கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 December, 2013

தமிழ் சினிமா 2013-ன் சிறந்த 10 படங்கள் / Top 10 Tamil Movies in 2013


2013-ல் தமிழ் சினிமா பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறது.. இதில் சிலப்படங்கள் அதிக எதிர்பார்த்து ஆனால் சரியா ஓடாமல் இருந்தது சிலப்படங்கள் எதிர்பார்க்காமல் சக்கைப்போடு போட்டது...

வரிசைப்படுத்துதல் விரிவாக இல்லாமல் எளிமையாக படங்களை பெயர்களை மட்டும் தேர்வு செய்திருக்கிறேன்... இது என் பார்வையில் அவ்வளவுதான்..

2013-ல் கலக்கிய வசூலிலும்... எதிர்பார்ப்பிலும் சக்கைப்போடு போட்ட படங்களை சூப்பர் ஹிட் படங்களாக தெரிவு செய்துள்ளேன்.

சிறந்த10 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்...
-----------------------------------------
1. விஸ்வரூபம்
2. சிங்கம் 2
3. வருத்தப்படாத வாலிபர் சங்கம்
4. ராஜா ராணி
5. ஆரம்பம்
6. பாண்டிய நாடு
7. எதிர்நீச்சல்
8. சூது கவ்வும்
9. கண்ணா லட்டு தின்ன ஆசையா
10. தீயாவேலை செய்யனும் குமாரு2013-ல் கதையில், வித்தியாசத்தில், சிறந்த இயக்கத்தில், சிறந்த நடிப்பில் என பல படங்கள் வந்தது.. அவைகள் சரியாக போகவில்லை என்றாலும்.. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டன.... அவைகளின் பட்டியல்....


2013-ல் வெளிவந்த தரமான படங்கள்
--------------------------------------

 

1. ஹரிதாஸ்
2. தங்க மீன்கள்
3. பரதேசி
4. மரியான்
5. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
6. மூடர் கூடம்
7. சென்னையில் ஒரு நாள்
8. விடியும்முன்
9. இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
10. இவன்வேற மாதிரி

2013-ல் மிகுந்த எதிர்பார்ப்போது வந்து ஆனால் மக்களின் ரசனைக்கு ஒத்துவராத படங்கள் நிறைய இருந்தது... அதில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்து மொக்கையான படங்களை மொக்கை படங்கள் என வரிசைப்படுத்தியுள்ளேன்.

2013-ல் வெளிவந்து மொக்கையாகியப் படங்கள்
-----------------------------------------------

 

1. அழகுராஜா
2. தலைவா
3. இரண்டாம் உலகம்
4. நய்யாண்டி
5. அலெகஸ் பாண்டியன்
6. கடல்
7. ஆதிபகவான்
8. அன்னக்கொடி
9. சேட்டை
10.
வணக்கம் சென்னைஇந்த வரிசையில் ஏதாவது மாற்றம் செய்யலாமா?

7 comments:

 1. Mariyaan and Idharkuthaanae Aaasaipatai Balakumara are not the good films.

  ReplyDelete
 2. எல்லாத்துலயும் வந்த மொத்த பட்னக்கள்ல 4கூட முழுசா பார்க்கலை!!

  ReplyDelete
 3. உங்களின் பார்வையில் சரி தான்...!

  ReplyDelete
 4. வணக்கம்
  தரப்படுத்தல் சரியனது.வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. உங்களின் பார்வையில் எல்லாமே அருமை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. Singam 2 Super Hit lam illa boss.. Otherwise Okay.......

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...