tag:blogger.com,1999:blog-5926525625731986435.post2683211845170278514..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: விஜய்யின் துப்பாக்கி திரை விமர்சனம் - thuppakki tamil movie reviewகவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-44777556364921407312012-11-16T05:03:25.258+05:302012-11-16T05:03:25.258+05:30DEAR ALL...PLEASE FOLLOW THE LINK WILL UNDERSTAND ...DEAR ALL...PLEASE FOLLOW THE LINK WILL UNDERSTAND ABOUT THUPPAKKI FILM.

http://kavithaiveedhi.blogspot.com/2012/11/blog-post_14.htmlsadiqhttps://www.blogger.com/profile/02696042286223667867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-33394717462768025532012-11-15T10:36:50.665+05:302012-11-15T10:36:50.665+05:30யோவ் வாத்தி, புள்ளைகளுக்கு ஒழுங்கா பாடம் நடத்தச் ச...யோவ் வாத்தி, புள்ளைகளுக்கு ஒழுங்கா பாடம் நடத்தச் சொன்னா, முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு விமர்சனமா எழுதுதீரு....

சார்...சார். வாத்தியைப் பிடுச்சி உள்ளே போடுங்க சார்.....

// ஏ.ஆர் முருகதாஸிடம் அதிகம் எதிர்பார்த்து படத்துக்சென்றேன். அதனால் எனக்கு இந்த ஏமாற்றம். //

மிஸ்டேர் பன்னிகுட்டி ரம்ஸாமியோவ்வ்வ்வ்வ்வ் வந்து இதுக்கு பதில் சொல்லுப்பேய்ய்ய்ய்ய்ய் :-))))))))))பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-29072464462190514752012-11-15T01:27:53.241+05:302012-11-15T01:27:53.241+05:30This is the only right review i read in the entire...This is the only right review i read in the entire tamil blog!!!Youngcraphttps://www.blogger.com/profile/10892726640135725961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-72280036267517804402012-11-14T13:43:44.631+05:302012-11-14T13:43:44.631+05:30செம ஹிட்...
விமர்சனத்திற்கு நன்றி...
tm4செம ஹிட்...

விமர்சனத்திற்கு நன்றி...
tm4திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-32243760946226898752012-11-14T13:29:14.805+05:302012-11-14T13:29:14.805+05:30முதல் நாள் படம் பார்த்தால் இப்படித்தான்....முதல் நாள் படம் பார்த்தால் இப்படித்தான்....சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-17238853678541121332012-11-14T13:22:06.370+05:302012-11-14T13:22:06.370+05:30மேலும் ஒரு காட்சியில் கஜோலிடம் தம்மடிக்கிற பழக்கம்...மேலும் ஒரு காட்சியில் கஜோலிடம் தம்மடிக்கிற பழக்கம் இருக்கிறதா.. என்று விஜய் கேட்க

அதற்கு கஜோல் இல்லை என்று சொல்ல

விஜய் எனக்கு தம்மடிக்கிற பெண்களைத்தான் பிடிக்கும் என்கிற வசனம் மட்டும் படத்தில் இருக்கிறது...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-22662449062431082112012-11-14T13:20:38.652+05:302012-11-14T13:20:38.652+05:30வாங்க அருள் சார்...
படத்தில் புகைபிடிக்கும் காட்ச...வாங்க அருள் சார்...

படத்தில் புகைபிடிக்கும் காட்சி இருக்கிறதா இல்லையா என்று சரியாக சொல்ல முடியவில்லை அருள் சார்...

இல்லை என்றே நினைக்கிறேன்...

ஆனால் மேற்கண்ட புகைப்படம் அந்த படத்திற்காக எடுக்கப்பட்டதே...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-19952223044842348092012-11-14T12:56:21.106+05:302012-11-14T12:56:21.106+05:30படத்தை பார்த்துவிட்டு வாங்க ராஜா இன்னும் விரிவாக வ...படத்தை பார்த்துவிட்டு வாங்க ராஜா இன்னும் விரிவாக விவாதிப்போம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-79585883442712077932012-11-14T12:55:37.877+05:302012-11-14T12:55:37.877+05:30தீவிரவாதி கதாநாயகனின் குடும்பத்தாரை அல்லது அவரது த...தீவிரவாதி கதாநாயகனின் குடும்பத்தாரை அல்லது அவரது தங்கையை கடத்தி ஹீரோவை வரவைப்பதை எந்த தமிழ் படத்திலும் தாங்கள் பார்த்ததே இல்லையா...

அடுத்து ஹீரோவை தனியாக வரவைத்து சண்டைப்போடுவதும் புதுமையில்லை பார்த்து பழகிய காட்சிகளே...

சண்டைக்காட்சிகள் பரவாயில்லை...

பாடல்கள் அத்தனையும் படு போர்...

ஒரு சில மொக்கை காமெடிக்காக ஒரு பெரிய நடிகரான ஜெயராமை பயன்படுத்தியது வீண்...

மேலும் தீவிரவாத்துக்கு விஜய்க்கு துணையாக ஜெயராமை பயன்படுத்தியிருக்கலாம்...

ஆனால் காமெடி ந்டிகர் சதயனை பயன்படுத்தியிருப்பது எனக்கு நன்றாக படவில்லை....கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-60134997608428053942012-11-14T12:52:02.541+05:302012-11-14T12:52:02.541+05:30போடா போடியை ஒப்பிடும் போது இது மிகசிறந்தப்படம் தான...போடா போடியை ஒப்பிடும் போது இது மிகசிறந்தப்படம் தான்...

தீவிரவாத கதை என்ற பாணியில் பார்த்தால் இன்னும் முயற்சி தேவை.கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-40093440689658936682012-11-14T12:50:48.983+05:302012-11-14T12:50:48.983+05:30படம் ந்ல்லாயில்லன்னு நேரடியா சொல்லவில்லை...
ஏ.ஆர்...படம் ந்ல்லாயில்லன்னு நேரடியா சொல்லவில்லை...

ஏ.ஆர் முருகதாஸிடம் அதிகம் எதிர்பார்த்து படத்துக்சென்றேன். அதனால் எனக்கு இந்த ஏமாற்றம்.

விஜய்யை பொருத்தவரை குறைசொல்வதற்க்கு ஒன்று இல்லை. படத்தில் அதிரடியான திருப்பங்களோ கதைக்காக காரணங்களோ,... காட்சி அமைப்பிற்கான யதார்த்தமோ படத்தில் சரியாக இல்லை.

விஜய் படம் என்றால் காட்சிக்கு காடசி விசில் சத்தமும் கைதட்டலும் இருக்கும் ஆனால் இப்படத்தில் அதுபோன்று விசில் சத்தமும் கைதட்டலும் குறைவாகத்தான் பார்க்க முடிந்தது.

விஜய் படத்தில் பாடல்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் படத்தில் கண்டிப்பாக ஒரு பாடலை ஒன்ஸ்மோர் கேட்டு ரகளை நடக்கும் அப்படி இந்த படத்தில் எந்த பாடலையும் ரசிகர்கள்திரும்ப கேட்கவில்லை. மேலும் பாடல்கள் போடும் போது கேண்டீன் போன ரசிகர் அதிகம்...

சில பாடல்களை தவிர்த்திருந்தால் கூட படம் இன்னும் விறுவிறுப்பு அடைநதிருக்கும் என்று நினைக்கிறேன்.

இதுபோன்ற படத்தில் அதிக அதிரடி வசனங்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் ஆனால் வசனங்கள் அதிக அக்கறைக்காட்ட வில்லை.

ஒருசில காட்சிகளில் லாஜிக் உதைக்கிறது.

இந்த தீபாவளிக்கு நிறைய படங்கள் வந்திருந்தால் துப்பாக்கியை விமர்சனம் தெரிந்திருக்கும் போட்டிக்கு படங்கள் இல்லை என்பதால் பார்க்கலாம் என்ற ரகத்திலே என்னுடைய விமர்சனம் இருக்கிறது.கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-65887176958921504492012-11-14T12:41:14.579+05:302012-11-14T12:41:14.579+05:30இதையும் படிக்கலாமே :
துப்பாக்கி பட சர்ச்சை : முஸ்...இதையும் படிக்கலாமே :

துப்பாக்கி பட சர்ச்சை : முஸ்லீம் அமைப்புகள் எதிர்பது நியாயமா ? rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-28197484790953821432012-11-14T12:40:15.858+05:302012-11-14T12:40:15.858+05:30என்ன தல எல்லாரும் படம் அருமைனு சொல்றாங்க ..?? போட...என்ன தல எல்லாரும் படம் அருமைனு சொல்றாங்க ..?? போடா போடி பார்த்த எபக்ட்ல இதையும் பார்த்ததால் அப்படி தோணுதோ ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com