கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 February, 2012

இந்த படங்களை மட்டும் ஏங்க இவ்வளவு பேர் பாக்குறாங்க...?

இந்த படங்களுக்கு நான் விளக்கம் சொல்லி 
உங்களுக்கு புரியவைக்கனும் என்ற அவசியம் இல்லீங்க..

அதனாலே இன்னைக்கு இந்த கதையை நீங்கத்தான் சொல்லனும்...

படம் 1

படம் 2

படம் 3

படம் 4

படம் 5

படம் 6


அதனால் மக்களே புரிஞ்சி நடந்துக்குங்கோ...!

படம்பார்த்து கதைச்சொல் அப்படின்னுதான் தலைப்பு வச்சிருந்தேன்...
அப்புறம் மாத்திட்டேனுங்க... 


42 comments:

  1. படம்பார்த்து கதைச்சொல்..

    சொல்லாதே யாரும் கேட்டால்.....

    ReplyDelete
    Replies
    1. வாஙக அம்மணி....

      ரகசியமாய் வச்சிக்கங்க...

      Delete
  2. புரியுது.....புரியுது

    ReplyDelete
  3. பெண்களுக்கு அல்ல , இப்போது ஆண்களுக்குத் தான் 'பின்புத்தி'
    அவசரபுத்தி .........

    ReplyDelete
    Replies
    1. கோவப்படாதிங்கம்மா...

      மன்னிச்சி விட்டுருங்கம்மா...

      Delete
  4. கரண்டிவைச்சு அடிச்சதுக்கு
    இவ்வளவு பெரிய தண்டனையா
    டூ மச்..

    ReplyDelete
    Replies
    1. ஒருவாட்டி அடிச்சா பராவயில்ல...

      Delete
  5. ஹா ஹா பெண்கள்ன்னா சும்மாவா...
    படம் 1, படம் 2 வரைக்கும் சர்தான் படம் 3க்கு போனா அப்படிதான் வோய்.

    ReplyDelete
  6. மீள்பதிவா? ஏற்க்கனவே பார்த்த ஞாபகம்....

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஞாபகத்தில் வச்சியிருங்க...

      Delete
  7. புல்லரிக்குதுங்கோ!

    ReplyDelete
    Replies
    1. சூதானமா ந்டந்துக்குங்க தம்பி...

      Delete
  8. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங். ஆனா கல்யாணமான ஆம்பளைங்களுக்கெல்லாம் ஒரே ஃபீலிங்.... கதை கரெக்டா?

    ReplyDelete
  9. புரியுதுங்கோ...

    ReplyDelete
  10. திரும்பப் பார்த்தாலும் ரசிக்க முடியும் காதல்(?) கதை! நன்று!

    ReplyDelete
  11. ஆரம்பமும் முடிவும் அருமை
    அதுதான் கதைக்கே பெருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  12. கல்யாணம் ஆகலைன்ற தைரியத்துல இப்படி ஒரு போஸ்ட் போட்டிருக்கீங்களா?

    ReplyDelete
  13. கரண்டி பேசுற அளவுக்கு ஏன் நடந்துக்கணும் .

    ReplyDelete
  14. சிக்கி சிதையனும் என்று விதி இருந்தால் விடுமா ..
    ஒன்னுமட்டும் சொல்றேங்க நீங்க பாத்து சூதானமா இருந்துக்கோங்க ..

    ReplyDelete
  15. வீட்டுக்கு வீடு வாசப்படி. நாங்கலாம் வாங்காத அடியா?! பயப்படாம கல்யாணம் முடிச்சுக்கோங்க

    ReplyDelete
  16. பேசாமல் பேசிவிட்டீர் போங்கள்....நல்ல புரிஞ்சுது....

    ReplyDelete
  17. ரொம்பத்தான் கிண்டலாப்போச்சு !

    ReplyDelete
  18. வணக்கம்! ” தன்னை இழந்து கடமை மறந்து தவறும் இல்லம் அலங்கோலம் “ என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய வரிகள் ஞாபகம் வந்தன.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...