tag:blogger.com,1999:blog-5926525625731986435.post3113551244961370197..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: சில பூக்கள் காயம் செய்யும்....கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-77047463842657136482011-07-27T16:28:23.404+05:302011-07-27T16:28:23.404+05:30எப்படி நீங்கள் மட்டும் இப்படி யோசிக்கிறீர்கள்...
...எப்படி நீங்கள் மட்டும் இப்படி யோசிக்கிறீர்கள்...
சின்னக்கவிதைதான்
எத்துனை ஆழமான கருத்துக்குவியல்

என் மனதைக் காயப்படுத்திவிட்டது வரிகள்

ஆம்
சில பூக்கள்
காயம் செய்யும்...F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-36057157559992641222011-04-26T18:49:55.648+05:302011-04-26T18:49:55.648+05:30மிக மிக அருமையான கவிதை. ஆனால் பூக்களுக்கு காயம் ச...மிக மிக அருமையான கவிதை. ஆனால் பூக்களுக்கு காயம் செய்யத் தெரியாது. காயம் படத்தான் தெரியும். பூக்களின் அரண்களே காயப்படுத்தும்.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-85563262597903755862011-04-26T17:44:11.635+05:302011-04-26T17:44:11.635+05:30அவளுக்கான உவமைகள் அனைத்தும் அழகுதான் . ஹாய் அருமை ...அவளுக்கான உவமைகள் அனைத்தும் அழகுதான் . ஹாய் அருமை . பகிர்ந்தமைக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-19314902843903984412011-04-26T16:49:56.149+05:302011-04-26T16:49:56.149+05:30மலர்கள் செய்த காயம் ஆறி விடும் ஆனால்
மங்கை செய்த ...மலர்கள் செய்த காயம் ஆறி விடும் ஆனால்
மங்கை செய்த காயம்?!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-73225730902525441962011-04-26T16:41:36.387+05:302011-04-26T16:41:36.387+05:30கவிதை நல்லாயிருக்கய்யாகவிதை நல்லாயிருக்கய்யாதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-43835314448899558722011-04-26T16:30:01.072+05:302011-04-26T16:30:01.072+05:30நாலு வரியில் சொன்னாலும் நறுக்கென்று சொல்லிட்டீங்கநாலு வரியில் சொன்னாலும் நறுக்கென்று சொல்லிட்டீங்கரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-52318021128718305172011-04-26T15:46:45.139+05:302011-04-26T15:46:45.139+05:30அசத்தல்அசத்தல்சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-38434917032953836602011-04-26T14:56:36.992+05:302011-04-26T14:56:36.992+05:30கவிதை மிக அருமைகவிதை மிக அருமைசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-633141028215342732011-04-26T14:39:35.465+05:302011-04-26T14:39:35.465+05:30கருண் எங்கேய்யா ஆளையே காணோம்....கருண் எங்கேய்யா ஆளையே காணோம்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-9315734215660476232011-04-26T14:24:11.181+05:302011-04-26T14:24:11.181+05:30//கோமாளி செல்வா said... [Reply to comment]
ஐ. ரொம்...//கோமாளி செல்வா said... [Reply to comment]
ஐ. ரொம்ப நல்ல இருக்கு :-)
கடைசி வரி சூப்பர் அண்ணா .//

நீயும் இங்கேதான் இருக்கிறயா....!!!! நானும் நீ ஊரை காலிபண்ணிட்டு போயிட்டியோன்னு நினைச்சேன் ஹி ஹி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-66387129807460177452011-04-26T14:14:46.515+05:302011-04-26T14:14:46.515+05:30//ஆம்...
சில பூக்கள்
காயம் செய்யும்...//
உண்மைதா...//ஆம்...
சில பூக்கள்
காயம் செய்யும்...//

உண்மைதான்ய்யா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-75625010498251957202011-04-26T14:13:21.697+05:302011-04-26T14:13:21.697+05:30சில அழகான பூக்கள் காயம் செய்யும் ஏனெனில் அவற்றில்...சில அழகான பூக்கள் காயம் செய்யும் ஏனெனில் அவற்றில் தான் முள் இருக்கிறதே...))) நல்ல இருக்கு கவிதைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-72797751369223492262011-04-26T13:10:31.337+05:302011-04-26T13:10:31.337+05:30ஐ. ரொம்ப நல்ல இருக்கு :-)
கடைசி வரி சூப்பர் அண்ணா ...ஐ. ரொம்ப நல்ல இருக்கு :-)
கடைசி வரி சூப்பர் அண்ணா .செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-17373930663832509032011-04-26T13:09:06.252+05:302011-04-26T13:09:06.252+05:30நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-57121228181650200392011-04-26T13:05:43.522+05:302011-04-26T13:05:43.522+05:30its Nice one...
எப்போதும் என்னை
உதாசினம் படுத்து...its Nice one...

எப்போதும் என்னை
உதாசினம் படுத்தும்
அவள்....

Nice line...Anbarasan K Kanagarajhttps://www.blogger.com/profile/17405745648243677201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-90770730452019662222011-04-26T12:07:11.095+05:302011-04-26T12:07:11.095+05:30//சில பூக்கள்
காயம் செய்யும்...
ரோஜாவை கிள்ளியபோது...//சில பூக்கள்
காயம் செய்யும்...
ரோஜாவை கிள்ளியபோது
குத்திய முள்...//
என்ன ஒரு கவித்துவமான வரிகள். நான் ரசித்தேன்.நன்றாய் இருக்கிறது நண்பரே!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-75665785407904033762011-04-26T11:41:02.909+05:302011-04-26T11:41:02.909+05:30கவிஞ்சா வலிக்குத்துயா.......மறக்க நினைப்பவைகளை தோண...கவிஞ்சா வலிக்குத்துயா.......மறக்க நினைப்பவைகளை தோண்டி எடுத்துக்கொண்டு இருப்பதால்........உமக்கு ஒரு ஷொட்டு!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-18061865464441500852011-04-26T11:34:49.491+05:302011-04-26T11:34:49.491+05:30எப்போதும் என்னை
உதாசினம் படுத்தும்
அவள்....
ஆம்.....எப்போதும் என்னை
உதாசினம் படுத்தும்
அவள்....

ஆம்...
சில பூக்கள்
காயம் செய்யும்...

உண்மை தான்...கவிதை நல்லா இருக்கு....ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-40463446415501426172011-04-26T11:23:19.979+05:302011-04-26T11:23:19.979+05:30தவறாக என்ன வேண்டாம் தமிழை இன்னும் செழிமையாக்குங்கள...தவறாக என்ன வேண்டாம் தமிழை இன்னும் செழிமையாக்குங்கள்Speed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-20102086874142826232011-04-26T10:34:10.044+05:302011-04-26T10:34:10.044+05:30ஆஹா என்ன ஒரு கவிதையான தலைப்பு...கவிதைக்கு கவிதை தல...ஆஹா என்ன ஒரு கவிதையான தலைப்பு...கவிதைக்கு கவிதை தலைப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-78153477012067923532011-04-26T10:31:12.055+05:302011-04-26T10:31:12.055+05:30>>>ஆம்...
சில பூக்கள்
காயம் செய்யும்...
...>>>ஆம்...
சில பூக்கள்
காயம் செய்யும்...

பலபூக்கள் மாயம் செய்யும்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-72849390419702157072011-04-26T10:24:41.572+05:302011-04-26T10:24:41.572+05:30முதல் வருகை?முதல் வருகை?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-46231635304979585522011-04-26T10:21:40.827+05:302011-04-26T10:21:40.827+05:30கவிதையில் வித்தியாசமான சிந்தனை- கலக்கல்.கவிதையில் வித்தியாசமான சிந்தனை- கலக்கல்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-76937953727379183782011-04-26T10:15:44.202+05:302011-04-26T10:15:44.202+05:30அவளும் ஒரு பூ என்பதால் தானோ, தங்களை தினமும் காயப்ப...அவளும் ஒரு பூ என்பதால் தானோ, தங்களை தினமும் காயப்படுத்துகிறாள்;-))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com