சிரித்து சிரித்து பேசிய
ஒரு மழைச்சந்திப்பிற்கு பிறகு...
ஒவ்வொறு மழைத்துளியும்
அழவைத்துவிடுகிறது என்னை
உன்னை நினைறுருத்தி...!
கொஞ்சி கொஞ்சி பேசிய
அந்த பூங்கா புல்வெளிகள்...
நீ இல்லாத நேரத்தில்
நெரிஞ்சியாய் தைத்துக்கொண்டிருக்கிறது
உன்னை ஞாபகப்படுத்தி...!
ஜோடி ஜோடியாய் கால்பதித்து நடந்த
அந்த கடற்கரை மணற்வெளி...
நீ இல்லாது நடக்கையில்
ஏளனமாய் என்னை கேளிசெய்கிறது
உன்னை அடையாளங்காட்டி...!
காதலோடு காதல் கலந்து
எழுதப்பட்ட உனக்கான என் கவிதைகள்...
தற்போதைய வரிகளில் நீ இல்லாததால்
பாலைவனமென பறைச்சாற்றுகிறது
உன் உன்னதத்தை உணர்த்தி...!
ஒரு மழைச்சந்திப்பிற்கு பிறகு...
ஒவ்வொறு மழைத்துளியும்
அழவைத்துவிடுகிறது என்னை
உன்னை நினைறுருத்தி...!
கொஞ்சி கொஞ்சி பேசிய
அந்த பூங்கா புல்வெளிகள்...
நீ இல்லாத நேரத்தில்
நெரிஞ்சியாய் தைத்துக்கொண்டிருக்கிறது
உன்னை ஞாபகப்படுத்தி...!
ஜோடி ஜோடியாய் கால்பதித்து நடந்த
அந்த கடற்கரை மணற்வெளி...
நீ இல்லாது நடக்கையில்
ஏளனமாய் என்னை கேளிசெய்கிறது
உன்னை அடையாளங்காட்டி...!
காதலோடு காதல் கலந்து
எழுதப்பட்ட உனக்கான என் கவிதைகள்...
தற்போதைய வரிகளில் நீ இல்லாததால்
பாலைவனமென பறைச்சாற்றுகிறது
உன் உன்னதத்தை உணர்த்தி...!


சூப்பர் கவிதை.. காலையிலயே சோகமா?
ReplyDeleteஅருமை.
ReplyDeleteதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteஅருமையான கவிதை... அருமையான வரிகள்...
ReplyDeleteஅருமையான படைப்பு
ReplyDeleteமனதிற்குள் விதைத்துப் போனதால்
விளைந்த விளைவோ ?
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 4
ReplyDeletePirivin kodumai kavithai vadivil. Nadathunkal nanpa
ReplyDeleteநல்ல வரிகள்.... ஏனிந்த சோகம்...?
ReplyDelete(த.ம. 5)
காதல் ததுமபுது கவிதையில். கூடவே கொஞ்சம் சோகமும். ரசனையான வரிகள். அருமைங்க.
ReplyDeletearumaiyana kavithai
ReplyDeleteநினைவுகளோடு பேசும் வரிகள் அருமை.
ReplyDeleteபதிவில் உள்ள படங்களே நிறைய கவிதை பேசுகிறது...அருமை நண்பா...
ReplyDeleteபடமும் கவிதையும் அருமை! கேளி என்பதை கேலி என்று திருத்துங்கள்! அருமையான படைப்பு!
ReplyDeleteதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteவாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!
தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....
ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....
அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....
மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021