கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 December, 2011

'பப்பரமிட்டாய்' ரசிக்க ருசிக்க என அனைத்துக்கும்... 24-12-2011

1. அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை


ஐசக் நியூட்டனுக்கு பூனைகள் என்றால் ரொம்பவும் பிரியம். சோதனை சாலையில் நியூட்டன் சோதனையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் போது பூனை வந்து கதவைப் பிராண்டும்.

உடனடியாக நியூட்டன் கதவைத் திறப்பார். சிறிது நேரம் க‌ழித்து அது தானாகவே வெளியே செல்லும். அப்போது நியூட்டன் கதவை மூடுவார்.

இது நியூட்டனுக்கு பெரிய இடைஞ்சலாக இருந்தது. ஆயினும் எந்தகாரணத்தைக் கொண்டும் பூனை, ‌சோதனை சாலையில் வந்து போவதை நியூட்டன் தடுக்கவில்லை.

எனவே தச்சுத் தொழிலாளி ஒருவரை அழைத்து பூனை எப்போதும் தங்குதடையின்றி வருவதற்கும், போவதற்கும் உதவும் வகையில் ஒரு பெரிய வழி வைக்குமாறு கூறினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அந்த தச்சுத் தொழிலாளியைக் கூப்பிட்டு, பூனை வருவதற்கு ஒரு பெரிய வழி வைத்துவிடு. அதற்கு ஒரு குட்டி இருக்கிறது. 

என்ன செய்வது அந்தக் குட்டிப் பூனை வருவதற்கு அந்தப்பெரிய வழியின் பக்கத்திலே ஒரு சிறிய வழி ஒன்றையும் வைத்துவிடு என்றாறாம்.

2. காதல் கவிதை




உன்னால் மட்டும் எப்படி முடிகிறது 
தூரத்தில் இருந்தே கொல்வதற்கு...

உன்னிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்
காதல் கூட நோய்தான் என்று...

என்னோடு நிறுத்திக்கொள்
உன்கருணைக்கொலையை...!

3. நகைச்சுவை துணுக்கு
ஒருவர் :- உங்களுக்கு ஒரு அமைப்பிலேர்ந்து “தியாகச் செம்மல்”னு பட்டம் கொடுக்கப் போறாதாகச் சொன்னாங்களே, பட்டம் கிடைச்சுதா..?
 

மற்றவர்:- நான் தான் அப்படிப்பட்டம் எதுவும் வேணாமுன்னு அதையும் தியாகம் பண்ணிட்டேன், தெரியுமா..?
 

ஒருவர் : -,,,,,,,,,,,,??????????!!!!!!!!!!!!


4. அஞ்சலி
 காலத்தால் மறையாத என் காவியத் தலைவனுக்கு...!

5. பார்க்க சிரிக்க
அம்மாடி....!

6. என் அன்பிற்கினியவற்களுக்கு..
 

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...

30 comments:

  1. அருமை.
    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சிறந்த பதிவு .. நல்லாருக்கு நண்பரே

    ReplyDelete
  3. முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. என்னோடு நிறுத்திக்கொள்
    உன்கருணைக்கொலையை...!

    கவிதை அருமை!

    ReplyDelete
  5. இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. கதம்பத்தை கொடுத்திருக்கிறீர்கள்..
    நீயூட்டன் பற்றிய விசத்தை குறிப்பிட்டது நன்று..ஒவ்வொன்றுக்கும் படங்கள் அழகு..


    வாக்கு (TM 3-TT 5)
    அன்போடு அழைக்கிறேன்..

    மௌனம் விளக்கிச் சொல்லும்

    ReplyDelete
  7. நானும் எம்.ஜி.ஆர் ரசிகன்தான்.

    ReplyDelete
  8. காவியத்தலைவனுக்கு என் அஞ்சலிகள்....!!!

    சரித்திர நாயகனுக்கு என் அஞ்சலிகள்...!!!

    ReplyDelete
  9. அருமையான பல்சுவைத் தொகுப்பு நண்பரே.
    அருமை.
    தங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. இனிப்பாய் இருக்கிறது. அந்த பெரிய காலடித்தடம்... மிக ரசித்தேன். ‘காலத்தை வென்றவ’ராகிய தலைவனுக்கு என் அஞ்சலியையும் தங்களுடன் சேர்ந்து தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  11. அருமை!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. அன்பின் சௌந்தர் - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. பல்சுவை செம்ம செம்ம...:)))))))

    ReplyDelete
  14. நகைச்சுவை,கவிதை,எம்.ஜி.ஆர் நினைவு எல்லாமே கலக்கல்.இனிய வாழ்த்துகள் சௌந்தர் !

    ReplyDelete
  15. கலவை ... கலக்கல்

    ReplyDelete
  16. முதலில் கூறிய நியூட்டனின் கதை படிக்கும்போது ஆசிரியர் கூறியிருக்கிறார்.
    கவிதை நன்றாயிருக்கிறது.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. பதிவு அருமை சௌந்தர். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  18. நல்ல பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. கவிதையும் நகைச் சுவையும்
    அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. கவிதையும் நகைசுவையும் அருமை!..
    உங்களுக்கும் கிறிஸ்மஸ் வாழத்துக்கள்
    சகோ .

    ReplyDelete
  22. பப்பர மிட்டாயை தொடர்ந்து ருசிக்க தருவீங்களா?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...