கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 April, 2011

தயவு செய்து இதை படித்தவுடன் மறந்து விடவும்..மறந்து விடுவதற்கு எதற்கு படிக்க வேண்டும்..
தாங்கள் வந்த வேலை முடிந்துவிட்டது..
நீங்கள் செல்லாம்


என்ன பண்றது  இன்னிக்கு ஏப்ரல் 1.. அதான்...
ஏதோ என்னால முடிஞ்சது..

28 comments:

 1. நல்லவேளை....நான் இந்தப்பக்கம் வரல...இந்தப்பதிவையும் பார்க்கல....ஏமாறவும் இல்ல....

  ReplyDelete
 2. அது சரி நடத்துய்யா ஹிஹி!

  ReplyDelete
 3. ஐ.. இது கூட நல்லாயிருக்கே..

  ReplyDelete
 4. பிரபல பதிவரின் மறைக்கப்பட்ட உண்மைகள்..!

  தெரிந்துக்கொள்ள பின்தொடருங்கள்..
  http://ungaveetupillai.blogspot.com/2011/03/blog-post_1491.html

  ReplyDelete
 5. மிக மிக அருமையான பதிவு நண்பா! ஆனாலும் கிருஷ்ணா இப்படி செய்திருக்க கூடாது!!

  ReplyDelete
 6. கவிதை அருமை

  வாக்களிக்க மறந்துவிட்டேன்

  ReplyDelete
 7. எனக்கு முன்னாடியே பொறி தட்டிச்சு, சாந்தி கொலைக்கும், கிருஷ்ணாவுக்கும் ஏதோ தொடர்பு இருக்குன்னு! அந்த இன்ஸ்பெக்டர் பாத்திரமும் அருமை!!

  ReplyDelete
 8. கொய்யால காலையிலே ஆரம்பிச்சிட்டீங்களா?

  ReplyDelete
 9. ஆனால் ஒன்று, இதன் இரண்டாவது பாகத்தைக் கூட நீங்க எழுதலாம்!! நான் ஆவமுடன் காத்திருக்கிறேன்!!

  ReplyDelete
 10. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

  எனக்கு முன்னாடியே பொறி தட்டிச்சு, சாந்தி கொலைக்கும், கிருஷ்ணாவுக்கும் ஏதோ தொடர்பு இருக்குன்னு! அந்த இன்ஸ்பெக்டர் பாத்திரமும் அருமை!!
  --- யோவ் ஓட்டை கமென்டை பாத்தி போடற பாரு..

  ReplyDelete
 11. என்ன நண்பா வேறு எங்கோ போட வேண்டிய கமெண்டுகளை இங்கே வந்து போடுறேன்னு பார்க்கறீங்களா? ஹி..............ஹி.................ஹி................. நீங்க மட்டும்தான் ஏப்ரல் பூல் கொண்டாடுவீங்களா என்ன?

  ReplyDelete
 12. ஆளாளுக்கு முட்டாள் ஆக்கறாங்களே.

  ReplyDelete
 13. அழகான பதிவு.....
  .
  .
  .
  .
  .
  .
  .

  .
  .
  .
  .
  ஏப்ரல் 1

  ReplyDelete
 14. அடப்பாவிகளா..முத முதலா அண்ணனுக்கு கமெண்ட் போடுவோம்னு வந்தா......

  ReplyDelete
 15. எட்றா அந்த வீச்சருவாளை....

  ReplyDelete
 16. வாரே வா! வாத்தியாரே!

  ReplyDelete
 17. மறந்து விடுவதற்கு எதற்கு படிக்க வேண்டும்..
  தாங்கள் வந்த வேலை முடிந்துவிட்டது..
  நீங்கள் செல்லாம்
  அப்போ கமெண்ட் போட வேண்டாமா. ! கிளம்பட்டா.

  ReplyDelete
 18. காலையிலேயே பின்னூட்டம் இட்டேன்!வரவில்லை ஏதோ ஆகிவிட்டது!
  இன்று பலர் இதே வேலையாகத்தான் இருக்கிறார்கள்!

  ReplyDelete
 19. அன்புள்ளம் கொண்ட வாசக மற்றும் பதிவுளக நண்பர்களே...
  தங்களை ஏமாற்றம் அடைய செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் அல்ல...

  ஒரே கருத்து மழையில் இருந்து கொஞ்சம் மாற்றான இருக்கட்டும் என்றுதான்...

  தங்கள் மனதை இது புண்படுத்தியிருந்தால்
  என்னை மன்னித்து விடுங்கள்...

  ReplyDelete
 20. இன்றைக்கு ஏப்ரல் 1ம் தேதியா!

  நீங்க சொல்லித்தான் எனக்கே தெரிகிறது.

  ReplyDelete
 21. என்னமா கலாய்க்கிறாங்கப்பா... என்றாலும் இன்று 2 ம் திகதியாக்கும்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

  ReplyDelete
 22. அதிமேதாவி தனம் செய்வதாக நினைத்து அடுத்தவர்களின் நேரத்தை திருடாதிர்கள்!!!
  உங்களுடைய ப்ளாக் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் திரட்டிகளில் இணைக்கும் போது இது மாதிரி மொக்கை பதிவுகளை இணைக்காதிர்கள்

  ReplyDelete
 23. நேற்று தங்களை வாழ்த்த முடியவில்லை.sorry for the late wishes.ஹ ஹ ஹ ஹா......

  என்றும் உங்கள்
  சித்தாரா மகேஷ்
  தேனின் மகிமை

  ReplyDelete
 24. மிக மிக அருமையான பதிவு

  ReplyDelete
 25. படிச்சாச்சு...மறந்தாச்சு !

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...