கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

15 August, 2011

பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக....

...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
..
.
.
.
.

46 comments:

 1. பதிவு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஏதோ வண்ணங்கள் மட்டுமல்ல...

  அது 110 கோடி மக்களின் உணர்வுகள்...

  இந்த தேசத்தின் சுயமரியாதை...

  இந்தியா ஒரு மானுட பல்கலைக்கழகம் என்பதற்க்கான அடையாளம்...

  அது... இந்தியாவை உலகின் சுருக்காமாக காட்டும் முத்திரை...

  பசித்தாலும் துரோகம் நினைக்காத அஹிம்சை வம்சத்தின் அடையாளம்...

  நாளை கணினியால் உலகம் ஆக்கிரமித்தாலும்
  நம் கலாச்சாரம் மாறாது என்பதற்க்கான ஒரு சாசனம்..


  போற்றுவோம்..
  சுதந்திரத்தை....

  ReplyDelete
 2. பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக வண்ணம் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும் பதிவு...

  ReplyDelete
 3. பார்யா இந்தாளோட லொள்ள!!!!

  ReplyDelete
 4. அருமை .

  போற்றுவோம் சுதந்திரத்தை .

  ReplyDelete
 5. சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பரே
  புதுமையான படைப்பு

  ReplyDelete
 6. அட... அசத்துதே..சுத்தந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பா...

  ReplyDelete
 7. நெஞ்சை தொட்டு விட்டீர்கள் நண்பா ..
  சுகந்திர தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. சுகந்திர தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. என்ன ஒரு புத்திசாலித்தனம் தலைப்பு வைக்கிற வித்தையை உங்ககிட்டதான் கத்துக்கணும், இருந்தாலும் உங்களின் முதல் பின்னூட்டத்தை நான் முழுதும் ஆதரிக்கிறேன், சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. எப்படியெல்லாம் யோசிக்கிறாரு நம்ம சௌந்தர்? நல்லா தான் இருக்கு.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 13. அருமை அருமை
  சுதந்திர தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. சுதந்திர தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. சுதந்திர தின வாழ்த்துக்கள்...பதிவுக்கு தலைப்பு வைக்கும் வித்தையை உங்ககிட்ட தான் கத்துக்கனும் நன்பா...

  ReplyDelete
 17. வித்தியாசமான பதிவு. நன்றியும், வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 18. அண்ணே உங்களுக்கும் என்னோட சுதந்திர தின வாழ்த்துக்கள் ......அப்புறமா அசத்திபுட்டீங்க

  ReplyDelete
 19. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. வந்தே மாதரம்!!!!!..........நன்றி சகோ வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் அனைவருக்கும் ..

  ReplyDelete
 22. சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

  அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 24. இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

  ReplyDelete
 25. :)
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 26. தங்களின் தேசபக்திக்கு
  நல் வாழ்த்துக்கள்!
  தேசியக் கொடிக்கி வணக்கம்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 27. இந்தியாவின் சுதந்திர தின வாழ்த்துக்கள் - நல்லா முதன் முறையா நல்லா பண்ணியிருக்கீங்க -

  ReplyDelete
 28. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 29. சுதந்திரதின நல் வாழ்த்துக்கள் பாஸ்!

  ReplyDelete
 30. நீங்க ஒரு விஞ்ஞானி வாத்யாரே!!

  ReplyDelete
 31. ரொம்ப அழகாகச் சொன்னீங்க நண்பா..

  சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. போற்றுவோம் சுதந்திரத்தை...

  ReplyDelete
 33. தலைப்பை பார்க்கிற எவனும் உள்ளே வராம இருக்கமாட்டான்....

  சூப்பர்

  ReplyDelete
 34. என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 35. சுதந்தர தின வாழ்த்துக்கள்...

  அண்ணனின் வண்ணங்களும் எண்ணங்களும்..

  ReplyDelete
 36. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 37. இனிய சுதந்திர தின நல் வாழத்துக்கள்.
  இது நல்லா இருக்கே.

  ReplyDelete
 38. டைட்டில் = நன்றி சன்டிவி

  ReplyDelete
 39. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 40. வணக்கம் மச்சி, உண்மையிலே வித்தியாசமான ஒரு கற்பனை.

  என் நெட்கனக்சனில் ப்ராப்ளம்.
  இப்போ ஸ்லோ கனெக்சன் தான் யூஸ் பண்றேன். அதனால் தான் வலைப் பக்கம் வர முடியலை.

  உங்களுக்கும், உங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் பிந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  ReplyDelete
 41. நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
  கருத்தெல்லாம் சொல்றீங்க...

  ReplyDelete
 42. பதிவுலகில் முதன்முறையாகக் கொடியேற்றிக் கொண்டாடி இந்தியனென்னும் இறுமாப்பு கொண்ட உள்ளங்களை இறும்பூது எய்யச் செய்த தங்களுக்கு என் வாழ்த்தும் பாராட்டும். எந்நாளும் இவ்வுணர்வு நம்மில் பெருமிதத்துடன் கிளர்ந்தெழும்படியாக வருங்கால இந்தியா உருவாகட்டும்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...