tag:blogger.com,1999:blog-5926525625731986435.post2407660001643436731..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: தமிழ் உலகம் வடிவேலுவை தவிர்ப்பது நியாயம்தானா...? வைகைபுயலின் அடுத்த நம்பிக்கை ரஜினி...!கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-90477364567991160282011-11-25T11:29:23.414+05:302011-11-25T11:29:23.414+05:30அரசியலை விட சினிமாத்துரை கேவலமாகி
விட்டது என்பதையே...அரசியலை விட சினிமாத்துரை கேவலமாகி
விட்டது என்பதையே காட்டுகிறது...
வடிவேலை புறந்தள்ளியது... தமிழ் சினிமாவில்
தமிழ் தெரிந்தவர்கள் இருந்தால்தானே ஒரு நல்ல
கலைஞனின் அருமையும் அவசியமும் தெரியும்.
நான் வடிவேலுக்காகவே படம் பார்ப்பவன்
அற்புதமான நகைச்சுவை நடிகர்.vannanhttps://www.blogger.com/profile/09037150637355870181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-38597127941202682942011-09-17T19:48:02.478+05:302011-09-17T19:48:02.478+05:30உங்கள் பதிவை ஆதரிக்கிறேன்
நல்ல நடிகர்களை அரச...உங்கள் பதிவை ஆதரிக்கிறேன்
நல்ல நடிகர்களை அரசியல்
நோக்கோடு பார்ப்பது தவறு

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-3045671297547003142011-09-17T19:00:37.809+05:302011-09-17T19:00:37.809+05:30வடிவேலுவை திரையுலகம் பயன்படுத்தவில்லை என்றால் நஷ...வடிவேலுவை திரையுலகம் பயன்படுத்தவில்லை என்றால் நஷ்டம் அவருக்கில்லை... திரையுலகிற்கேநடிக்கலாம் வாங்க!https://www.blogger.com/profile/06922379229420586421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-38275783949635315232011-09-10T22:20:20.261+05:302011-09-10T22:20:20.261+05:30வடிவேலு மீண்டும் வரணும்வடிவேலு மீண்டும் வரணும்!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-43779760541454849622011-09-10T12:41:58.969+05:302011-09-10T12:41:58.969+05:30இன்றைய காலகட்டத்தில், சந்தானத்தை தவிர வேறு எந்த கா...இன்றைய காலகட்டத்தில், சந்தானத்தை தவிர வேறு எந்த காமெடியன்களும் அவ்வளவாக தமிழ் திரையுலகில் ஜொலிப்பதில்லை. காரணம், 'சரக்கு' இல்லை அவர்களிடம். இதை தயாரிப்பாளர்கள் உணரும்போது கண்டிப்பாக வடிவேலுவை பயன்படுத்திக் கொள்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-73648337996334344082011-09-10T11:18:54.042+05:302011-09-10T11:18:54.042+05:30கண்டிப்பாக வடிவேலு ஒரு ஒப்பற்ற கலைஞன் அதை யாராலும்...கண்டிப்பாக வடிவேலு ஒரு ஒப்பற்ற கலைஞன் அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மதி கேட்டு பேசினால் என்னவாகும் என்பதற்கு வடிவேலு ஒரு சரியான உதாரணம். ஆனால் எவ்வளவோ குப்பை படங்களை ஓட வைத்து வடிவேலுவின் காமெடிகள். இவரை வைத்து லாபம் சம்பாதித்தவர்கள் எத்தனையோ இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் அவர்களே அந்த நன்றியை மறந்து விட்டனர்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-19609908342315714232011-09-10T09:56:46.564+05:302011-09-10T09:56:46.564+05:30I miss vadivelu (comedy)I miss vadivelu (comedy)கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-37686479147366471752011-09-10T01:19:46.373+05:302011-09-10T01:19:46.373+05:30வடிவேலுவை யாரும் அசைக்க முடியாதுங்க....
அடக்கம் ...வடிவேலுவை யாரும் அசைக்க முடியாதுங்க....

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

மக்கள் வடிவேலுவையும், அவரது நகைச்சுவையும் ரசித்தது உண்மை தான்... அதற்காக எலக்சனில் அவரது பிரச்சனையை வைத்து மக்களிடம் அரசியல் செய்தது தான் மக்களுக்கு பிடிக்கவில்லை..... இன்று மட்டுமல்ல வடிவேலுவின் தீவிர ரசிகனாக என்னைபோன்றோர், நம்மைப்போன்றோர் எல்லாரும் இருப்பார்கள் என்பது உண்மை தான் அவர் நடிப்பு என்ற எல்லையை தாண்டாத வரை....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-34443418031228869342011-09-10T01:13:38.242+05:302011-09-10T01:13:38.242+05:30தமிழ் மணம் 12 & all votedதமிழ் மணம் 12 & all votedமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-88374400334938885692011-09-09T23:11:15.931+05:302011-09-09T23:11:15.931+05:30தமிழ் சினிமாவில் காமெடி மட்டும்தான் பார்க்ககூடிய ப...தமிழ் சினிமாவில் காமெடி மட்டும்தான் பார்க்ககூடிய பாகமாக இருக்கின்றது அதுவும் வடிவேலு என்றால் சொல்லவே தேவை இல்லை.

சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி ஒருவருகொருவர் எதிரிகள் கிடையாது இன்றைக்கு அடித்துக் கொள்வார்கள் நாளைக்கு சேர்ந்து கொள்வார்கள் ஆனால் வடிவேலு விசயத்தில் தமிழ் சினிமா துறையினர் எடுத்த முடிவு அவர்கள் தலையிலியே அவர்கள் மண்ணை அள்ளி போட்டுக்கிட்ட மாதிரி இருக்கு.

நகைச்சுவை கலைஞனை நகைச்சுவையாகத்தான் பார்ர்க்கனும் எதிரியாக பார்ப்பது தமிழ் சினிமாவிற்கு உகந்தது அல்ல.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-84614161725601097672011-09-09T22:54:23.232+05:302011-09-09T22:54:23.232+05:30நல்ல நகைச்சுவை நடிகர்
தன நிலை அறிந்து செயல்பட வேண்...நல்ல நகைச்சுவை நடிகர்
தன நிலை அறிந்து செயல்பட வேண்டும்
என காலம் கற்றுக்கொடுத்த பாடத்தை
புரிந்திருப்பார் என நம்புவோம்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14579604542961178382011-09-09T21:42:43.318+05:302011-09-09T21:42:43.318+05:30வாய்கொழுப்பு என்பது இதுதானா?வாய்கொழுப்பு என்பது இதுதானா?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-65949241258038514892011-09-09T19:04:11.795+05:302011-09-09T19:04:11.795+05:30உங்களது கருத்துதான் என்னுடைய கருத்தும்
இதுபோன்ற கல...உங்களது கருத்துதான் என்னுடைய கருத்தும்
இதுபோன்ற கலைஞர்கள் இனியாவது தங்களது
லெட்சுமணக் கோட்டைத் தாண்டாது இருக்கப் பழகவேண்டும்
என்பது என்னுடைய அவா
சரியான சமயத்தில் சரியான பதிவு.வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-71309918021160457552011-09-09T19:03:28.247+05:302011-09-09T19:03:28.247+05:30Give a chance to Vadivel, a best comedian. We need...Give a chance to Vadivel, a best comedian. We need more from him. samySamyhttps://www.blogger.com/profile/07892677691638942804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-16257433476414702782011-09-09T18:58:38.609+05:302011-09-09T18:58:38.609+05:30மாப்ள...நீங்க சொல்வது சரியே ஆனாலும் இதுவரை தன் தவற...மாப்ள...நீங்க சொல்வது சரியே ஆனாலும் இதுவரை தன் தவறை அவர் உணரவில்லை...இப்போதும் தன் பணம் தன்னை காப்பாற்றும் என்று நினைக்கிறார்...இதுவே இன்றும் பிரச்சனையாக உள்ளது....Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-36270650650218793052011-09-09T18:26:53.813+05:302011-09-09T18:26:53.813+05:30வடிவேலு திறமையானவர் என்பது சந்தேகத்துக்கு அப்பாற்ப...வடிவேலு திறமையானவர் என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. நட்பு வேறு அரசியல் வேறு என்பதைப் புரிந்து கொள்ளாததால் வந்த அவலம் இது

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-15141319057785172762011-09-09T18:18:44.649+05:302011-09-09T18:18:44.649+05:30@MANO நாஞ்சில் மனோwell said brother@MANO நாஞ்சில் மனோwell said brotherrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-67032494414625275342011-09-09T18:17:45.725+05:302011-09-09T18:17:45.725+05:30@சி.பி.செந்தில்குமார் correct@சி.பி.செந்தில்குமார் correctrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-66662966026831675702011-09-09T17:22:29.481+05:302011-09-09T17:22:29.481+05:30நேரம் சரி இல்லைநேரம் சரி இல்லைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-74174877580276295902011-09-09T17:08:22.246+05:302011-09-09T17:08:22.246+05:30ஒற்ற வரியில் சொல்ல போனால் -சினிமா பிடிக்காதவனுக்கு...ஒற்ற வரியில் சொல்ல போனால் -சினிமா பிடிக்காதவனுக்கு கூட வடிவேலுவை பிடிக்கும் :..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-38230011119930863112011-09-09T16:57:37.138+05:302011-09-09T16:57:37.138+05:30ம் ...ம் ...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-41886358640269549642011-09-09T16:57:00.626+05:302011-09-09T16:57:00.626+05:30சவுந்தர் சார், என்னோட ப்ளாக் பக்கம் எட்டிப் பாருங்...சவுந்தர் சார், என்னோட ப்ளாக் பக்கம் எட்டிப் பாருங்க! மொக்கை போட்டிருக்கேன்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-30839754495601330602011-09-09T16:56:21.434+05:302011-09-09T16:56:21.434+05:30வணக்கம் சார், கும்புடுறேனுங்க!
எனக்கும் வடிவேலு ...வணக்கம் சார், கும்புடுறேனுங்க!

எனக்கும் வடிவேலு மீண்டும் வரணும்னு தான் விருப்பம்! எது எப்படி இருந்தாலும், எம்மையெல்லாம், கவலைகளை மறந்து சிரிக்க வைத்த ஒரு கலைஞனை, நீண்டகாலம் தண்டிப்பது, மனசுக்கு கஸ்டமாக இருக்குது!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14949858715303433612011-09-09T16:46:29.945+05:302011-09-09T16:46:29.945+05:30அதாவது வடிவேலு மீது கட்சி கறை செமையா பதிஞ்சி போச்...அதாவது வடிவேலு மீது கட்சி கறை செமையா பதிஞ்சி போச்சு இனி அவரை ரசிப்பது சில பலருக்கு கடினம்தான்,,,!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-86000853624357639492011-09-09T16:45:01.872+05:302011-09-09T16:45:01.872+05:30வாய் கொழுப்பு சீலையில் வடிஞ்ச கதை தெரியுமோ...??வாய் கொழுப்பு சீலையில் வடிஞ்ச கதை தெரியுமோ...??MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com