கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 July, 2011

ஒரு தமிழனின் உணர்வை இங்கு பாருங்கள்....


தமிழ் மொழி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட உலகநாடுகளில்  63+ மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.  முதல் 20 உலக மொழிகள் பட்டியலில் 18 வது இடம் பிடித்திருக்கிறது.  அப்படி சிறப்பு வாழ்ந்த மொழியைப்பற்றி வைரமுத்து அவர்களால்....

10 comments:

 1. அன்பானவர்களுக்கு தங்களுடைய கருத்துக்களை தயவுகூர்ந்து பாட்டு ரசிகனில் பதிவிடுமாறு வேண்டுகிறேன்...

  ReplyDelete
 2. சினிமா பாடல் என்ற வட்டைதை மீறிய ஒரு தேசிய பாடல் சகோ ..
  அங்கும் கருதிட்டேன் வாக்களித்தேன் இங்கும்
  கருதிட்டேன் வாக்களித்தேன் ..என் சகொவின் பணி தொடரட்டும்

  ReplyDelete
 3. கவிப்பேரரசுவின்
  வைரவரிகள்..
  மிளிரும்
  உணர்வுமிக்க பாடல்...
  பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 4. மாப்ள கமண்ட காணும்யா!

  ReplyDelete
 5. நிறைவான கருத்துள்ள பாடல் பகிர்வு.
  வைரமுத்துவின் வைர வரிகள்.

  ReplyDelete
 6. இங்கிருந்து அங்கு மறு அனுப்புகை!

  ReplyDelete
 7. நான் முதலே பார்த்துவிட்டேன் தல!

  ReplyDelete
 8. பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...