tag:blogger.com,1999:blog-5926525625731986435.post2794599161749083817..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...!கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-32113049565326684012012-10-27T19:01:16.143+05:302012-10-27T19:01:16.143+05:30இரண்டு வாரங்களுக்கு முன் நானும் இதே காரணத்தால் உங்...இரண்டு வாரங்களுக்கு முன் நானும் இதே காரணத்தால் உங்களது மனநிலையிலேயே தான் நானும் இருந்தேன் நண்பரே..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-28784878860052708122012-10-27T11:26:51.760+05:302012-10-27T11:26:51.760+05:30வேறு எதுவும் SOFTWARE பயன்படுத்தி அனைத்தையும் எடுக...வேறு எதுவும் SOFTWARE பயன்படுத்தி அனைத்தையும் எடுக்க முடியாதா?எனக்கு தெரியவில்லை....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-21089432748416225402012-10-27T06:42:50.281+05:302012-10-27T06:42:50.281+05:30அன்பின் சௌந்தர் - பொக்கிஷம் களவு போன கதை - முயன்று...அன்பின் சௌந்தர் - பொக்கிஷம் களவு போன கதை - முயன்று கொண்டே இருங்கள் - நிச்சயம் கிடைக்கும் - அதற்குள் மாற்று ஏற்பாடுகள் செய்யுங்கள் - எக்ஸ்டேர்னல் ஹார்ட் டிஸ்க் போட்டு - ஒரு காப்பி தின்ம தின்ம சேமியுங்கள். - சொல்வது எளிது - செய்வது கடினம் - தெரியும் எனக்கு. இருப்பினும் ஆலோசனைகள் - அனைத்துத் தகவல்களூம் மீட்டெடுக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-52272736415431085082012-10-26T23:50:57.007+05:302012-10-26T23:50:57.007+05:30மனம் தளர வேண்டாம்.பல்வேறு மீட்பு மென்பொருள்கள் உள்...மனம் தளர வேண்டாம்.பல்வேறு மீட்பு மென்பொருள்கள் உள்ளன. ஒன்று மீட்காததை மற்றொன்று மீட்க வாய்ப்பு உண்டு.நீங்களே முயற்சித்துப் பாருங்கள்.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-16710128222923414742012-10-26T22:18:06.459+05:302012-10-26T22:18:06.459+05:30எல்லாம் நல்லதுக்கே சார்......
உண்மையில் கணனியும் க...எல்லாம் நல்லதுக்கே சார்......
உண்மையில் கணனியும் கைபேசியும் எம் வாழ்க்கையில் பிண்ணிப் பிணைந்து விட்டது தான்...
சில மணிப் பொழுதுகள் கூட கைபேசி இல்லாமல் இருப்பதென்பது மிகவும் கடினமான செயலாக எனக்குத் தோன்றுகிறதுஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-41443898226617393532012-10-26T20:22:01.043+05:302012-10-26T20:22:01.043+05:30அந்த முடிவுக்குதான் வந்திருக்கிறேன்...
நன்றி நண்...அந்த முடிவுக்குதான் வந்திருக்கிறேன்...

நன்றி நண்பரே...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-35208892385862898932012-10-26T20:20:56.847+05:302012-10-26T20:20:56.847+05:30நல்ல முடிவு...
எப்போதும் உஷாராக இருக்கவேண்டும்நல்ல முடிவு...

எப்போதும் உஷாராக இருக்கவேண்டும்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-81093674373977742192012-10-26T20:20:11.387+05:302012-10-26T20:20:11.387+05:30இனி உஷாராக இருகக்வேண்டும்...
பேக்அப் எடுத்துக்கொள...இனி உஷாராக இருகக்வேண்டும்...

பேக்அப் எடுத்துக்கொள்ளுங்கள் ரசிகன்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-21094829760443026942012-10-26T20:17:53.456+05:302012-10-26T20:17:53.456+05:30மிகவும் கவலையான தகவல்தான் நண்பரே...
நான் பழைய நில...மிகவும் கவலையான தகவல்தான் நண்பரே...

நான் பழைய நிலைய அடைய இன்னும் நிறைய நாள் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..

தற்போது சிம்கார்டு வாங்கியாகிவிட்டது... எண்கள் தான் அம்பே...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-53533412224441619882012-10-26T20:15:37.689+05:302012-10-26T20:15:37.689+05:30ஐயா...! பேக் அப் எடுத்து வைக்கும் பழக்கம் இருக்கிற...ஐயா...! பேக் அப் எடுத்து வைக்கும் பழக்கம் இருக்கிறது பொதுவாக கணினியை Fotmet செய்தால் கூட C: இருக்கும் கோப்புகள்மட்டும்தான் அழியும் மேலும் என்னுடைய தகவல்கள் அனைத்து 10 GP மேல்தான் இருக்கிறது அதனால்தான் பேக்அப் எடுக்க வில்லை.

மேலும் இதுபோன்று ஆகும் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை.

இனி ஜாக்கிரதையாக இருப்பேன்..

நன்றி தலைவரே...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-18042788606650778322012-10-26T20:09:28.706+05:302012-10-26T20:09:28.706+05:30சங்கடத்தை விட வெருமை மேலோங்கி நிற்கிறது ஐயா...!
த...சங்கடத்தை விட வெருமை மேலோங்கி நிற்கிறது ஐயா...!

தற்போது பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-61838830043870434802012-10-26T19:29:45.447+05:302012-10-26T19:29:45.447+05:30தாமஸ் அல்வா எடிசன்

எடிசன் உங்களுக்கு ...தாமஸ் அல்வா எடிசன்

எடிசன் உங்களுக்கு அல்வா குடுத்துட்டாரா சகோ?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-90868547405123152362012-10-26T19:25:12.389+05:302012-10-26T19:25:12.389+05:30ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் வாங்கி வைத்துக் கொள்...ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. கணிணியில் உள்ள தகவல்களை மாதம் ஒருமுறை அதில் காப்பி செய்துகொள்ளுங்கள்... அதேபோல் உங்கள் போனில் உள்ள தகவல்களை கணிணியிலும் மெயிலிலும் ஒரு Backup வைத்துக்கொள்ளுங்கள்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-62502267236691207562012-10-26T18:06:46.312+05:302012-10-26T18:06:46.312+05:30அடடா... நானும் நண்பர் ஹாலிவுட் ரசிகன் போலத்தான் நி...அடடா... நானும் நண்பர் ஹாலிவுட் ரசிகன் போலத்தான் நினைத்திருந்தேன். இப்பவே என் கணினியில் உள்ள தகவல்களை அடர்குறுந்தகடில் (அதாங்க டிவிடி) பதிந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். எங்களுக்கு எச்சரிக்கை. ஆனால் உங்கள் நிலைதான் பாவமாகி விட்டது நண்பா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-2558632402383464682012-10-26T17:50:51.563+05:302012-10-26T17:50:51.563+05:30அய்யய்யோ ... ஹார்ட் டிஸ்க்கில் எப்படிப்பட்ட பிரச்ச...அய்யய்யோ ... ஹார்ட் டிஸ்க்கில் எப்படிப்பட்ட பிரச்சினை ஆனாலும் டேட்டாவை மீட்டுக் கொள்ளலாம் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்? கைவசம் அண்ணளவா 3TBக்கு டேட்டா இருக்கே? பேக்-அப் எடுத்துக் கொள்ள இன்னோரு 3TBக்கு எங்கு போவது?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-81105502049649699042012-10-26T17:13:07.444+05:302012-10-26T17:13:07.444+05:30அட! எனக்கும் இதே போன்றதொரு நிலை ஏற்பட்டு இப்போதுதா...அட! எனக்கும் இதே போன்றதொரு நிலை ஏற்பட்டு இப்போதுதான் சீர் செய்து வருகிறேன்! என்ன ஒற்றுமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-70606859279284430822012-10-26T14:45:53.453+05:302012-10-26T14:45:53.453+05:30சோதனை மேல் சோதனை...
...ம்ஹீம்... கொஞ்சம் சிரமம் த...சோதனை மேல் சோதனை...

...ம்ஹீம்... கொஞ்சம் சிரமம் தான்...

பேக் அப்... பேக் அப்... என்று சொல்வார்களே... கேள்விப்பட்டது உண்டா... (நான் கணினி சம்பந்தப்பட்டதை சொன்னேன்...) அப்பாடா... சிரித்து விட்டர்கள்...

Take it Easy...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-38509992255160705112012-10-26T14:44:01.423+05:302012-10-26T14:44:01.423+05:30This comment has been removed by the author.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-78528457109744717962012-10-26T14:05:44.692+05:302012-10-26T14:05:44.692+05:30
தங்கள் நிலை மிகவும் சங்கடமானதே!
தங்கள் நிலை மிகவும் சங்கடமானதே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-55707277365218008592012-10-26T12:25:30.844+05:302012-10-26T12:25:30.844+05:30அது எனக்கு தெரியுங்க ஏன்னா இதை உள்நாட்டை சார்ந்த ய...அது எனக்கு தெரியுங்க ஏன்னா இதை உள்நாட்டை சார்ந்த யாரும் செய்யவில்லை என்று அதிகார பூர்வமான தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது...

என்னுடைய சந்தேகம் பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா மேலதான்...

கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-88140640267749113672012-10-26T12:21:43.747+05:302012-10-26T12:21:43.747+05:30அச்சச்சோ .. பாவம் நீங்க.
ஆனா.. சத்தியமா நான் எடு...அச்சச்சோ .. பாவம் நீங்க.
ஆனா.. சத்தியமா நான் எடுக்கல.ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.com