கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

03 July, 2012

எல்லாம்... அவளுக்கு தெரியாமலே..!


 
சொல்லத் தெரிந்தாலும்
சொல்ல முடிவதில்லை
அவளுக்கான காதலை...!

ழுத  தெரிந்தாலும்
எழுத முடிவதில்லை
அவளுடைய அழகை..!

றைக்கத் தெரிந்தாலும்
மறைக்க முடியவில்லை
அவளுடைய நினைவுகளை..!

யினும்...
காதல் தெரியவில்லையென்றாலும்
காதலிக்க முடிகிறது
அவளுக்குத் தெரியாமலே...! 


24 comments:

  1. //காதலிக்க முடிகிறது
    அவளுக்குத் தெரியாமலே...! //
    நான் ரசித்த வரிகள். நல்லாருக்கு உங்கள் காதல். :))

    ReplyDelete
  2. காதலிகத் தெரியாமல் எப்படி காதலிக்க முடியும் அன்பரே...

    ஆயினும்...
    காதலிக்க முடிகிறது
    அவளுக்குத் தெரியாமலே...!

    இப்படி இருந்தால் அருமையா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நன்றாகத்தான் இருக்கும் நண்பரே...

      ஆனால் இந்த கவிதையில் எதிர்மறையை சொல்லியிருக்கிறேன்...

      தொரிந்தகை செய்ய முடியவில்லை தெரியாததை செய்ய முடிகிறது என்ற வகையில் இந்த கவிதை அமைப்பு செய்திருக்கிறேன்...

      Delete
  3. அருமையான கவிதை. மிக ரசித்தேன். தொடரட்டும் கவிதை வீதியில் கவிதைகளின் அணிவகுப்பு.

    ReplyDelete
  4. ஒருதலை ராகமா? நடத்துங்கள்.

    ReplyDelete
  5. கவிதை அழகு கவிஞரே

    நீண்ட நாள்களுக்குப்பின் கவிதையால்
    அலங்கரிக்கபட்டு இருக்கிறது கவிதை வீதி

    ReplyDelete
  6. ஆயினும்...
    காதல் தெரியவில்லையென்றாலும்
    காதலிக்க முடிகிறது
    அவளுக்குத் தெரியாமலே...! ///

    அட நாமளும் இந்த குறூப்ல தான் ரொம்ப காலமா இருக்கிறோM

    ReplyDelete
  7. நல்ல சிந்தனை தொடருங்கள்

    ReplyDelete
  8. ம் ம் சொல்லித்தான் பாருங்களேன்.

    ReplyDelete
  9. இனிமையான கவிதை...அருமை!

    ReplyDelete
  10. வந்தேன் ரசித்தேன் வாக்களித்தேன் சென்றேன்!

    ReplyDelete
  11. நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான கவிதையுடன் வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. nice. plz visit here
    http://skaveetha.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
  13. மிக மிக அருமை
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. மிக நல்ல கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  15. ரசித்தேன்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. அன்பின்சௌந்தர் - கவிதை அருமை - ஒருதலைக்காதல் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  17. கொஞ்ச நாட்களாய் கவிதை வீதி காய்ந்து கிடந்தது.
    மீண்டும் இப்போது கவிதை மழையில் நனைந்தது.
    மகிழ்ச்சி!

    ReplyDelete
  18. காதல் அவஸ்தை அருமையாக வெளிப்படுகிறது

    ReplyDelete
  19. வெளியே சொல்லாமல் மனதிற்குள் பூட்டி வைத்த காதல் இனிது...
    நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் தரிசனம்...
    மனதிற்கு ஆனந்தம்...

    ReplyDelete
  20. நீண்ட நாள் கழித்து ஒரு அழகான கவிதை...தொடருங்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி ! (TM 8)

    ReplyDelete
  21. ஒருதலைக் காதலாய் ஒரு கவிதை.சொல்ல நினைத்ததை சொல்லி விட வேண்டும். அப்புறம் டைரக்டர் பாலச்சந்தரின் ” சொல்லத்தான் நினைக்கிறேன் “ படத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

    ReplyDelete
  22. கவிதை அருமை காதல் பொங்கும் வரிகள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...