கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 July, 2012

TNTET- I & II Key, TNTET Answers / ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள்பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு கடந்த 12-07-2012 அன்று நடைபெற்றது. 

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தனியார் பள்ளிகள் உள்பட எந்த பள்ளியிலும் ஆசிரியராகப் பணிபுரிய முடியும். 

தமிழகத்தில் 1,027 மையங்களில் நடந்த இந்த தகுதித் தேர்வில் 6.56 லட்சம் பேர் எழுதினார்கள். 

தேர்வு மிகவும் கடினமாக இருந்தது என்று தேர்வு எழுதிய அனைத்து தரப்பினரும் கவலையடைந்தார்கள். அதற்கு தேர்வுவாரியம் 105% தேர்ச்சி அடைந்தாலே போதும் என்று கூறியிருக்கிறது. 


இந்த தேர்வுக்கான விடைகளை தேர்வு வாரியம் இன்னும் ஒருரிரு வாரங்களில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது. 

அப்போலோ ஸ்டெடி சென்டர் இதற்காக விடைகளை தற்போது வெளியிட்டுள்ளது அதை பார்த்து தங்களுடைய மதிப்பெண்னை தெரிந்துக் கொள்ளுங்கள்.


தவறான பதில்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். 

5 comments:

 1. பலருக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தல :)

  ReplyDelete
 2. பயனுள்ள பதிவு பலருக்கு இடிவிழுவதிலிருந்து ஆறுதலளிக்கும்
  பகிர்வுக்கு நன்றி சார்

  ReplyDelete
 3. நன்றி சௌந்தர் சார்..

  நமது தங்கம்பழனி தளத்திலும் tet answerkey குறித்த பதிவொன்றை வெளியிடப்பட்டிருக்கிறது.

  ReplyDelete
 4. பயனுள்ள பதிவு சௌந்தர்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...