கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 December, 2013

2013 -ல் கலக்கிய நான் ரசித்த 10 பாடல்கள்.. வீடியோ இணைப்பு

2013-ல் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஹிட் பாடல்கள்... நான் அறிந்த வரையில்...

விஸ்வரூபம்... உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே..
 

வருத்தப்படாத வாலிபர் சங்கம்... இந்த பொண்ணுங்களே...
 

பாண்டியநாடு... ஒத்தக்கடை.. ஒத்தக்கடை பையன்
 

சூது கவ்வும்... காசு... பணம்.. துட்டு.. மணி..மணி..
 


சிங்கம்-2... சிங்கம் டான்ஸ்
 

ஆரம்பம்... முடியாதுன்னு சொல்ல முடியாது...
 

கண்ணா லட்டு தின்ன ஆசையா.... க..ல..தி...ஆசையா

நேரம்... பிஸ்தா சமாய்கிறாயா
 

தலைவா... வாங்கண்ணா வணக்கம்ன்னா



பட்டத்து யானை... என்னஒரு என்ன ஒரு அழகியடா..

7 comments:

  1. முதல் மற்றும் கடைசி பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள் வரிசையில் இருப்பது... :)

    ReplyDelete
    Replies
    1. இதில் இரண்டு மட்டும்தான் பிடித்ததா...

      ஒருவேலை இதில் எல்லாம் ஹிட் பாடல் என்பதால் என்று நினைக்கிறேன்...

      கொஞ்சம் மெலடியாக இருந்தால்தான் உங்களுக்கு பிடிக்குமோ...?

      ரசித்தமைக்கு நன்றி

      Delete
  2. நல்ல ரசனை..... ரசித்தேன்...நானும்...
    தொடர வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. நல்லது... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  3. வணக்கம்

    தொகுப்பு அருமை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...