்கள் சேத‌மடைகிறது..//

  அருமையான கற்பனை...
  ////////

  நன்றி சங்கவி..

  ReplyDelete
 54. ///
  அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

  ஏற்க்கனவே தபால்துறை ரொம்ப கஷ்டத்தில் இருக்கு இதுல நீங்க வேற அவங்களுக்கு எச்சரிக்கை குடுத்தா பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க .............
  கவிதை நல்லாருக்கு ...............
  //////

  நன்றி..

  ReplyDelete
 55. ////////////டக்கால்டி said... [Reply to comment]

  நல்லாருக்கு...ஆனா இந்த காலத்துல யாருங்க கடிதம் எல்லாம் யூஸ் பண்றா...பாவம் தபால் துறையே திவால்ல போய்கிட்டு இருக்கு...
  //////

  எல்லாம் கறபனைதாங்க..

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...