கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 September, 2012

காதலுடன் கூடிய ஆன்மீக ஆக்ஷன் நிரைந்த கிராமிய அனிமேஷன் காவியம்


என்னங்க பதிவின் தலைப்பை பார்த்த கண்ணை கட்டுதா.... இது ஒரு தமிழ்படத்தின் படப்பெயருக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள சப்-டைட்டில்...

தமிழில் வந்த ஒரு சிறந்த நகைச்சுவை காவியம் தமிழ்படம்... என்னது என்னப்படமா ஏங்க அதாங்க தமிழ்படம் அந்த தமிழ்ப் படத்தை இயக்கிய சி.எஸ். அமுதன் இரண்டாவது ஒரு படத்தை இயக்கியிருக்காரு... அந்த படத்தின் பெயர் ரெண்டாவது படம். என்னது படம்பெயர் என்னவா.. ஏங்க படத்தின் பெயர்தாங்க ரெண்டாவது படம்... படத்தின் பெய‌ரிலேயே அமுதனின் நல்ல நகைச்சுவைதனம் தெரியுது அதை கண்டிப்பாக இந்த படத்தில் நிவர்த்தி செய்திருப்பார் என்று நம்புகிறேன்..

அமுதனின் முதல்படமான தமிழ்படம் நான் அதிக ரசித்துபார்த்தப் படம். அந்தப்படம் தற்போது தெலுக்கு சுடிகாடு என்று சக்கைபோடுபோட்டு தற்போது ஹிந்தி என எல்லாமொழிகளில் நல்லவரவேற்பை பெற்றியிருக்கிறது.  அந்தபடத்தின் வெற்றியே அமுதனை மீண்டும் ஒரு வித்தியாசமான கதையுடன் வரவைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். 

அரவிந்த் ஆகாஷ், விமல், விஜயலட்சுமி, சஞசனா சிங் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்தப் படம் சத்தமில்லாமல் இறுதிகட்டத்தை தொட்டுள்ளது. அடுத்தமாதம் திரைக்கு வரும் என்று நினைக்கிறேன். அந்த படத்திற்கான இரண்டு டிரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு வித்தாசமாகவும் ரசிக்கும்படியும் செய்திருக்கிறார்கள். அந்த டிரைலரை கண்டிப்பா நீங்களும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு...


ரெண்டாவது படத்தின் முதல் டரைலர்
 
 

ரெண்டாவது படத்தின் ரெண்டாவது ட்ரைலர்


 

8 comments:

 1. ரெண்டாவது படமும் முதல் படம் மாதிதான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 2. சின்னத் திரை நடிகர்கள் முகங்கள் பல.....!தெரிகிறதே!

  ReplyDelete
 3. தமிழ்ப்படம் அளவுக்கு வருமோ தெரியல சிவா இல்லை என்பது கவலை

  ReplyDelete
 4. ஆசிரியருக்கு படம் பார்க்க கூட நேரம் இருக்கா?!

  ReplyDelete
 5. படம் வரட்டும்.
  வாத்தியாரை நம்ம பக்கம் காணோம்?!
  த.ம.5

  ReplyDelete
 6. எப்படியோ முதல் படம் போலாவது இருந்தால் சரி....

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...