tag:blogger.com,1999:blog-5926525625731986435.post4949536216740831459..comments2023-11-02T13:26:55.788+05:30Comments on கவிதை வீதி...: இவங்க ராவடி தாங்க முடியலடா சாமி.....கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-63300872437871726192011-10-15T09:22:35.399+05:302011-10-15T09:22:35.399+05:30எல்லாருமே இப்படித்தான்... இதுவரைக்கும் யாரும் பண்ண...எல்லாருமே இப்படித்தான்... இதுவரைக்கும் யாரும் பண்ணல நாங்க பண்ணறோம்னு ஒட்டு கேக்கறாங்கRajanhttps://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-72209593908456734812011-10-14T23:00:17.543+05:302011-10-14T23:00:17.543+05:30ஒ{ளி} பெருக்கி மூலம் கேட்டால் ஓட்டு {கெ}ட்டுதான் ப...ஒ{ளி} பெருக்கி மூலம் கேட்டால் ஓட்டு {கெ}ட்டுதான் போகும்!சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-1955957007287116142011-10-14T15:38:49.902+05:302011-10-14T15:38:49.902+05:30நீங்கள் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியதற்கு வாழ்...நீங்கள் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியதற்கு வாழ்த்துகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-39973669953726081132011-10-14T02:16:25.586+05:302011-10-14T02:16:25.586+05:30கரண்ட் ஆப் ஆனாலும் அவங்க பிரச்சாரம் ஆப் ஆக மாட்டிங...கரண்ட் ஆப் ஆனாலும் அவங்க பிரச்சாரம் ஆப் ஆக மாட்டிங்குதுதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-86173831901005600692011-10-13T21:23:21.856+05:302011-10-13T21:23:21.856+05:30இம்முறை சுயேட்சைகள் வேறு அதிகம்!!
பார்ப்போம்... எ...இம்முறை சுயேட்சைகள் வேறு அதிகம்!!

பார்ப்போம்... என்னதான் முடிவு என்று!!

நல்ல தொகுப்பு நண்பரே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-51711776312077518302011-10-13T21:07:36.136+05:302011-10-13T21:07:36.136+05:30அனைவரும் வாக்களிப்போம்.. ஓரளவு நல்லவங்கன்னு நினைக்...அனைவரும் வாக்களிப்போம்.. ஓரளவு நல்லவங்கன்னு நினைக்கிறவங்களுக்கு.. வேற வழி...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-30512437138452241062011-10-13T20:53:45.930+05:302011-10-13T20:53:45.930+05:30enna seyya
sinthiththu than seyalpadanumenna seyya

sinthiththu than seyalpadanumAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-34196250743060320922011-10-13T20:15:26.912+05:302011-10-13T20:15:26.912+05:30கரெக்ட்.கரெக்ட்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-21159370679634307902011-10-13T18:32:32.327+05:302011-10-13T18:32:32.327+05:30//வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு..//
பஞ்ச்...//வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு..//
பஞ்ச் சூப்பர்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-82778016391860056382011-10-13T18:12:12.418+05:302011-10-13T18:12:12.418+05:30வீட்டுக்கு ஒரு ஆள் வேட்பாளரா நிக்கறாங்கப்பா!!!வீட்டுக்கு ஒரு ஆள் வேட்பாளரா நிக்கறாங்கப்பா!!!C.P. செந்தில்குமார்https://www.blogger.com/profile/05741081180034910711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-53853840537124152052011-10-13T15:38:01.826+05:302011-10-13T15:38:01.826+05:30ஆமா, தாங்க முடியல சாமி..ஆமா, தாங்க முடியல சாமி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-81066840098069164642011-10-13T14:50:07.033+05:302011-10-13T14:50:07.033+05:30வெளிநாட்டுல இருக்குற எங்கள் ஓட்டுகள் கள்ள ஓட்டா மா...வெளிநாட்டுல இருக்குற எங்கள் ஓட்டுகள் கள்ள ஓட்டா மாறப்போகுதுங்கோ...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-83536964284325032882011-10-13T14:49:15.183+05:302011-10-13T14:49:15.183+05:30கடமையை செய் பலனை எதிர்பாராதே...!!!கடமையை செய் பலனை எதிர்பாராதே...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-35047456496118609472011-10-13T14:43:14.984+05:302011-10-13T14:43:14.984+05:30வேலை வெட்டியில்லாத பலரும் வேட்பாளர்களாக களத்தில் உ...வேலை வெட்டியில்லாத பலரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். -நல்லாச் சொன்னீங்க... இருக்கறதுல நல்லவங்க யாருன்னு பாத்து கட்டாயம் ஓட்டுப் போடுவோம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-66821056911781162872011-10-13T13:10:29.092+05:302011-10-13T13:10:29.092+05:30வாக்களிக்க மறக்காம போய்விடுவோம் ஏன் என்றால் நியாயம...வாக்களிக்க மறக்காம போய்விடுவோம் ஏன் என்றால் நியாயமானவர்களை நல்லவர்களை தேர்ந்தெடுக்க வாக்களிப்போம்Anonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-55210576208273794932011-10-13T13:08:57.115+05:302011-10-13T13:08:57.115+05:30வாக்களிக்க மறக்காம போய்விடுவேன் ஏன் என்றால் நியாயம...வாக்களிக்க மறக்காம போய்விடுவேன் ஏன் என்றால் நியாயமானவர்களை நல்லவர்களை தேர்ந்தெடுக்க வாக்களிப்போம்Anonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-75365299461217554662011-10-13T12:45:57.845+05:302011-10-13T12:45:57.845+05:30நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்

வாக்களிப்போம்... ...நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்

வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு.. (அப்படியாரும் எங்கள் பகுதியில் இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.. ///

இதான் உண்மைK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-52271075487900025152011-10-13T12:21:19.862+05:302011-10-13T12:21:19.862+05:30சிந்திப்போம்...
செயல்படுவோம்...சிந்திப்போம்...
செயல்படுவோம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-28448158849783653422011-10-13T12:20:51.388+05:302011-10-13T12:20:51.388+05:30வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு.வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு.kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-5509167169047671462011-10-13T11:25:11.666+05:302011-10-13T11:25:11.666+05:30//
வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு.//
கண்டிப்...//
வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு.//

கண்டிப்பாrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-46175413742528192282011-10-13T11:08:54.250+05:302011-10-13T11:08:54.250+05:30காங்கிரஸ் கட்சி அடித்திருக்கும் நோட்டீஸ், '...காங்கிரஸ் கட்சி அடித்திருக்கும் நோட்டீஸ், ''ஈ கொசு ஆடு மாடு போன்றவை நகருக்கு வெளியே கொண்டு போய் விடப் படும்.. ''SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-81428401158325915652011-10-13T10:31:44.814+05:302011-10-13T10:31:44.814+05:30சிந்திப்போம் செயல்படுவோம்சிந்திப்போம் செயல்படுவோம்Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-82244680602159187102011-10-13T09:11:13.402+05:302011-10-13T09:11:13.402+05:30பத்து நாட்களக தெருவெங்கும் குப்பைகள் கோபுரமாகக் கி...பத்து நாட்களக தெருவெங்கும் குப்பைகள் கோபுரமாகக் கிடக்கிறது
வெட்கக் கேடு!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-42609700918619832892011-10-13T08:51:28.459+05:302011-10-13T08:51:28.459+05:30தேர்ந்தெடுக்கப்பட்டால் சாலை வசதி, குடிநீர், மின் வ...தேர்ந்தெடுக்கப்பட்டால் சாலை வசதி, குடிநீர், மின் விளக்கு, துப்புறவு போன்ற வேலைகளை செய்வேன் என்று அறிக்கை விடுகிறார்கள். ஒரு உள்ளாட்சி அமைப்புகளின் வேலையே இதுதான்

இதெல்லாம் எங்களுக்கு ஞாபகம் வந்துடுச்சுன்னு சொல்றாங்களோ ?

எப்படியும் தேர்தலுக்கு அப்பறம் மறந்துடுவாங்க.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-75640781873611258742011-10-13T08:34:32.519+05:302011-10-13T08:34:32.519+05:30வாக்கு போட்டாத்தானய்யா நாக்கு மூலமா கேள்வி எழுப்ப ...வாக்கு போட்டாத்தானய்யா நாக்கு மூலமா கேள்வி எழுப்ப முடியும்....ஓட்டே போடாம எப்படி அவர்களை கேள்வி கேற்ப்பது...எனவே முதலில் தவறாது ஓட்டளிப்போம்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com