tag:blogger.com,1999:blog-5926525625731986435.post4860483278084003497..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: உண்மையில் ரஜினியா இப்படி சொன்னது...! நம்பமுடியவில்லை...!கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-31802347641144850302013-01-20T08:49:18.432+05:302013-01-20T08:49:18.432+05:30தாஸ், ராஜி, அவர்கள் உண்மைகள் சொன்னது சரி...ரஜினியு...தாஸ், ராஜி, அவர்கள் உண்மைகள் சொன்னது சரி...ரஜினியும் சிகரெட்டை விட மாட்டார்; அவர் ரசிகர்களும் photo opportunity - க்காக சிகரெட்டை விட்டேன் என்பார்கள்!

குடியை விடுவது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக எளிது...ஆனால்,

சிகரெட்டை விடுவது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக கடினம். அதனால், சிகரெட்டை தொடவே தொடாதீர்கள்...எக்காரணத்தைக் கொண்டும் தொடவே தொடாதீர்கள்.

நான் சிகரெட் குடித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்; தொட்டால், நீங்கள் காலி, நாயர் பிடித்த புலிவால் தான்...

அதுவும், நான் சிகரெட் குடிக்க ஆரம்பித்ததே...மூன்றாவது வருடம் மருத்துவம் படிக்கும்போது...

சிகரெட் மதத்தை விட அதிக போதை தரும்....இந்த கருமத்தை விட நான் பட்ட கஷ்டம் என் எதிரி கூட படக்கூடாது...

Say NO to tobacco!
நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-51152039551893794432013-01-09T16:14:12.775+05:302013-01-09T16:14:12.775+05:30Rajini Kanth is Always The Great.............Rajini Kanth is Always The Great.............Rev.LSD.Gladson Deva Premkumarhttps://www.blogger.com/profile/05984293620182595795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-11359667027753295402013-01-03T12:37:34.880+05:302013-01-03T12:37:34.880+05:30நல்ல முயற்சி.நல்ல முயற்சி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-91241811579355812202013-01-03T12:34:15.038+05:302013-01-03T12:34:15.038+05:30நன்று. மிகவும் அருமையான தகவலை கூறியிருக்கிறீர்கள்....நன்று. மிகவும் அருமையான தகவலை கூறியிருக்கிறீர்கள்.
ஒருசிலராவது இதனை கடைபிடித்தாலே போதும். பெரிய விஷயம்.
ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-88318716011212036312013-01-03T09:55:55.052+05:302013-01-03T09:55:55.052+05:30இப்படியும் நாட்டில் நல்ல லூசுங்க இருக்குது.. அதனால...இப்படியும் நாட்டில் நல்ல லூசுங்க இருக்குது.. அதனால்தான் ரஜினி வாய்ஸ் தமிழ் மக்களுக்கு தேவைபடுதோ என்னவோAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-8260511512219296512013-01-03T09:54:20.536+05:302013-01-03T09:54:20.536+05:30அம்மா அப்பா மனைவி நண்பர்கள் சொல்லியும் கேட்காதவர்க... அம்மா அப்பா மனைவி நண்பர்கள் சொல்லியும் கேட்காதவர்கள் ரஜினி கூறியதால் பல இரசிகர்கள் கெட்ட பழக்கத்தினைக் கை விட்டார்கள் எனில் இவர்களின் "புத்தியை" எண்ணி வியந்தாலும்(ஹீ.ஹீ ) பாராட்டுக்குரிய செயல் தான் . Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-52331523478604097532013-01-03T09:01:39.314+05:302013-01-03T09:01:39.314+05:30நல்லவிடயம் பாராட்டுக்குறியதுநல்லவிடயம் பாராட்டுக்குறியதுK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-19613946562905655972013-01-03T03:15:54.349+05:302013-01-03T03:15:54.349+05:30அன்பின் சௌந்தர் - நல்ல செயல்கள் - யார் கூறிச் செய்...அன்பின் சௌந்தர் - நல்ல செயல்கள் - யார் கூறிச் செய்தால் என்ன ? ரஜினி கூறி பல இரசிகர்கள் கெட்ட பழக்கத்தினைக் கை விட்டார்கள் எனில் பாராட்டுக்குரிய் செயல் தான் . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-86471063642751246222013-01-03T02:12:41.178+05:302013-01-03T02:12:41.178+05:30Semma comedy ponga......
"உங்கள் அறிவுரையை ஏற...
Semma comedy ponga......
"உங்கள் அறிவுரையை ஏற்று அப்பழக்கத்தை விட்டுவிட்டோம். "

but nalla iruntha sari...Vadivelanhttps://www.blogger.com/profile/17692590132155596971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-39838280394720425472013-01-02T23:36:21.192+05:302013-01-02T23:36:21.192+05:30ரஜினியோட வாய்ஸ் இனி எதுக்குமே எடுபடாது சகோரஜினியோட வாய்ஸ் இனி எதுக்குமே எடுபடாது சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-32623740654409592612013-01-02T22:53:51.833+05:302013-01-02T22:53:51.833+05:30நல்ல விஷயம் பாராட்டத்தான் வேண்டும் நல்ல விஷயம் பாராட்டத்தான் வேண்டும் கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-63471834063802496292013-01-02T21:26:39.579+05:302013-01-02T21:26:39.579+05:30அவர் புகைப்பதை 100% விட்டுவிட்டதாக சொல்லவில்லை. ந...அவர் புகைப்பதை 100% விட்டுவிட்டதாக சொல்லவில்லை. நான் மாட்டிக் கொண்டேன், உடலைக் கெடுத்துக் கொண்டேன், நீங்கள் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று மட்டும் தான் சொன்னார். மீண்டும் அவர் பிறந்த நாள் வீடியோவைப் பாருங்கள் புரியும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-27303577335566410482013-01-02T21:22:32.946+05:302013-01-02T21:22:32.946+05:30நல்ல நடவடிக்கை நல்ல நடவடிக்கை Anonymoushttps://www.blogger.com/profile/03954316409159471425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-77066004285656689672013-01-02T20:51:30.503+05:302013-01-02T20:51:30.503+05:30ரஜினி இதை முன்பே சொல்லிருக்க வேண்டும் ரஜினி இதை முன்பே சொல்லிருக்க வேண்டும் Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-38670379648291409842013-01-02T19:59:30.062+05:302013-01-02T19:59:30.062+05:30பிரபலங்கள் இப்படி முன்னுதாரணமானால் விரைவில் தமிழகம...பிரபலங்கள் இப்படி முன்னுதாரணமானால் விரைவில் தமிழகம் திருந்தும்! நல்லதொரு பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com