கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 January, 2013

நான் என்ன சொல்லவர்றேன்னா... கேளுங்கண்ணே கேளுங்க...!
11 comments:

 1. நீங்க ஒன்னுமே சொல்ல வேணாம்..
  வருடத்தின் முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும்

  ReplyDelete
 2. முதல் படம் அருமை! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. ஒற்றுமையாக இருப்போம் நல்ல கருத்து.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஓகே!
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 5. பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
  பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
  திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
  சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

  அனைவருக்கும் சென்னை பித்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


  ReplyDelete
 6. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete

 7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
 8. அன்பின் சௌந்தர் - நலல்தொரு கருத்து - செயல் படுத்தலாம் - இணைந்து செயல் படுவது என்றுமே நன்று - இனிய புத்தாண்டு நல்வாழ்த்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 9. புரியுது .புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. படங்கள் பேசுகின்றன சௌந்தர், உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புததாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. மிக்க நன்றி நண்பரே. தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...