எச்சரிக்கை..! இந்த சூழ்நிலை உங்களுக்கும் வரும்...!
அவரோடு 
பேசினால்
இவருக்கு 
பிடிக்கவில்லை...
இவரோடு 
பேசினால்
அவருக்கு 
பிடிக்கவில்லை..
இந்த 
இருவரோடும் 
பேசுவது
அடுத்தவருக்கு பிடிக்கவில்லை...
என்னசெய்வது...?
ஒவ்வோரிடமும் 
பேசிவிட்டு 
பேசாதவன்போல் 
நடித்துக்கொண்டு 
இருப்பதால்
இப்போதெல்லாம்
என்னையே 
பிடிக்கவில்லை 
எனக்கு..!
 
 
 
 
 
 
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
இப்பொதெல்லாம்
ReplyDeleteஎன்னையே பிடிக்கவில்லை
எனக்கு..!
>>
சில சமயம் அப்படி நேர்ந்து விடுகிறது
சில சமயம் என்ன
ReplyDeleteபல சமயம்
இப்படி நேர்ந்துவிடுகிறது
சிலருக்கு என்ன
பலருக்கு
tha.ma 3
ReplyDeleteஉங்களுக்குமா...?
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteசரிங்க இனி யார்கூடவேயும் பேசாதீங்க.
இன்றைய காலம்
ReplyDeleteஉங்கள் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.
ReplyDeleteஇந்த கோளாறை பேச வேண்டிய இடத்தில் பேசித்தான் சரி பண்ண முடியும் !
ReplyDeleteஇங்கேயும் அப்படித்தாங்க...என்ன செய்யலாம் அதற்கு.....
ReplyDeleteவாழ்வின் எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
ReplyDelete