கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

13 March, 2013

இது பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவருக்கான பதிவு..!


நீங்கள் பதினெட்டு அல்லது பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் மட்டும் இதை படிக்கவும்....

கண்டிப்பாக பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது....

அது ஒன்னும் இல்லப்பா...

பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரும்னு பேசிக்கிறாங்க... அதனால எல்லோரும் போய் ஓட்டு போடுங்க 
 ******************************************

 
எங்கே நேசம் இருக்கிறதோ 
அங்கே காதல் பிறக்கும் ...
 எங்கே காதல் இருக்கிறதோ 
அங்கே வலி இருக்கும்.....

எங்கே வலி இருக்கிறதோ......
அங்கே........
கண்டிப்பாக Iodex தடவுங்க....(அம்மாடி ஒரு சூப்பர் மொக்க போட்டாச்சு)
(பேஸ்புக்கில் படித்தவைகள்)

16 comments:

 1. காதல் வலி அயோடெக்ஸ் தடவினா சரியாப்போகுமா?பலே!

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் ஐயா!அள்ளுங்க ஹிட்ஸை!

   Delete
  2. காதல் சுகம்தான்
   ஆனா வலி அது வேறா டிபார்ட்மெணட்...

   Delete
  3. /////////
   சென்னை பித்தன்March 13, 2013 at 4:34 PM

   ஆசிரியர் ஐயா!அள்ளுங்க ஹிட்ஸை!/
   /////////


   எல்லாம் உங்க ஆசீர்வாதம்...

   Delete
 2. ஓட்டுப் போட்டாச்சு!

  ReplyDelete
 3. 18+ பதிவை படித்தேன் மகிழ்ந்தேன்

  ReplyDelete
 4. ஐயோடெக்ஸ் கிடைக்கலைன்னா?!

  ReplyDelete
 5. தலைப்பை வைக்க உங்களிடம் தான் கேட்க வேண்டும்...

  ReplyDelete
 6. பெர்த் கிடைக்காமல் வெயிடிங்க் லிஸ்டில் காத்திட்டிருக்கும் போது இந்த ஐடியா ரொம்ப நல்லா இருக்கே நம்மலும் ஒரு கட்டில் எடுத்துகிட்டு போவோம்.ஆஹா!

  ReplyDelete
 7. நல்ல மொக்கை

  ReplyDelete
 8. மொக்கையோ மொக்கை - சௌந்தர் - நல்வாழ்த்துகள் _ நட்புடன் சீனா

  ReplyDelete
 9. படங்கள் எல்லாமே ஹா..ஹா.

  ReplyDelete
 10. குட் ! கீப் இட் அப்! இதெல்லாம் கொஞசம் ஓவரா தெரியலை?

  ReplyDelete
 11. அலோ! நான் பதிவை சொல்லலை! நீங்க போட்டிருக்க முதல் படத்தை பார்த்து கமெண்ட் சொன்னேன்! நீங்க மட்டும்தான் தலைப்பு வச்சு அசத்துவீங்களா? நாங்களும் இப்ப்டி கமெண்ட் போட்டு அசத்துவோம்ல!

  ReplyDelete
 12. ரத்தம் வருது.சத்தம் கேக்குதா?

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...