கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

15 November, 2011

என்ன..? நான் நாணயம் இல்லாதவனா..?


பண்டமாற்றுமுறை முடிவுக்குப்பின் சரியான மாற்றுப் பொருளாக நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாணயங்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு என அந்தந்த ஆட்சியாளரின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தப்பட்டது.

அது காலப்போக்கில் மெருகேற்றப்பட்டு அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது. அதுபோன்று அறிமுகப்படுத்தப்பட்ட உலக நாணயங்களில் மிகவும் வித்தியாசமாகவும் மற்றும் வியக்கக்கூடியதாகவும் இருந்தன.

20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்காக நாணய சேகரிப்பு பழக்கம் மக்களிடையே இருந்து வந்தது. அப்படி  வெளிவந்த மிகவும் அசாதாரணமான நாணயங்களின் தொகுப்புதான் இது...

கேமரூன், 2011,  1000
பிராங்குகள்


கோட்-டி ஐவரி, 2010 ல், 1,000 பிராங்குகள்



மங்கோலியா, 2011   -  500 MNT


ஆஸ்திரேலியா, 2011


லைபீரியா, 2001, 10 டாலர்



லைபீரியா, 2005, 10 டாலர்


காங்கோ, 2007  -  10 பிராங்குகள்


பாலவ், 2008


கனடா, 2002  - 20 டாலர்


நியுவே, 2008, 1  டாலர்


பெனின், 2011  - 100 பிராங்குகள்


பிரான்ஸ், 2010 - 10 யூரோ
 
2008 பெய்ஜிங்கில் ஒலிம்பிக்  போட்டிக்கான அடையாள நாணயம்,


துருக்கி, 2001 - 7.500.000 லிரா


நியுவே, (Niue)  2008. - 1 டாலர்

கம்போடியா - உயரும் புத்தர் நாணயம், 3,000 ரியல்


ஸ்பெயின், ஆராய்ச்சி கப்பல் Hesperides, 2007, EUR ஒரு 10
நம்இந்திய நாணயங்கள் பற்றி நமக்கு தெரியும்.
நம் நாட்டிலும் பல்வேறு வகையான நாணங்கள் வெளியிடப்பட்டன. 

என்னை யாரும் நாணயம் இல்லாதவன் என்று சொல்ல முடியாது. 
இது மட்டும் இல்லாமல் என்னிடம் இன்னும் நிறைய நாணயங்கள் உள்ளன
(இதை மெயிலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி)

19 comments:

  1. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா...

    ReplyDelete
  2. பைசா பெறாத பதிவா இருக்குமோன்னுதான் வந்தேன். ஆனால், பைசாவை பற்றி தெரிந்துக் கொண்டேன். நன்றி சகோ.

    ReplyDelete
  3. (இந்திய) நாணயமில்லாதவரா நீங்க????
    (மடக்கிட்டோம்ல...)

    ReplyDelete
  4. ஹி.ஹி.. மற்ற நாட்டு நாணயங்களை படம் போட்டு காட்டியமைக்கு நன்றி...


    நம்ம தளத்தில்:
    ஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா?

    ReplyDelete
  5. -சில்லறை விஷயத்தை வெச்சுக்கூட அழகாப் பதிவு போடலாம்னு தெரிஞ்சுக்கிட்டேன். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. நல்ல கலெக்சன்..

    ReplyDelete
  7. அந்த பம்பர நாணயம் மிக அருமை. இது சில்லறை சம்பந்தமான பதிவு. சில்லறைதனமான பதிவு அல்ல.

    ReplyDelete
  8. நல்ல பதிவு ...சகோ ...

    ReplyDelete
  9. வித்தியாசமான பகிர்வு .வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  10. நாணயம் இல்லாத நாணயம்னு ஒரு சினிமா வந்ததா நியாபகம் ஹே ஹே ஹே ஹே வேறேன்னத்தை சொல்ல போங்க...!!!

    ReplyDelete
  11. அட வித்தியாசமான இருக்கே அனைத்தும் அருமை

    ReplyDelete
  12. நீங்க ஒரு நாணயஸ்தருங்கறது இந்தப் பதிவிலிருந்து நல்லாவே தெரியுது! நாணயங்கள் என்றாலே வட்டவடிவம் தான் என்றிருந்தேன். மற்றவடிவங்களிலும் உள்ளன என்பதை தற்போது தான் தெரிந்துக் கொண்டேன். மிகவும் அருமையான தொகுப்பு!

    ReplyDelete
  13. அறிய வகை நாணயங்களின் தொகுப்பு..

    நன்றி..

    ReplyDelete
  14. ஆசிரியர் ஆச்சே!நா நயமும் இருக்கும்!

    ReplyDelete
  15. நல்ல பதிவு நண்பரே. நாணயங்களை சேகரிப்பவர்களை Numismatics என்று அழைக்கிறோம். எனக்கு அதில் ஆர்வம் உண்டு. கடந்த 23 ஆண்டுகளாக சேகரித்து வருகிறேன். நாணயங்களை வைத்து ஒரு தொடர் எழுதும் உத்தேசமும் உண்டு. உங்களுக்கும் நாணயங்களை சேகரிக்கும் ஆர்வம் உண்டா?

    ReplyDelete
  16. நீங்க நாணய(நா-நய)மாணவர்தான்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...