கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 June, 2011

உங்களுக்கு ஒரு சவால்.. முடிந்தால் மோதிப்பாருங்கள்...

வந்துட்டிங்களா...
(நமக்கும் ஒரு அடிமை சிக்கியாச்சி....)

இன்னைக்கு என்ன போடுறதுன்னு யோசிச்சி பார்த்தேன்...
நிறைய வேலைவேற அதான் ஏதாவது வித்தியாசமா தலைப்பு கொடுத்து இன்றைய பதிவை முடிச்சிடலாம்ன்னு... எப்போதோ காபி செய்த ஒரு படத்தை போட்டிருக்கேன்...  (அப்ப  ஒரு பதிவு தேத்தியாச்சி..)

இந்தப்படத்தில் கட்டங்களுக்கு இடையில் இருக்கிற கரும்புள்ளிகள் எத்தனைன்னு கொஞ்சம் எண்ணி சொல்லிட்டுப்போங்க...
(நானும் எண்ணி எண்ணி பார்த்தாச்சி கணக்கு சரியா வரமாட்டேங்குது...)

சரியான விடைகள் சொல்பவர்களுக்கு ஏகப்பட்ட பரிசு காத்திருக்கிறது..
என்ன பரிசா... உங்களை வாழ்த்தி பன்னிக்குட்டி பிளாக்கில் பதிவு போடப்படும்.

ரைட்டு...
எப்படியோ வந்திட்டீங்க..
அப்படியே ஏதாவது சொல்ல வேண்டியது இருந்தா சொல்லிட்டு
உங்களுடைய வாக்குரிமைகளை நிறைவேற்றிவிட்டு செல்லுங்கள்...


நன்றி...

59 comments:

 1. ஒரு கரும்புள்ளியும் இல்லை... விடை சரியா?

  ReplyDelete
 2. ///////
  தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

  வடைங்கோ
  /////////

  எடுத்துக்கோ...

  ReplyDelete
 3. மாப்ள கானல் நீர் போல ஹிஹி!

  ReplyDelete
 4. ///
  தமிழ்வாசி - Prakash said...

  ஒரு கரும்புள்ளியும் இல்லை... விடை சரியா?///

  அப்படியா சொல்ற...

  ReplyDelete
 5. லேபிள்ல வித்தியாசமான பதிவுன்னு போட்டிருக்கேன்னு வந்தேன் .. சாரி.. ஹி ஹி

  ReplyDelete
 6. யாரோட கண்ணை நொள்ளையாக்குறதுக்கு இந்த ஏற்பாடு .....

  ReplyDelete
 7. கரும்புள்ளியா எங்கே? எங்கே?

  ReplyDelete
 8. அட இதை பார்யா?
  நம்ம கிட்ட கேள்வி கேட்டுட்டு?
  நாங்கெல்லாம் படிக்கும்போதே பதில் சொல்ல மாட்டோம் ன்னு உனக்கு தெரியாதா மாப்ள..
  கூட படிச்சிட்டு கேட்குற கேள்வியைப்பார்யா?

  ReplyDelete
 9. கரும்புள்ளிகளே இல்லை. கண் கட்டு மாய வித்தை. மனம் கரும்புள்ளிகளை எதிர்பார்த்து வைத்துக் கொள்கிறது.

  ReplyDelete
 10. 48 கருப்பு புள்ளி இல்லை கருப்பு கட்டம்

  ReplyDelete
 11. ////
  விக்கியுலகம் said... [Reply to comment]

  மாப்ள கானல் நீர் போல ஹிஹி!
  ////

  ரைட்டு..

  ReplyDelete
 12. ///////
  சி.பி.செந்தில்குமார் said...

  லேபிள்ல வித்தியாசமான பதிவுன்னு போட்டிருக்கேன்னு வந்தேன் .. சாரி.. ஹி ஹி///////

  அப்படி இல்லன்னா வரமாட்டீரா..

  ReplyDelete
 13. /////
  koodal bala said...

  யாரோட கண்ணை நொள்ளையாக்குறதுக்கு இந்த ஏற்பாடு ...../////

  பயபுள்ள தெளிவாஇருக்குப்பா..

  ReplyDelete
 14. சரியான விடை - சரியாக ஏற்கனவே சொல்லிட்டாங்க - நான் இப்பச் சொன்னா - காபி அடிக்கிறேன்னு கெட்ட பேரு வரும் . - எதுக்குய்ய்யா வம்பு - ஒண்ணுமில்லாததுக்கு ஒரு இடுகை.

  ReplyDelete
 15. கண் கட்டி வித்தை. மொத்தம் 15 கரும்புள்ளி. ஆயிரம் பொற்காசுகள் எனக்கே!!

  ReplyDelete
 16. //நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
  கருத்தெல்லாம் சொல்றீங்க...//

  இப்படி சொன்னா ?
  மயங்கிடுவோமா ?

  அதுவும் இன்னிக்கு செஞ்சிருக்கற வேலைக்கு...

  கண்ணை கட்டி காட்டுலே விட்டுட்டு
  வாக்குரிமையை வேற நிறைவேத்தனுமா ?

  ஓகோன்னா...

  ReplyDelete
 17. ஒரு கரும்புள்ளி கூட இல்லை

  ReplyDelete
 18. உங்களுக்கு தான் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி விடனும்

  ReplyDelete
 19. விடையையும் நீங்களே சொல்லிடுங்க, உங்கள வாழ்த்தியே பன்னிகுட்டி சார் பிளாக்குல போட்டுடலாம்

  ReplyDelete
 20. ஏன் உங்களுக்கு இந்த கொலவெறி. ஏதும் கண் ஆஸ்பத்திரி புதுசா நீங்க திறந்திருக்கீங்களா? பேசன்ட தேத்திறீங்களா இப்படி பதிவ போட்டு. உங்க பதிவை படிக்கிறவரை என் கண்ணு நல்லாத்தான் இருந்தது. இப்போ ஒண்ணுமே தெரியலையே.. வெறும் கருப்பா தெரியுது.

  ReplyDelete
 21. /////
  Arun Kumar said... [Reply to comment]

  கரும்புள்ளியா எங்கே? எங்கே?
  ////////


  ரைட்டு...

  ReplyDelete
 22. /////
  !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

  அட இதை பார்யா?
  நம்ம கிட்ட கேள்வி கேட்டுட்டு?
  நாங்கெல்லாம் படிக்கும்போதே பதில் சொல்ல மாட்டோம் ன்னு உனக்கு தெரியாதா மாப்ள..
  கூட படிச்சிட்டு கேட்குற கேள்வியைப்பார்யா?
  /////////


  இப்படியே எஸ்கேப் ஆயிடுங்க...

  ReplyDelete
 23. //////
  இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

  கரும்புள்ளிகளே இல்லை. கண் கட்டு மாய வித்தை. மனம் கரும்புள்ளிகளை எதிர்பார்த்து வைத்துக் கொள்கிறது.
  ///////

  வாங்க...
  வலைச்சரத்தில் ரொம்ப பிஸியாக இருக்கும் நேரத்திலும் தாங்கள் வந்தது மகிழ்ச்சி...

  ReplyDelete
 24. ///////
  ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

  48 கருப்பு புள்ளி இல்லை கருப்பு கட்டம்


  ////

  அப்ப உங்களை வாழ்த்தி பன்னிகுட்டி பிளாக்கில் பதிவு போட்டுலாம்...

  ReplyDelete
 25. /////////
  cheena (சீனா) said... [Reply to comment]

  சரியான விடை - சரியாக ஏற்கனவே சொல்லிட்டாங்க - நான் இப்பச் சொன்னா - காபி அடிக்கிறேன்னு கெட்ட பேரு வரும் . - எதுக்குய்ய்யா வம்பு - ஒண்ணுமில்லாததுக்கு ஒரு இடுகை.
  /////////


  வாங்க ஐயா...

  ReplyDelete
 26. /////
  Geetha6 said... [Reply to comment]

  ஹி ஹி
  /////////

  வாங்க...

  ReplyDelete
 27. ///////
  ! சிவகுமார் ! said... [Reply to comment]

  கண் கட்டி வித்தை. மொத்தம் 15 கரும்புள்ளி. ஆயிரம் பொற்காசுகள் எனக்கே!!
  /////////


  வாங்கிகங்க...

  ReplyDelete
 28. கட்டம் கட்டி அடிக்கிறது இது தானா தலைவா?

  ReplyDelete
 29. ஒன்று கூட கிடையாது...

  ReplyDelete
 30. ஒரு புள்ளியும் இல்லை

  ReplyDelete
 31. கரும்புள்ளி இருப்பது போல ,ஆனால் இல்லை.

  ReplyDelete
 32. நான் வரலைங்க இந்த விளையாட்டுக்கு, கண்ணு ரெண்டும் கட்டுதே!

  ReplyDelete
 33. இப்படியெல்லாம் பதிவு போட முடியமா நண்பரே
  குழந்தைகள் எது பேசினாலும் அழகு
  ரஜினி எது பண்ணாலும் ஸ்டைலு
  அதே மாதிரி
  நீங்க எப்படி போட்டாலும் பதிவுதான்

  அப்புறம் அந்த கரும்புள்ளி...................
  நான் இந்த ஆட்டத்துக்கு வரல ......

  ReplyDelete
 34. //////
  கவி அழகன் said... [Reply to comment]

  65 கரும்புள்ளி
  ////////

  கவிஅழகன் வாழ்க...

  ReplyDelete
 35. /////
  முனைவர்.இரா.குணசீலன் said... [Reply to comment]

  :)
  ////////

  வாங்க நண்பரே...

  ReplyDelete
 36. /////
  சசிகுமார் said... [Reply to comment]

  ஒரு கரும்புள்ளி கூட இல்லை
  ////////

  பார்றா..

  சரியா பாருங்க சசி...

  ReplyDelete
 37. //////
  ரியாஸ் அஹமது said... [Reply to comment]

  உங்களுக்கு தான் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி விடனும்
  ////////

  ஆஹா கொஞ்சம் உஷதராத்தான் இருக்கணும் போல...

  ReplyDelete
 38. /////////
  இரவு வானம் said... [Reply to comment]

  விடையையும் நீங்களே சொல்லிடுங்க, உங்கள வாழ்த்தியே பன்னிகுட்டி சார் பிளாக்குல போட்டுடலாம்
  ////////

  ரைட்டு...

  ReplyDelete
 39. ஐயா, ஏற்கனவே வெள்ள்ழுத்து கண்ணாடி ஒன்னு மாட்டியிருக்கேன்.
  இதுபோல பதிவெல்லம் படிக்கனும்னா ஸ்பெஷலா கருப்பெழுத்து கண்ணாடின்னு
  ஒன்னு தயார்பண்ணி மாட்டிக்கிடனும்னு நினைக்கரேன்.அப்புரமாதான் சரியான விடை சொல்லமுடியும்.

  ReplyDelete
 40. கரும்புள்ளியே இல்லைங்க சௌந்தர்..:)

  ReplyDelete
 41. அய்யய்யோ கேள்வி அய்யய்யோ கேள்வி....

  ReplyDelete
 42. கருப்பு புள்ளி இருக்கு ஆனா இல்லை
  எனக்கு புகழ்ச்சி பிடிக்காது அதனால் இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்லி நோபல் பரிசு கொடுத்திட்டிங்கன்னா வேணாம்
  அதனால் pass!!!!
  (எப்படியெல்லாம் தப்பிக்க வேண்டியதா இருக்கு )

  ReplyDelete
 43. ஐயோ என் கண்ணு.............

  ReplyDelete
 44. வந்துட்டிங்களா...
  (நமக்கும் ஒரு அடிமை சிக்கியாச்சி....)//

  அவ்...என்ன ஒரு கொலை வெறியோடு அலையிறீங்க...
  ஹி....ஹி...

  ReplyDelete
 45. சரியான விடைகள் சொல்பவர்களுக்கு ஏகப்பட்ட பரிசு காத்திருக்கிறது..
  என்ன பரிசா... உங்களை வாழ்த்தி பன்னிக்குட்டி பிளாக்கில் பதிவு போடப்படும்./

  படவா,,,
  பிச்சுப் புடுவே பிச்சு,
  தொடர்ச்சியாக மின்னிக் கொண்டிருக்கிற கரும் புள்ளிகளைப் பார்க்க கண்ணை வைச்சே, என் கண் போயிடுச்சு...
  அதிலை பரிசு வேறையா...

  ஆளை விடுங்க சாமி.

  ReplyDelete
 46. சௌந்தர்....ரொம்ப நாளா நினைச்சு வச்சு பழி வாங்குறமாதிரி இருக்கு !

  ReplyDelete
 47. உன்னன நம்பி வந்தேனப்பா எப்படி கவுத்துட்டியே

  ReplyDelete
 48. ///////
  கடம்பவன குயில் said... [Reply to comment]

  ஏன் உங்களுக்கு இந்த கொலவெறி. ஏதும் கண் ஆஸ்பத்திரி புதுசா நீங்க திறந்திருக்கீங்களா? பேசன்ட தேத்திறீங்களா இப்படி பதிவ போட்டு. உங்க பதிவை படிக்கிறவரை என் கண்ணு நல்லாத்தான் இருந்தது. இப்போ ஒண்ணுமே தெரியலையே.. வெறும் கருப்பா தெரியுது.
  ////////


  எதோ என்னால் முடிஞ்சது..

  ReplyDelete
 49. உங்களுக்கு பதில் தெரியுமா...????

  நீங்க சொன்ன பரிசுகாகவே பதில் சொல்ல மாட்டேன்

  ReplyDelete
 50. ..................................................................................................................................................................................................................................................................................................................................................................................

  ReplyDelete
 51. ..........................................................................

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...