கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

15 January, 2012

நாடு முழுதும் இது தொடர வேண்டும்...



 நேற்று செய்திதாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்த ஒரு சம்பவம் அது தங்களது எதிர்ப்புகளையும் மீறி சுரங்கம் தோண்ட அனுமதி அளித்ததால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏவை அடித்து விரட்டிய சம்பவம். அதைப் பார்க்கும் போது இப்படி நாடுமுழுவதும் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்...

ஆந்திர மாநிலம் அரக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் சிவேரு சோமா. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இத்தொகுதிக்குட்பட்ட சயாரி கிராமத்தில் சைனா களிமண் சுரங்கம் தோண்ட அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பணிகளுக்கான காண்டிராக்ட் ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கத்திற்கு இப்பகுதி மலை வாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தவும், அமைதிப்படுத்துவதற்காகவும் அங்கு ஒரு சமாதானக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் சோமா கலந்து கொண்டார்.

அப்போது மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பதட்டமான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. சோமா அங்கிருந்து வேகமாக கிளம்பினார்.

ஆனால் அவரை மலை வாழ் மக்கள், குறிப்பாக பெண்கள் முற்றுகையிட்டு அடிக்க ஆரம்பித்தனர். அவரை கீழே தள்ளி விட்டனர். இதனால் அவர் வேகமாக தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனாலும் விடாத பெண்கள் அவரை தலை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் தாங்கள் வைத்திருந்த நீண்ட கம்புகளாலும், கையாலும் குத்தி தள்ளி விரட்டினர்.

இதையடுத்து எம்.எல்.ஏவுடன் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் சோமாவை பத்திரமாக காருக்குக் கூட்டிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களையும் பெண்கள் தாக்கினர். கார்களையும் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். இதையடுத்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று எம்.எல்.ஏவும், அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர். (செய்தி)

இப்படித்தான் நாடு முழுவதும் பல்வேறு 
எம்.எல்.ஏ க்கள் அளவுக்கு மீறி சொத்துக்களை சேர்த்துக் கொண்டு, அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்து கொண்டு தன்னுடைய சங்கதியினரை வளர்த்துக் கொண்டிருக்கிறனர். எல்லா மக்கள் மனதிலும் இது போன்று தவறு செய்பவர்களை தண்டிக்க எண்ணமிருக்கிறது. ஆனால் மக்கள் அவர்களின் பணபலம் ஆள்பலம் பார்த்து பயந்துவிடுகின்றனர்.

பொதுமக்களிடம் ஓட்டு வாங்கி வெற்றி பெற்றுவிட்டு அதன் பிறகு எந்த பிரச்சனைகளையும் தீர்க்காத, தொகுதிப்பக்கம் வராத தவறுசெய்யும் ஆட்களையும், அளவுக்கு அதிகமாக சொத்து குவிக்கும் ஆட்களையும் இப்படி விரட்டினால் நாடு கண்டிப்பாக செழிக்கும்.

பொதுமக்கள் விழித்துக்கொண்டால் நம் நாடு வல்லரசுதான். அப்போது வாங்கிய சுதந்திரம் தூக்கி நிறுத்தப்படும்.

நண்பர்களே இது என்னுடைய சொந்த கருத்து அதற்காக நான் வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சில பிரச்சனைகளுக்கு தீர் வு இதில்தான் இருக்கிறது.

50 comments:

  1. ஆம் இது கண்டிப்பாக தொடரவேண்டும்
    =+=+=+=+=+=+=+=+=+=+=+
    காலம் செய்த கோலம்

    http://speedsays.blogspot.com/2011/05/blog-post_12.html

    ReplyDelete
  2. இதுபோன்ற உணர்வால் மட்டுமே அரசியல் பிழைபோர்கள் சரி பட்டு வருவார்கள். இவர்கள் அனைவரும் வரம்பு மீறி போய்விட்டனர். மக்கள் என்னதான் செய்வார்கள்? அந்த செய்தியினை பாத்தபோது உண்மையில் இது ஒரு நல்ல அறிகுறிதான் என்று நினைத்தேன். இதே உணர்வுடன் தான் சுரேஷ் கல்மாடியும் செருப்படி பட்டார் கொஞ்ச நாளைக்கு முன்பு.

    ReplyDelete
  3. ///
    Speed Master said... [Reply to comment]

    ஆம் இது கண்டிப்பாக தொடரவேண்டும்///

    தங்கள் கருத்துக்கு நன்றி மாஸ்டர்..

    ReplyDelete
  4. ///
    Kakkoo said... [Reply to comment]

    இதுபோன்ற உணர்வால் மட்டுமே அரசியல் பிழைபோர்கள் சரி பட்டு வருவார்கள். இவர்கள் அனைவரும் வரம்பு மீறி போய்விட்டனர். மக்கள் என்னதான் செய்வார்கள்? அந்த செய்தியினை பாத்தபோது உண்மையில் இது ஒரு நல்ல அறிகுறிதான் என்று நினைத்தேன். இதே உணர்வுடன் தான் சுரேஷ் கல்மாடியும் செருப்படி பட்டார் கொஞ்ச நாளைக்கு முன்பு.
    ////

    இது தொடர்ந்தால் நாடு கண்டிப்பாக முன்னேற்ற பாதைக்கு திரும்பி விடும்..

    ReplyDelete
  5. உங்கள் கோபம் நியாயமானதே.

    ReplyDelete
  6. நானும் பார்த்தேன் அந்த கண்கொள்ளா காட்சியை...இது தொடர வேண்டும்...

    ReplyDelete
  7. ////
    ramesh said... [Reply to comment]

    உங்கள் கோபம் நியாயமானதே.
    ////

    ஆதரவுக்கு நன்றி..

    ReplyDelete
  8. ////
    Haja said... [Reply to comment]

    நானும் பார்த்தேன் அந்த கண்கொள்ளா காட்சியை...இது தொடர வேண்டும்...
    ////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  9. தொடரும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ///
    saravanan said... [Reply to comment]

    தொடரும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
    ///

    தங்கள் கருத்துக்கு நன்றி சரவணன்...

    ReplyDelete
  11. உங்க கோபம் நியாயமானதே.

    ReplyDelete
  12. ///ஆனால் அவரை மலை வாழ் மக்கள், குறிப்பாக பெண்கள் முற்றுகையிட்டு அடிக்க ஆரம்பித்தனர். அவரை கீழே தள்ளி விட்டனர். இதனால் அவர் வேகமாக தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனாலும் விடாத பெண்கள் அவரை தலை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் தாங்கள் வைத்திருந்த நீண்ட கம்புகளாலும், கையாலும் குத்தி தள்ளி விரட்டினர்./// ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நல்ல பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. ///
    கந்தசாமி said... [Reply to comment]

    ///ஆனால் அவரை மலை வாழ் மக்கள், குறிப்பாக பெண்கள் முற்றுகையிட்டு அடிக்க ஆரம்பித்தனர். அவரை கீழே தள்ளி விட்டனர். இதனால் அவர் வேகமாக தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனாலும் விடாத பெண்கள் அவரை தலை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் தாங்கள் வைத்திருந்த நீண்ட கம்புகளாலும், கையாலும் குத்தி தள்ளி விரட்டினர்./// ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நல்ல பகிர்வுக்கு நன்றி
    ////

    தங்கள் கருத்துக்கு நன்றி கந்தசாமி..

    ReplyDelete
  14. ///
    Lakshmi said... [Reply to comment]

    உங்க கோபம் நியாயமானதே.
    ////

    நன்றி..

    ReplyDelete
  15. ///
    FOOD said... [Reply to comment]

    ரைட்டு!
    ///

    ரைட்டுதஙாங்க...

    ReplyDelete
  16. அடி பின்னிட்டாயிங்க...

    ReplyDelete
  17. //இப்படித்தான் நாடு முழுவதும் பல்வேறு எம்.எல்.ஏ க்கள் அளவுக்கு மீறி சொத்துக்களை சேர்த்துக் கொண்டு, அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்து கொண்டு தன்னுடைய சங்கதியினரை வளர்த்துக் கொண்டிருக்கிறனர்//

    என்னத்தை சொல்ல....

    ReplyDelete
  18. பொதுமக்கள் விழித்துக்கொண்டால் நம் நாடு வல்லரசுதான். அப்போது வாங்கிய சுதந்திரம் தூக்கி நிறுத்தப்படும்.

    ReplyDelete
  19. அடிபடுவதை பார்க்கப் பார்க்க அவ்வளவு
    சந்தோஷமாக இருந்தது
    ஒவ்வொரு அடியும் ஊழல் பெருச்சாளிகள்
    மீது விழுந்த அடியாகத்தான் தெரிந்தது
    அடி தொடரவும்
    பதிவு தொடரவும் விரும்பி.....
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  20. அந்த மக்களின் கோபம் நியாயமானதே!

    ReplyDelete
  21. ///
    tr manasey said... [Reply to comment]

    //இப்படித்தான் நாடு முழுவதும் பல்வேறு எம்.எல்.ஏ க்கள் அளவுக்கு மீறி சொத்துக்களை சேர்த்துக் கொண்டு, அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்து கொண்டு தன்னுடைய சங்கதியினரை வளர்த்துக் கொண்டிருக்கிறனர்//

    என்னத்தை சொல்ல....
    /////

    நியாயத்தை சொல்லுங்க...

    ReplyDelete
  22. ///
    tr manasey said... [Reply to comment]

    அடி பின்னிட்டாயிங்க...
    ///
    ஆமா..

    ReplyDelete
  23. ஒரு ரியாக்சன் இருந்தால்தானே மக்கள் கருத்தும் புரியும். இன்றைய நடைமுறையில் கருத்தை தெரிவிக்க போராட்டங்கள்தான் உதவுகின்றன. அதை செய்துதானே ஆக வேண்டும்.

    ReplyDelete
  24. ///
    Rajeswari said... [Reply to comment]

    பொதுமக்கள் விழித்துக்கொண்டால் நம் நாடு வல்லரசுதான். அப்போது வாங்கிய சுதந்திரம் தூக்கி நிறுத்தப்படும்.
    ///

    வாங்க..

    ReplyDelete
  25. ///
    Ramani said... [Reply to comment]

    அடிபடுவதை பார்க்கப் பார்க்க அவ்வளவு
    சந்தோஷமாக இருந்தது
    ஒவ்வொரு அடியும் ஊழல் பெருச்சாளிகள்
    மீது விழுந்த அடியாகத்தான் தெரிந்தது
    அடி தொடரவும்
    பதிவு தொடரவும் விரும்பி.....
    வாழ்த்துக்களுடன்
    ///

    தங்கள் கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  26. தாங்கள் வானத்திலிருந்த்து, குதித்தவர்கள் அல்ல என்பதையும், மக்களே தங்களை உருவாக்குபவர்கள் என்பதையும் அரசியல் வியாதிகள் உணரவேண்டும்.

    ReplyDelete
  27. ///
    கே.ஆர்.பி.செந்தில் said... [Reply to comment]

    அந்த மக்களின் கோபம் நியாயமானதே!
    /////

    உண்மைதாங்க..

    ReplyDelete
  28. ////
    சாகம்பரி said... [Reply to comment]

    ஒரு ரியாக்சன் இருந்தால்தானே மக்கள் கருத்தும் புரியும். இன்றைய நடைமுறையில் கருத்தை தெரிவிக்க போராட்டங்கள்தான் உதவுகின்றன. அதை செய்துதானே ஆக வேண்டும்.
    /////


    தங்கள் கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  29. இப்படித்தான் நாடு முழுவதும் பல்வேறு எம்.எல்.ஏ க்கள் அளவுக்கு மீறி சொத்துக்களை சேர்த்துக் கொண்டு, அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்து கொண்டு தன்னுடைய சங்கதியினரை வளர்த்துக் கொண்டிருக்கிறனர். எல்லா மக்கள் மனதிலும் இது போன்று தவறு செய்பவர்களை தண்டிக்க எண்ணமிருக்கிறது. ஆனால் மக்கள் அவர்களின் பணபலம் ஆள்பலம் பார்த்து பயந்துவிடுகின்றனர்.


    ..... மக்களின் பயம் தான், அவர்களுக்கு தைரியத்தை கொடுக்கிறது.

    ReplyDelete
  30. /////
    யாதவன் said... [Reply to comment]

    நியாயமானதே
    /////

    நன்றி..

    ReplyDelete
  31. ////
    பாரத்...பாரதி.. said... [Reply to comment]

    தாங்கள் வானத்திலிருந்த்து, குதித்தவர்கள் அல்ல என்பதையும், மக்களே தங்களை உருவாக்குபவர்கள் என்பதையும் அரசியல் வியாதிகள் உணரவேண்டும்.
    ////

    நன்றி பாரதி..

    ReplyDelete
  32. @Chitra

    தங்கள் கருத்து நன்றி சித்ரா..

    ReplyDelete
  33. வலைச்சரத்தில் தாங்கள் இட்ட கருத்துரைக்கு நன்றி.பதில் இட்டுள்ளேன் சென்று பாருங்கள்.

    ReplyDelete
  34. இந்தியாவில மட்டுமில்ல இலங்கையிலையும் இது தொடரனும்
    !!

    ReplyDelete
  35. அடி மச்சி இது தான் சரி!!

    ReplyDelete
  36. உங்க தளம் லோட் ஆக அதிக நேரம் பிடிக்கிறது பாஸ்...
    பார்த்து திருத்துங்கள்

    ReplyDelete
  37. அம்புட்டு கமாண்ஸ்ம் காணவில்லை....
    யாராவது பார்த்தீர்களா...

    ReplyDelete
  38. comment potta punniyavangal anaivarum thirumba comment podumaru ketukollapadukirargal...

    ReplyDelete
  39. உங்கள் கமெண்டை காணவில்லை
    இது எதிர்கட்சிகள் செய்த சதி என்பதை தெரிவித்து கொள்கிறோம்
    ஆகவே திரும்ப வாக்களிக்க coment poda வேண்டுகிறோம்

    ReplyDelete
  40. ///
    siva said... [Reply to comment]

    உங்கள் கமெண்டை காணவில்லை
    இது எதிர்கட்சிகள் செய்த சதி என்பதை தெரிவித்து கொள்கிறோம்
    ஆகவே திரும்ப வாக்களிக்க coment poda வேண்டுகிறோம்
    /////

    ஒரு வேளை பாகிஸ்தான் சம்மந்தப்ப்டிருக்குமோ..

    ReplyDelete
  41. ஆகா இதிலுமா திருட்டு..
    உடனே சி பி ஐ க்கு மனுபோடுங்கள். அச்சோ போன் போடுங்கள்.

    ReplyDelete
  42. ஆந்திர மக்கள் காரம் நிறைய சாப்பிடறவங்க...அதான்...But நாம....?...

    ReplyDelete
  43. மாப்ள நீ சொல்லி இருக்க விஷயம் உண்மைதான்!

    ReplyDelete
  44. முற்றிலும் உண்மை சௌந்தர்.

    ReplyDelete
  45. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  46. வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...