கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 June, 2013

முடியல...! இந்த வயசுலயே பசங்க எப்படியிருக்காங்க பாருங்க..முதல் பெண்:- என் வீட்டுக்காரர் சரியான குடிகாரர்-னு முதலிரவு அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன்

இரண்டாவது பெண்: எப்படி?

முதல் பெண்: பால் குடுத்தா சோடா கலக்கி சாப்பிடறார். பழம் கொடுத்தா ஊறுகாய் தொட்டு சாப்பிடறார்.

*************************************“உன்னை வரிசையிலே கடைசீலதான நிக்க சொன்னேன், ஏன் இங்கே வந்தே?”

“கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்”

*************************************பெரியவர் : ஏண்டா தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண்ணை எங்க பையனுக்கு கேக்கலாம்ணு இருக்கேன்..!பொண்ணு எப்படி ...?

இளைஞன் : நான் காதலிச்ச வரைக்கும் பொண்ணு

நல்ல பொண்ணுதான் சார் ....

*************************************
ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான் ­ ­.

அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில் ­ அவனை முந்திச் செல்கிறாள்.

இளைஞன் : “ஏய் எருமை”

பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”.. என்று திரும்பி அவனைப் பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள் திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள

நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப்
புரிந்து கொள்வதில்லை. .
 
*************************************அப்பா: இன்னைக்கு லீவ் தானே அப்புறம் என்ன படிக்கிறே?

மகன் : குழந்தை வளர்ப்பது எப்படிங்கிற புக் படிக்கிறேன்.

அப்பா : நீ சின்னப் பையன்தானே அதை ஏன் நீ படிக்கிறே?

மகன் : நீங்க ஒழுங்காக என்னை வளர்க்கிறீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான். …

# இந்த வயசுலே பசங்க ‌எப்படியிருக்காங்க பாருங்க
 
*************************************

ரசித்தவைகளின் தொகுப்பு

12 comments:

 1. ஹா.... ஹா....

  நல்ல நீதி...

  (இன்று ஏதும் பரபரப்பில் இல்லையே... நன்றி...)

  ReplyDelete
 2. இரவு நேரத்தில் சிரிக்க வைத்தன இங்குள்ள நகைச்சுவைகள் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. முதலை பொம்மை வாயில் இருக்கும் பாப்பா படம்தான் அசத்தல்

  ReplyDelete
 4. அந்த எருமை ஜோக் உல்டாவா இருக்கே....

  ReplyDelete
 5. மிகவும் ரசித்தேன்
  படங்களுடன் பகிர்வு அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. சிறப்பான நகைச்சுவை மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
 7. All jokes and pictures are simply superb. Especially,

  “கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்”

  is fantastic. Thanks.

  ReplyDelete
 8. படங்கள் , ஜோக்குகள் அருமை!

  ReplyDelete
 9. படங்களும் நகைச்சுவையும் அருமை.

  ReplyDelete
 10. இறுதி நகைச்சுவை அருமை..

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...