tag:blogger.com,1999:blog-5926525625731986435.post3431216581163659066..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: சர்ச்சைகளை மீறி அசத்தும் விஸ்வரூபம்... கமல் நடிப்புக்கு ஒரு சபாஷ்...கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-29879207715592536012013-02-08T13:42:55.418+05:302013-02-08T13:42:55.418+05:30Vimarsika padatha thiraipadam kidaiyathu. aana ith...Vimarsika padatha thiraipadam kidaiyathu. aana ithu konjam over (musslim)frds.
unmaiya padama edutha. uruthutho.
Oru silar than ya kevalama matthavangala pesuringa.Anonymoushttps://www.blogger.com/profile/11658401073592602578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14996120900523196772013-02-08T13:22:00.574+05:302013-02-08T13:22:00.574+05:30இந்திய விமானத்தை கடத்திய தீவிரவாதிகளக்கு அடைக்கலம்...இந்திய விமானத்தை கடத்திய தீவிரவாதிகளக்கு அடைக்கலம் வழங்கிய அப்கானிஸ்த மொள்ளமாரி தலிபான்களை பற்றியே படத்தில் காட்டபட்டுள்ளது.....தலிபான்கள் அமெரிக்காவை தாக்குவது போன்று காட்டுவதே நடைமுறைக்கு பொருந்தும் ...முஸ்லிம்களின் மனது புன்படுவதை போலவே அன்று பட்டுப்பாதை பாமின் புத்தர் சிலையை தலிபான்கள் உடைத்த போது புத்தமதத்தவர் மனதும் புண்பட்டு இருக்கும் ..அதனை எதிர்த்து ஒரு கருத்தும் கூறாத 24 அமைப்பு பிரதிநிதிகள் ...இன்னைக்கு மட்டும் இவ்ளோ டென்சன் ஆகுறாங்க ?????தயவு செய்து தலிபான்களை போராளிகள் என மட்டும் கூற வேண்டாம் ...தலிபான் ஆட்ச்சியின் போது மனித உரிமை என்பது அங்கு அதலபாதளத்தில் இருந்தது என்பது சொல்ல வேண்டியதில்லை...

ஆனாலும் கமலக்கும் இது ஒரு பாடம்...பெரும்பான்மை மதத்தவரை அதிகமா அவர் படங்களில் விமர்சித்த போதும் ...அவர்கள் தான் இவ்விவகாரத்தில் துணை நின்றனர் Anonymoushttps://www.blogger.com/profile/13125776635377461057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-12440398189510154882013-02-08T09:46:00.531+05:302013-02-08T09:46:00.531+05:30mind-blowing movie aboubt kamal sir acting no word...mind-blowing movie aboubt kamal sir acting no words only woowwwww kalakittinga kamal thnx to made a such a movie salute to kamalAnonymoushttps://www.blogger.com/profile/00316852087922904715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-67630776623048799522013-02-08T09:41:43.783+05:302013-02-08T09:41:43.783+05:30hahaha ungala ellam ninaicha engalukku paavama iru...hahaha ungala ellam ninaicha engalukku paavama irukku aiyoo aiyoooAnonymoushttps://www.blogger.com/profile/00316852087922904715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-50594340529815803682013-02-08T09:01:36.230+05:302013-02-08T09:01:36.230+05:30அந்த கதக் கலைஞனை நானும் வெகுவாய் ரசித்தேன் சார் அந்த கதக் கலைஞனை நானும் வெகுவாய் ரசித்தேன் சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-78413361233879476432013-02-08T07:32:01.756+05:302013-02-08T07:32:01.756+05:30கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு...கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை

அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை

தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்

அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள் Adirai khalidhttps://www.blogger.com/profile/09408308887530644349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-8507419694115359162013-02-08T04:01:10.848+05:302013-02-08T04:01:10.848+05:30அன்பின் சௌந்தர் - நல்லதொரு பட விமர்சனம் - அல்ல அல்...அன்பின் சௌந்தர் - நல்லதொரு பட விமர்சனம் - அல்ல அல்ல - கமலின் நடிப்பினைப் பற்றிஅய் விமர்சனம் - அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-48408703233967117632013-02-07T20:21:14.178+05:302013-02-07T20:21:14.178+05:30படத்தை தியேட்டர்ல போய் பார்க்கனும்ன்னு நினைச்சுக்க...படத்தை தியேட்டர்ல போய் பார்க்கனும்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-50721999011455257162013-02-07T18:29:40.283+05:302013-02-07T18:29:40.283+05:30ரசித்த விதம் மேலும் ரசிக்க வைத்தது...ரசித்த விதம் மேலும் ரசிக்க வைத்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-9132098059629811752013-02-07T17:41:01.314+05:302013-02-07T17:41:01.314+05:30சண்டே படம் பார்க்க போறேன். விமர்சனத்திற்கு நன்றி சண்டே படம் பார்க்க போறேன். விமர்சனத்திற்கு நன்றி Jameshttps://www.blogger.com/profile/02186234336246003046noreply@blogger.com