கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

25 June, 2013

உணவில் கூடவா இப்படி செய்வார்கள்..! இதை நீங்க சாப்பிடுவீங்களா...!

அட.. இங்க பாருங்க மதிய உணவை எவ்வளவு அழகா வடிவமைச்சியிருக்காங்க...

இப்படி கொடுத்தனுப்பினா கண்டிப்பாக பிள்ளைகள் மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க... ஆர்வமும் வரும்... நீங்களும் கொஞ்சம் முயற்றி செய்யுங்கள்...


 

பார்க்கும் போதே அப்படியே ரசித்து சாப்பிடனும்போல இருக்கிறது...
உணவு சுவையாகவும் அதேசமயம் அழகாவும் பரிமாரப்பட்டால்
ரசித்து உண்ணலாம்...

10 comments:

 1. கொஞ்சம் முயற்சி...?

  ஏங்க இப்படி...?

  ReplyDelete
 2. ம்ம்ம் இப்போ இருக்குற அம்மாக்கள்லாம் பிள்ளை சாப்பிட்டால் போதும்ன்னு கொஞ்சம் மெனக்கெடத்தான் செய்யுறங்க சகோ!

  ReplyDelete
 3. பாக்க நல்லயிருக்கு .. சாப்பிட நல்லயிருக்குமா?...

  ReplyDelete
 4. நாலு இட்லியை போட்டு தினிச்சு அனுப்புறாங்க...காலை டிபன் ! உஹூம்... !

  ReplyDelete
 5. ஹய்ய்ய்ய்ய்............ அழகா இருக்கு. எனக்கும் வேணும்.

  ReplyDelete
 6. அருமை.
  வீட்டில் கிச்சன் டிபாட்மென்ட் உங்க கைக்கு மாறிவிட்டதா? :)))))

  ReplyDelete
 7. இங்கு உள்ள அனைத்துமே ருசிக்காக சாப்பிடுபவை.பசிக்காக அல்ல.எல்லாமே வியாபாரம்

  ReplyDelete
 8. இதை பார்க்க மட்டும் தான் முடியும் இது மாதிரி பண்ணவெல்லாம் முடியாது.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...