கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 October, 2012

அடுத்து என்ன செய்ய போகிறார் விஜயகாந்த்...!


 

‌தேமுதிக வுக்குள் தற்போது வெள்ளம் தலைக்குமேல் சென்றுக்கொண்டிருக்கிறது....

இப்போதாவது கட்சியையும், கட்சி உறுப்பினர்களிடம் நடந்துக்கொள்ளும் அனுமுறையையும், தன்னுடைய நிலையையும் மாற்றிக்கொள்வாரா ‌விஜயகாந்த் அவர்கள்...

மற்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சரை பார்ப்பதால் என்ன ஆகிவிடப்போவதில்லை. தன் கட்சியின் மன்ற உறுப்பினர்கள் போய் தொகுதி பற்றி பேசினார்கள் என்றதும். தானும் தொகுதிப்பற்றி பேச அனுமதி கோறியிருக்கிறார். முறைப்படி பார்த்தால் இவர் அல்லவா முதலில் போயிருக்க வேண்டும்.

4 பேர் மட்டும்தானா  இன்னும் தேமுதிக கட்சிக்குள் அதிரடி காத்திருக்கிறதா..?

அடுத்த என்ன நடக்கபோகிறது பொருத்திருந்து பார்ப்போம்...

8 comments:

 1. ஹி ஹி....பார்ப்போம்...

  ReplyDelete
 2. கப்பல்ல ஓட்டை விழுந்து தண்ணி உள்ள வரப்பார்த்துதுனா ...அவரோட மரியாதை படத்தை போட்டு காட்டி தண்ணிக்கே தண்ணிகாட்டுவாறு..நம்ம தலைவரு.. சும்மாவா அவர் பேரு கேப்புடன்னு !!!

  ReplyDelete
 3. அவர் ஜெயாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதில் பெரிய திட்டம்ிருப்பதாகவே நான் நினைக்கிறேன். பார்க்கலாம்

  ReplyDelete
 4. எதிர்க்கட்சி தலைவர் பதவில இருந்து கேப்டன தூக்க அம்மா ப்ளான் ரெடினு நெனைக்கிறேன்..

  ReplyDelete
 5. பாவம்.அவரை விட்டு விடுவோம்
  அவராகத் தெளியட்டும்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...