கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 August, 2011

வேடந்தாங்கல் கருனுக்கு ஒரு எச்சரிக்கை.... (எதிர் பதிவு)


இன்று இவர் வெளியிட்ட தொடர்பதிவு ஒன்று....
 தொ்டர்பதிவெழுதும் பதிவர்களை 
கிண்டர் செய்வது போன்று உள்ளது.


ஒரு பிரபல பதிவர் இப்படி செய்வது மிகவும் அபத்தமானது, மிகவும் கண்டிக்கத்தக்கது அப்படின்னு சொல்ல நான் வரல.....


ங்கொய்யால... என்ன நெனச்சிங்க எங்கல...
யார் தொடர் பதிவு ஆரம்பிச்சாலும் அதை நாங்கலும் தெடருவோம்ல....

நண்பர்களே இதில் யாராவது பெயரை நான் மறந்து விட்டிருந்தால் அவர்களாகவே எனக்கு நன்றி சொல்லிவிட்டு இந்த தொடர்பதிவு எழுத மிக தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி .. வணக்கம்.. சீக்கிரம்..சீக்கிரம் எல்லாரும் ஆரம்பிங்க..

அப்படின்னு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதால் இத் தொடர் பதிவை நான் தொடர்கிறேன்...


இதை தொடர நான் அழைப்பது...

1. பண்ணிகுட்டி ராமசாமி 
2. நிருபன் 
3. பாட்டுரசிகன்
4. தமிழ்வாசி பிரகாஷ் 
5. விக்கியுலகம் 
6. உணவு உலகம் 
7. சித்ரா அக்கா 
8. நம்ம லாப்டாப் மனோ 
9. செங்கோவி 
10. ராஜபாட்டை ராஜா 
11. ஆமினா 
12. நிகழ்வுகள் கந்தசாமி 
13. கோகுல் 
14. NAAI-NAKKS
15. Kss.Rajh
16. அம்பளடியாள்
17. கூடல் பாலா 
18. பரிவை . செ. குமார் 
19. சௌந்தர் 
20. செல்வா கதைகள் செல்வா 
21. மாய உலகம் 
22. யாழினி 
23. ஆர். கே . சதீஷ் குமார் 
24. துஷ்யந்தன் 
25. ஷர்புதின்
26. அரசன் 
27. காட்டான் 
28. சண்முகவேல் 
29. மகேந்திரன் 
30. ஐ,ரா . ரமேஷ் பாபு 
31. புலவர் ச. இராமாநுசம் ..
32. Reverie
33. மதராசபவன் சிவக்குமார் 
34. Nesan
35. கலாநேசன் 
36. இராஜராஜேஸ்வரி 
37. செய்தாலி
38. தமிழ் உதயம் 
39. கிராமத்து காக்கை 
40. M.R
41. பிரணவன் 
42. பாலா 
43. ரியாஸ் அஹமது 
44. சென்னை பித்தன் 
45. வெட்டிப்பேச்சு 
46. சங்கவி 
47.அன்பு 
48. ஹேமா 
49. எம்.எஸ். ரஜினி பிரதாப் சிங் 
50. ஷி - நிசி .
51. நண்பர் FARHAN 
52. மதிசுதா..
கடைசியா டெரர் கும்மி குருப்ஸ் ..யாரும் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது...
ஒரு நகைச்சுவையோடு எடுத்துக்குங்க......
அப்படியே தங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்க...
கிரேட் எஸ்க்கேப்...


88 comments:

 1. எங்கே என் பெயர்? இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்

  ReplyDelete
 2. //////
  FARHAN said... [Reply to comment]

  எங்கே என் பெயர்? இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்

  //////////

  இதோ இணைச்சிட்டேன்...

  ReplyDelete
 3. ங்கொய்யால.. ஒரே ஆஃபீஸ் ஒரே சிஸ்டம் 2 பேரும் ஒரே பதிவா? ராஸ்கல்ஸ்..

  ReplyDelete
 4. கருண் = நல்லவர்

  கருன் = கெட்டவர்

  இது தெரிஞ்சிருந்தும் நீங்க டைட்டில்ல அவரை கேவலப்படுத்தலாமா? ஹி ஹி

  ReplyDelete
 5. அப்பாடி தப்பிச்சேன்...


  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).

  ReplyDelete
 6. ஐயோ இதை கொஞ்ச நேரம் முன்னாடி போட்டு இருக்க கூடாதா!!??

  நான் கருணுக்கு வாக்கு குடுத்துட்டேனே.. தொடர் பதிவு எழுதுறேன்னு இப்ப என்ன பண்றது..

  //கருண் = நல்லவர்

  கருன் = கெட்டவர்

  இது தெரிஞ்சிருந்தும் நீங்க டைட்டில்ல அவரை கேவலப்படுத்தலாமா? ஹி ஹி

  இவரு தான் அந்நியன்னு தெரியாம போச்சே ஹி ஹி ஹி

  ReplyDelete
 7. ///////
  சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

  ங்கொய்யால.. ஒரே ஆஃபீஸ் ஒரே சிஸ்டம் 2 பேரும் ஒரே பதிவா? ராஸ்கல்ஸ்..

  /////////

  மிஸ்ட்ர்...
  பப்ளிக்... பப்ளிக்...

  ReplyDelete
 8. //////
  சி.பி.செந்தில்குமார் said...

  கருண் = நல்லவர்

  கருன் = கெட்டவர்

  இது தெரிஞ்சிருந்தும் நீங்க டைட்டில்ல அவரை கேவலப்படுத்தலாமா? ஹி ஹி
  ///////

  ஏதோ என்னால முடிஞ்சது...

  ReplyDelete
 9. என்ன அநியாயம்யா இது? மறுபடியும் எழுதனுமா? ஒருத்தன் ஒரு தொடர்பதிவை எத்தன வாட்டிய்யா எழுதுவான்?

  ReplyDelete
 10. ////
  ♔ம.தி.சுதா♔ said...

  அப்பாடி தப்பிச்சேன்...
  ///////

  ஏங்க லிஸ்ட்டுல...
  நீங்க 52 சேர்த்தாச்சியில்ல...

  ReplyDelete
 11. நல்ல வேளை. என்னை இந்த 'தொடர் பதிவுல' கூப்பிடல. ரொம்ப நன்றி சௌந்தர்.

  ReplyDelete
 12. எங்கே மிஸ்டர் சிபி செந்தில்குமார் பேரு?

  ReplyDelete
 13. என்னத்த தொடர்றது...பொறந்ததுல இருந்து இதே பொழப்பா பூடுச்சி!

  ReplyDelete
 14. ஆரம்பிட்டாங்காய்ய ஆரம்பிட்டாங்க
  நடகட்டும் எவ்வளவு நடக்குதே நடக்கட்டும்

  ReplyDelete
 15. no no... ithellam kanakkililla maappu 1 st opinion the best opinion... ha ha.. ha... muthal 50 than kanakkil serkkappadum...

  ReplyDelete
 16. என் அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியதற்கு நன்றிகள்...

  ReplyDelete
 17. மற்ற நண்பர்கள் அனைவரும் சௌந்தர் ஐ பாலோ செய்யவும்..

  ReplyDelete
 18. இன்று இவர் வெளியிட்ட தொடர்பதிவு ஒன்று....
  தொ்டர்பதிவெழுதும் பதிவர்களை
  கிண்டர் செய்வது போன்று உள்ளது./

  வன்மையாக பின்னூட்டமிடுவோம்.

  ReplyDelete
 19. //////
  ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

  ஐயோ இதை கொஞ்ச நேரம் முன்னாடி போட்டு இருக்க கூடாதா!!??

  நான் கருணுக்கு வாக்கு குடுத்துட்டேனே.. தொடர் பதிவு எழுதுறேன்னு இப்ப என்ன பண்றது..

  //கருண் = நல்லவர்

  கருன் = கெட்டவர்

  இது தெரிஞ்சிருந்தும் நீங்க டைட்டில்ல அவரை கேவலப்படுத்தலாமா? ஹி ஹி

  இவரு தான் அந்நியன்னு தெரியாம போச்சே ஹி ஹி ஹி

  /////////

  இப்ப தெரியப்படுத்திட்டமில்ல...

  ReplyDelete
 20. //////
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  என்ன அநியாயம்யா இது? மறுபடியும் எழுதனுமா? ஒருத்தன் ஒரு தொடர்பதிவை எத்தன வாட்டிய்யா எழுதுவான்?
  ///////


  ஒரு எழுத்து எழுதுவதற்க்கு என்ன கஷ்டம்...
  அடுத்த தொடர் பதிவு..

  அப்படின்னு எழுதிக்கிட்டே போக வேண்டியதுதான்...

  ReplyDelete
 21. /////
  N.H.பிரசாத் said...

  நல்ல வேளை. என்னை இந்த 'தொடர் பதிவுல' கூப்பிடல. ரொம்ப நன்றி சௌந்தர்.
  ///

  அப்ப 53-வது நீங்க தான்...

  ReplyDelete
 22. //////
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  எங்கே மிஸ்டர் சிபி செந்தில்குமார் பேரு?
  ////

  அவரை கணக்கிலே வச்சிக்கலங்க...

  அவரு எந்த தொடர்பதிவு ஆட்டத்திலும் சேரமாட்டேங்கிறாரே...

  ReplyDelete
 23. ///////
  விக்கியுலகம் said...

  என்னத்த தொடர்றது...பொறந்ததுல இருந்து இதே பொழப்பா பூடுச்சி!
  ////////


  வேற என்னதான் செய்யறது...

  ReplyDelete
 24. //////
  கிராமத்து காக்கை said...

  ஆரம்பிட்டாங்காய்ய ஆரம்பிட்டாங்க
  நடகட்டும் எவ்வளவு நடக்குதே நடக்கட்டும்
  ///////

  எம்புட்டு தூரம் போவுதுன்னு பார்த்துட்டுதான் வருவோம்...

  ReplyDelete
 25. ///////
  ♔ம.தி.சுதா♔ said...

  no no... ithellam kanakkililla maappu 1 st opinion the best opinion... ha ha.. ha... muthal 50 than kanakkil serkkappadum...
  ////////

  அதெல்லாம் தெரியாதுங்க..
  உங்களையும் ஆட்டத்தில் சேர்த்தாச்சி...

  ReplyDelete
 26. எலேய் எவம்லேய் அங்கே.....எட்றா அந்த வீச்சருவாளை, எட்றா குதிரை வண்டியை.....ராஸ்கல்.......ஸ்.....

  ReplyDelete
 27. //
  !* வேடந்தாங்கல் - கருன் *! said...

  என் அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியதற்கு நன்றிகள்...
  //////////

  ரைட்டு....

  ReplyDelete
 28. ////////
  !* வேடந்தாங்கல் - கருன் *! said...

  மற்ற நண்பர்கள் அனைவரும் சௌந்தர் ஐ பாலோ செய்யவும்..
  //////////

  அம்புட்டுதான்...

  ReplyDelete
 29. எவம்லேய் அந்த லேப்டாப் மனோ....????


  ராஸ்கல் ஏன் என் பேரை போடலை பிச்சிபுடுவேன் பிச்சி......

  ReplyDelete
 30. //
  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  எலேய் எவம்லேய் அங்கே.....எட்றா அந்த வீச்சருவாளை, எட்றா குதிரை வண்டியை.....ராஸ்கல்.......ஸ்.....

  //////////


  இங்கே யாரும் இல்ல எல்லோரும் எஸ்க்கேப்...

  ReplyDelete
 31. கவிதை வீதி # சௌந்தர் said...
  //
  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  எலேய் எவம்லேய் அங்கே.....எட்றா அந்த வீச்சருவாளை, எட்றா குதிரை வண்டியை.....ராஸ்கல்.......ஸ்.....

  //////////


  இங்கே யாரும் இல்ல எல்லோரும் எஸ்க்கேப்...//

  ஒரு பயலையும் இன்னிக்கு விடமாட்டேன் வீச்சிதான்......

  ReplyDelete
 32. /////////
  MANO நாஞ்சில் மனோ said...

  எவம்லேய் அந்த லேப்டாப் மனோ....????

  ராஸ்கல் ஏன் என் பேரை போடலை பிச்சிபுடுவேன் பிச்சி......
  ///////////  நாஞ்சில் மனோ இனி லேப்டாப் மனோ என அழைக்கப்படுவார் என எப்போதோ தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது...

  இனி அப்படிதான் அழைக்கப்படும்...

  ReplyDelete
 33. கவிதை வீதி # சௌந்தர் said...
  /////////
  MANO நாஞ்சில் மனோ said...

  எவம்லேய் அந்த லேப்டாப் மனோ....????

  ராஸ்கல் ஏன் என் பேரை போடலை பிச்சிபுடுவேன் பிச்சி......
  ///////////  நாஞ்சில் மனோ இனி லேப்டாப் மனோ என அழைக்கப்படுவார் என எப்போதோ தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது...

  இனி அப்படிதான் அழைக்கப்படும்...//

  அந்த தீர்மானத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.....

  ReplyDelete
 34. நாமளும் தொடர்றம்ல ;-)

  ReplyDelete
 35. இதென்ன கொடுமை சரவணா ....

  ReplyDelete
 36. நான் 44 இல் இருக்கிறேன்.’அ’,’’ஆ’’
  ஆச்சு!எனக்கு என்ன எழுத்து? உயிர்,மெய் எல்லாம் பழையபடி படிக்கணுமா?!

  ReplyDelete
 37. அன்பின் சௌந்தர் - நல்லாருக்கு - நட்புடன் சீனா

  ReplyDelete
 38. அடப்பாவி மக்கா....

  //என் அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியதற்கு நன்றிகள்..//
  இருக்குறதுலையே இது தான் டாப்பு !!!

  ReplyDelete
 39. இன்னும் தொடர் பதிவுக்கு அழைப்பு வர அளவுக்கு நம்ம பிரபல பதிவர் ஆகலையோ?


  எதாச்சும் பண்ணி பிரபலமாகனும்

  ReplyDelete
 40. யோவ் திருவள்ளூர் குசும்பர்களே..! இதுக்கு நான் டி.வி.ல இத்துப்போன மெகா சீரியலையே பாத்துருவேன். அன்னைக்கி பீச்சுக்கு வரும்போதே உங்க ரெண்டு பேரையும் கப்பல்ல ஏத்தி அந்தமானுக்கு அனுப்பாம விட்டது என் தப்பு!!

  ReplyDelete
 41. தல நீங்கள் எழுதியதை கவனிக்கவில்லை.//
  வேடந்தாங்கல் அழைப்பைத்தான் பார்த்தேன்.
  யாரும் கஸ்டப்படக்கூடாது என்றபடியால்.முழுவதையும் நானே எழுதிவிட்டேன்.
  யாருக்கும் தடுமாற்றம் வந்தால் எனது பதிவில் எழுத்துக்கள் உள்ளது தாரளமாக பார்த்துக்கொள்ளலாம்.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி......................ஆனால் காப்பி பன்னி பேஸ்ட் பன்னாதிங்கப்பா. ரொம்ம கஸ்டப்பட்டு டைப் செய்தன்.

  ReplyDelete
 42. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கண்டன பதிவு போட்டாதான் சரிவருவீங்க போல

  ReplyDelete
 43. இன்னைக்கு யார் முகத்தில் முழிதேனோ ...முடியல

  ReplyDelete
 44. //////////
  இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

  இன்று இவர் வெளியிட்ட தொடர்பதிவு ஒன்று....
  தொ்டர்பதிவெழுதும் பதிவர்களை
  கிண்டர் செய்வது போன்று உள்ளது./

  வன்மையாக பின்னூட்டமிடுவோம்.

  /////////

  விடுங்க பிழைச்சி போகட்டும்....

  ReplyDelete
 45. //////
  நிகழ்வுகள் said...

  நாமளும் தொடர்றம்ல ;-)
  ////////

  அப்படி வாங்க வழிக்கு...

  ReplyDelete
 46. ///////
  koodal bala said...

  இதென்ன கொடுமை சரவணா ....
  ////////

  ஏதோ எங்கலால முடிஞ்சது...

  ReplyDelete
 47. /////
  சென்னை பித்தன் said...

  நான் 44 இல் இருக்கிறேன்.’அ’,’’ஆ’’
  ஆச்சு!எனக்கு என்ன எழுத்து? உயிர்,மெய் எல்லாம் பழையபடி படிக்கணுமா?!////

  அரிச்சுவடி ஒண்ணு வாங்கிக்கங்க தல...

  ReplyDelete
 48. ////
  cheena (சீனா) said...

  அன்பின் சௌந்தர் - நல்லாருக்கு - நட்புடன் சீனா
  //////

  கொஞ்சம் தாமாசுக்குதான் தப்பா எடுத்துக்காதீங்க ஐயா...

  ReplyDelete
 49. ////////
  ஆமினா said...

  அடப்பாவி மக்கா....

  //என் அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியதற்கு நன்றிகள்..//
  இருக்குறதுலையே இது தான் டாப்பு !!!
  ////////

  ரைட்டு...

  ReplyDelete
 50. ///////
  Heart Rider said...

  இன்னும் தொடர் பதிவுக்கு அழைப்பு வர அளவுக்கு நம்ம பிரபல பதிவர் ஆகலையோ?


  எதாச்சும் பண்ணி பிரபலமாகனும்
  ////////

  அடுத்த 50 பேர்ல நீங்கதான் முதல் ஆளு...

  ReplyDelete
 51. ///////
  ! சிவகுமார் ! said...

  யோவ் திருவள்ளூர் குசும்பர்களே..! இதுக்கு நான் டி.வி.ல இத்துப்போன மெகா சீரியலையே பாத்துருவேன். அன்னைக்கி பீச்சுக்கு வரும்போதே உங்க ரெண்டு பேரையும் கப்பல்ல ஏத்தி அந்தமானுக்கு அனுப்பாம விட்டது என் தப்பு!!////  அப்படியிருந்தாலும் ராமர் பாலம் வழியா நடந்தே வந்துடுவோம்ல...

  ReplyDelete
 52. ////////
  Kss.Rajh said...

  தல நீங்கள் எழுதியதை கவனிக்கவில்லை.//
  வேடந்தாங்கல் அழைப்பைத்தான் பார்த்தேன்.
  யாரும் கஸ்டப்படக்கூடாது என்றபடியால்.முழுவதையும் நானே எழுதிவிட்டேன்.
  யாருக்கும் தடுமாற்றம் வந்தால் எனது பதிவில் எழுத்துக்கள் உள்ளது தாரளமாக பார்த்துக்கொள்ளலாம்.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி......................ஆனால் காப்பி பன்னி பேஸ்ட் பன்னாதிங்கப்பா. ரொம்ம கஸ்டப்பட்டு டைப் செய்தன்.
  /////////


  வாங்க....

  ReplyDelete
 53. ///////
  சசிகுமார் said...

  உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கண்டன பதிவு போட்டாதான் சரிவருவீங்க போல
  ///////


  இதுமாதிரி ஏதாவது செஞ்ச.. அப்புறம் சங்கத்தில் இருந்து நீக்கிடுவோம்....

  ReplyDelete
 54. /////
  ரியாஸ் அஹமது said...

  இன்னைக்கு யார் முகத்தில் முழிதேனோ ...முடியல
  ////////


  அம்புட்டுதான்..
  எங்க போனாலும் விடமாட்டோம்...

  ReplyDelete
 55. பள்ளிகூடம் ஒண்ணு, பதிவு, எதிர்பதிவா? கலக்குங்க, கலக்குங்க.

  ReplyDelete
 56. /////
  FOOD said... [Reply to comment]

  பள்ளிகூடம் ஒண்ணு, பதிவு, எதிர்பதிவா? கலக்குங்க, கலக்குங்க.
  /////////

  சும்மாதான் தலைவரே...
  இதோ கிளம்பிட்டோம்...

  ReplyDelete
 57. இப்படி தொடர்பதிவாளர்களை வாரிவிடும் தலைவர் கவிதை வீதி சௌந்தருக்கு இந்த பூ மாலையை பரிசாக அணிவிக்கிறேன்...
  #கவிதை வீதி சௌந்தர்# : யோவ் ராஜேஷ் எங்கயா பூமாலைன்னு சொல்லிட்டு வெறும் நார் மட்டும் தான் இருக்கு...

  rajesh ; நாட்டில் பூக்களுக்கா பஞ்சம்... பூ கிடைக்கும்பொழுது எடுத்து தொடுத்துக்கொள்ளும்... ஹி ஹி ஹி ஹி

  ReplyDelete
 58. இ................ இங்கேயே ஆரம்பித்துவிட்டேன் நீங்கள் சொன்ன அனைவரும் , எனது தளத்தில் உள்ள நண்பர்களும் இந்த பெரிய தொடர் பதிவை தொடருங்கள் வாழ்த்துக்கள்... எஸ்கேப்....

  ReplyDelete
 59. தீக்குளிப்பேன் என்று செ... செ ... டீக்குடிப்பேன் என்று எச்சரிக்கிறேன்

  ReplyDelete
 60. தம்பீ!
  நான் முதியவன் மட்டுமல்ல
  வலையுலகத்துக்கே புதியவன்.
  வழக்கம் போல கவிதை வீதியில்
  நடந்து வந்து நீர் ஊற்ற முயன்றேன்
  அதுக்கா இந்த தண்டனை..?

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 61. அருவா வீசியிருக்கேன்ல... மொத வெட்டு கருனா இல்லை சௌந்தரா?
  நீங்களே முடிவு பண்ணிக்கங்க.....

  ReplyDelete
 62. ரூம் வாடைகை ரொம்ப ஜாஸ்தி ஆகும் போல இருக்கே,

  சும்மாவா?உக்காந்து யோசிக்கனும்ல!!!

  ReplyDelete
 63. ////////
  மாய உலகம் said... [Reply to comment]

  இப்படி தொடர்பதிவாளர்களை வாரிவிடும் தலைவர் கவிதை வீதி சௌந்தருக்கு இந்த பூ மாலையை பரிசாக அணிவிக்கிறேன்...
  #கவிதை வீதி சௌந்தர்# : யோவ் ராஜேஷ் எங்கயா பூமாலைன்னு சொல்லிட்டு வெறும் நார் மட்டும் தான் இருக்கு...

  rajesh ; நாட்டில் பூக்களுக்கா பஞ்சம்... பூ கிடைக்கும்பொழுது எடுத்து தொடுத்துக்கொள்ளும்... ஹி ஹி ஹி ஹி

  ////////////  செய்யுங்கப்பா செய்யுங்க...

  ReplyDelete
 64. ////////
  மாய உலகம் said... [Reply to comment]

  இ................ இங்கேயே ஆரம்பித்துவிட்டேன் நீங்கள் சொன்ன அனைவரும் , எனது தளத்தில் உள்ள நண்பர்களும் இந்த பெரிய தொடர் பதிவை தொடருங்கள் வாழ்த்துக்கள்... எஸ்கேப்....

  /////////

  ரைட்டு....

  ReplyDelete
 65. ////////
  ஷர்புதீன் said... [Reply to comment]

  தீக்குளிப்பேன் என்று செ... செ ... டீக்குடிப்பேன் என்று எச்சரிக்கிறேன்

  /////////

  எந்த விபரீப முடிவுக்கும் போகாதீங்க....

  ReplyDelete
 66. /////////
  புலவர் சா இராமாநுசம் said... [Reply to comment]

  தம்பீ!
  நான் முதியவன் மட்டுமல்ல
  வலையுலகத்துக்கே புதியவன்.
  வழக்கம் போல கவிதை வீதியில்
  நடந்து வந்து நீர் ஊற்ற முயன்றேன்
  அதுக்கா இந்த தண்டனை..?

  புலவர் சா இராமாநுசம்

  //////////


  அய்யா மன்னிக்கனும் கொஞ்சம் கிண்டலுக்குதான் இப்படி...

  ReplyDelete
 67. //////
  தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

  அருவா வீசியிருக்கேன்ல... மொத வெட்டு கருனா இல்லை சௌந்தரா?
  நீங்களே முடிவு பண்ணிக்கங்க.....

  /////////////  ஏலே எண்ணல சொலுற...

  ReplyDelete
 68. ///////
  கோகுல் said... [Reply to comment]

  ரூம் வாடைகை ரொம்ப ஜாஸ்தி ஆகும் போல இருக்கே,

  சும்மாவா?உக்காந்து யோசிக்கனும்ல!!!

  ///////////

  அப்படியே போகுற போக்குல யோசிக்கிறதுதான்...

  ReplyDelete
 69. @# கவிதை வீதி # சௌந்தர்...
  நான் உங்க கூட டூ....

  ReplyDelete
 70. ///////
  கவி அழகன் said... [Reply to comment]

  அசத்திட்டிங்க

  ////////

  நீங்க ஒரு ஆளுதாங்க திட்டாத ஆளு...

  ReplyDelete
 71. ///////
  Chitra said...

  ha,ha,ha,ha,ha....
  ////////

  நன்றிங்க்கா...

  ReplyDelete
 72. //////
  பலே பிரபு said...

  ஆகா செம தொப்பி
  ///////

  வாங்க பிரபு..
  எப்பவும் இப்படி செய்யமாட்டேன்...

  ReplyDelete
 73. ///////
  சித்தாரா மகேஷ். said...

  @# கவிதை வீதி # சௌந்தர்...
  நான் உங்க கூட டூ....
  ////////

  இப்படி சொன்னா எப்படிங்க...

  ReplyDelete
 74. நானும் ஆ ல கிளிக் பண்ணிட்டு ரொம்ப நேரமா உட்காந்திருந்தேன்...

  ஆ for அல்வான்னு தெரியாம....

  மாய உலகம் ராஜேசை தொடர்ந்து...ஈ

  தமிழ் வாசிக்கு அனுப்பிய அதே லீவ் லெட்டரை காப்பி போட்டு உங்களுக்கும்...As I am suffering from fever....

  ReplyDelete
 75. அண்ணாச்சி உங்களுக்கு ஏன் இந்தக் கொலைவெறி?....தலைப்பைப்
  பார்த்ததும் நடுங்கிப் போனன்.உள்ள வந்ததும் உறஞ்சே போனன் .அட அது கிடக்கட்டும் ஏன் இந்தப் பதினாறாம் நம்பர் என்னைப்
  பாளாய்ப்படுத்துது.இப்ப என்ன
  உங்க தலைப்பை நாங்க தொடரணும் அவ்வளவுதானே மன்னிச்சுக்கோங்க.
  இப்ப புரட்சிக் கவிதை எழுதீற்று இருக்குறன் சூடு தணிஞ்சதும்.நாளை
  மறுநாள் எழுதிவிடுகின்றேன்.இப்ப பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 76. ஹப்பாடா//////// தேங்க் காட்.

  ReplyDelete
 77. ////////
  Reverie said... [Reply to comment]

  நானும் ஆ ல கிளிக் பண்ணிட்டு ரொம்ப நேரமா உட்காந்திருந்தேன்...

  ஆ for அல்வான்னு தெரியாம....

  மாய உலகம் ராஜேசை தொடர்ந்து...ஈ

  தமிழ் வாசிக்கு அனுப்பிய அதே லீவ் லெட்டரை காப்பி போட்டு உங்களுக்கும்...As I am suffering from fever....

  /////////////


  ரைட்டு...

  ReplyDelete
 78. ////////
  அம்பாளடியாள் said... [Reply to comment]

  அண்ணாச்சி உங்களுக்கு ஏன் இந்தக் கொலைவெறி?....தலைப்பைப்
  பார்த்ததும் நடுங்கிப் போனன்.உள்ள வந்ததும் உறஞ்சே போனன் .அட அது கிடக்கட்டும் ஏன் இந்தப் பதினாறாம் நம்பர் என்னைப்
  பாளாய்ப்படுத்துது.இப்ப என்ன
  உங்க தலைப்பை நாங்க தொடரணும் அவ்வளவுதானே மன்னிச்சுக்கோங்க.
  இப்ப புரட்சிக் கவிதை எழுதீற்று இருக்குறன் சூடு தணிஞ்சதும்.நாளை
  மறுநாள் எழுதிவிடுகின்றேன்.இப்ப பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்....

  //////////

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 79. ////
  Lakshmi said... [Reply to comment]

  ஹப்பாடா//////// தேங்க் காட்.
  //////

  வாங்கம்மா...

  ReplyDelete
 80. சத்தியமா முடியாதுங்க சாமி...
  ஆளை விடுங்க ...

  ReplyDelete
 81. அழகான தொடர்பதிவு எழுதிய அண்ணன் சௌந்தருக்கு பதிவுலகம் சார்பாக ஒரு மாபெரும் பாராட்டு விழா நடத்த வேலைகள் நடைபெற்று வருகிறது ...
  தலைமை: மாண்புமிகு: பன்னிகுட்டி இராமசாமி
  முன்னிலை : திரு. சி. பி.
  வரவேற்புரை: திரு. கருண்
  நன்றியுரை: பெரும்பதிவர் . திரு. சௌந்தர்...
  நாள் , நேரத்துடன் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன் ... நன்றி

  ReplyDelete
 82. ///////
  அரசன் said... [Reply to comment]

  சத்தியமா முடியாதுங்க சாமி...
  ஆளை விடுங்க ...

  ///////////

  இப்படி சொன்ன எப்புடிங்க...

  ReplyDelete
 83. ///////
  அரசன் said...

  அழகான தொடர்பதிவு எழுதிய அண்ணன் சௌந்தருக்கு பதிவுலகம் சார்பாக ஒரு மாபெரும் பாராட்டு விழா நடத்த வேலைகள் நடைபெற்று வருகிறது ...
  தலைமை: மாண்புமிகு: பன்னிகுட்டி இராமசாமி
  முன்னிலை : திரு. சி. பி.
  வரவேற்புரை: திரு. கருண்
  நன்றியுரை: பெரும்பதிவர் . திரு. சௌந்தர்...
  நாள் , நேரத்துடன் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன் ... நன்றி
  ////////  வாழ்க... வளர்க..
  உங்கள் பணி...

  ReplyDelete
 84. ஆ........

  எழுதிட்டோமுங்க :)

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...