பெண் :
உனக்கு தாடி வச்சா
ரொம்ப நல்லா இருக்கும்... டா..?
பையன் :
கழட்டி விடப்போறேன்னு...சொல்லு.. டி...
**********************************************************

விக்கிபீடியா : எனக்கு எல்லாம் தெரியும்...!
கூகுள் : என்னிடத்தில் எல்லாம் இருக்கிறது..!
இண்டர்நெட் : நான் இல்லாமல் நீங்க யாரும் இல்லை...!
மின்சாரம் : என்னடா அங்க சத்தம்...?
மூவரும் : சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமா...?
உனக்கு தாடி வச்சா
ரொம்ப நல்லா இருக்கும்... டா..?
பையன் :
கழட்டி விடப்போறேன்னு...சொல்லு.. டி...
**********************************************************

விக்கிபீடியா : எனக்கு எல்லாம் தெரியும்...!
கூகுள் : என்னிடத்தில் எல்லாம் இருக்கிறது..!
இண்டர்நெட் : நான் இல்லாமல் நீங்க யாரும் இல்லை...!
மின்சாரம் : என்னடா அங்க சத்தம்...?
மூவரும் : சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமா...?
**********************************************************
ஒரு அழகான பெண்ணிடம்...
புதிய ஆடைகள், அழகிய நகைகள், விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்கள் கொடுத்து ஒரு தனி அறையில் அடைத்து விடுங்கள்....
அந்த அறையில் கண்ணாடி இல்லாமல் இருக்கட்டும்...
அவ்வளவு தான்....
ஒரு பையனை கொல்வது எப்படி :
ஒரு பையன் கையில் செல்போன் தாருங்கள்...
அந்த செல்போனில் நிறைய அழகிய பெண்களின் செல்போன் நம்பர்கள் இருக்கட்டும்...
அவனை சிக்னல் இல்லாத இடத்தில் விட்டு விடுங்கள்...
அவ்வளவு தான்...
அந்த பெண்ணும் பையனும் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பே இல்லை...
எப்பூடி...
**********************************************************

ஒருவர் : என்ன சார் ஃசுட்ஜ் போர்டை தண்ணிய ஊத்தி கழுவுறீங்க
ஷாக் அடிக்காது...!
ஷாக் அடிக்காது...!
அடுத்தவர் : என்ன தம்பி காமெடி பண்ணுறீங்க...
நீங்க தமிழ்நாட்டுக்கு புதுசா...
போய் பொழப்பை பாருங்க தம்பி...
இங்கையாவது ஷாக் அடிக்கிறதாவது..!
**********************************************************
காதலியை மட்டும் சைட் அடிச்சா அது WORK
கூட அவங்க பிரண்ட்ஸ் சேர்த்து சைட் அடிச்சா அது HARD WORK
தத்துவம் : சிலசமயம் Work தொல்வி அடையலாம் ஆனால் HARD WORK என்றும் தோல்வி அடையாது
( இதைத்தான் “Hard Work Never Fails" அப்படிங்கிறாங்க...)
**********************************************************
நீதிபதி : உனக்கும் உன் கணவருக்கும் விவாகரத்து தர முடியாதும்மா..?
பெண் : ஏன் சார்..?
நீதிபதி : ஒரு சரியான காரணம் சொல்லும்மா..?
பெண் : என் கணவர் ஒரு குடிக்காரர்...?
நீதிபதி : இதெல்லாம் செல்லாது... செல்லாது....
பெண் : அப்புறம்... பவர்ஸ்டார் படம் வந்தா முதல் நாள் முதல் ஷோக்கு கூட்டிகிட்டு போறாரு...?
நீதிபதி : படுபாவி அவ்வளவு கொடுமையா செய்யுறான்...
உனக்கு உடனே அவன் கிட்டே இருந்து விடுதலை கொடுத்தாச்சி...
*********************************************************






சூப்பர் ஜோக்ஸ் !
ReplyDeleteவாங்க தலைவரே...
Deleteபவர் ஸ்டாரை கலாயித்தால் பத்தாயிரம் பேருடன் உங்கள் வீடு தேடி வருவோம்....
ReplyDelete# பவர் ஸ்டாரின் 50001 வது ரசிகர் மன்றம்#
அதுக்குள்ளே 50000 ஆயிரத்தை தாண்டிருச்சா....
Deleteபவர்ஸ்டாரின் புகழ் எங்க முடியும் தெரியலயே...
அசத்தலான நகைச்சுவைத் துணுக்குகள்..
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி மகேந்திரன் சார்...
Deleteசெம ஜோக்ஸ் தலைவா :)
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteநகைச்சுவைகள் அனைத்தும் கலக்கல் நண்பரே ..
ReplyDeleteவாழ்த்துக்கள் .. இருந்தும் எங்க தங்க தலைவரை நாளைய விடிவெள்ளி பவர் ஸ்டாரை சீன்டியிருப்பதை கண்டித்து நாளை முதல் உண்ணாவிரதம் இருக்க போகிறேன்
பார்த்து செய்யுங்க தலைவரே....
Deleteசூப்பர் ஜோக்ஸ். ஒவ்வொன்றையும் ரசித்து சிரித்தேன். பகிர்வுக்கு நன்றி சௌந்தர்.
ReplyDeleteநன்றி நண்புரே...
Deleteகாமெடி அருமை
ReplyDeleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...
Deleteரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்க போல.....?
ReplyDeleteஏதோ என்னால முடிஞ்சது...
Deleteஎன்ன நான் சொல்றது...
/////அரசன் சேFeb 20, 2012 01:14 AM
ReplyDeleteநகைச்சுவைகள் அனைத்தும் கலக்கல் நண்பரே ..
வாழ்த்துக்கள் .. இருந்தும் எங்க தங்க தலைவரை நாளைய விடிவெள்ளி பவர் ஸ்டாரை சீன்டியிருப்பதை கண்டித்து நாளை முதல் உண்ணாவிரதம் இருக்க போகிறேன்/////
அண்ணே இன்றைய விடிவெள்ளிய போய் நாளைய விடிவெள்ளின்னு சொல்லி இருக்கீங்க? இப்படி மறுக்கா டங்ஸ்லிப்பாகுனா சங்கத்துல ஃபைன் போட்டுடுவோம் ஆமா....
நேற்று இன்று நாளை....
Deleteஎன மூன்று பகுதிக்கும் இவர் தாங்க தமிழ் திரை உலகின் நிறந்தர விடிவெள்ளி...
இப்ப ஓகேவா..?
ரசித்துச் சிரிக்க வைத்தன நகைச்சுவைகள் நன்று.
ReplyDeleteவணக்கம் ஐயா...
Deleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி...
ஐயோ ஐயோ இந்த இடிய எனக்கு வராம போச்சே ..
ReplyDeleteநாங்கெல்லாம் அப்பவே அந்த மாதிரி...
Deleteஇப்ப சொல்லனுமா..?
எப்பூடி...
ஐயோ ஐயோ இந்த ஐடியா எனக்கு வராம போச்சே
ReplyDeleteanga enna saththam?.... ahaa, arumaiyaa pathivu. vaazhthukal
ReplyDeleteநன்றி நண்பரே....
Deleteபடங்களை பார்க்கும் போதே சிரிப்பு அதற்கு தகுந்த விளக்கம் அருமை ரசித்து சிரித்தேன் .
ReplyDeleteநன்றி சசி...
Deleteவணக்கம்! பார்த்தேன்! படித்தேன்! ரசித்தேன்!
ReplyDeleteநல்லதுங்க...
Deleteஇந்த ராஜா எனக்கு..காலையில GOOD Morning மாலையில Good night மட்டும்தாங்க அனுப்புகிறார் இந்த ஓரவஞ்சனையாளரை என்ன செய்வது?
ReplyDeleteஅப்படியா.. நல்லதா ஒரு மிரட்டல் SMS அனுப்புங்க அப்புறம் பாருங்க...
Deleteபடங்களும், ஜோக்கும் வெகு அருமை சகோ
ReplyDeleteபடங்கள் அருமை நண்பா
ReplyDeleteரசித்து சிரித்தேன்...
ReplyDeleteHi
ReplyDeleteVERY PRETTY PICTURES!
I am an amateur photographer and public blogs. The site where he had closed and now I'm redoing. The photo of my people is:
http://zorita01.blogspot.com/
Those of my travels in Spain and abroad want to start redo and put a link on this blog.
Greetings from Spain.
ஹா ஹா சூப்பர் படங்களும் அருமை.
ReplyDeleteஹி ஹி ஹி
ReplyDeleteரசித்துச் சிரித்தேன், சிரித்து ரசித்தேன். பெண்ணையும், ஆணையும் கொல்லுற பகிடி மிக அருமை. வாழ்த்துகள் இருவருக்கும்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
நடக்கட்டும் நடக்கட்டும் !
ReplyDeleteபடங்களுடன் அனைத்து நகைச்சுவைத் துணுக்குகளும்
ReplyDeleteமிக மிக அருமை.பகிர்வுக்கு நன்றி
Tha.ma 7
ReplyDelete//அங்க என்ன சத்தம்…!!// ஹா ஹா.. சத்தம்போட்டு சிரிச்சேன்..!
ReplyDelete