tag:blogger.com,1999:blog-5926525625731986435.post1484423134426783837..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: தெனாலிராமன் விமர்சனம்.... பாதியில் ரத்து செய்யப்பட்ட காட்சி...!கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-19406406428690258722014-05-06T02:33:44.483+05:302014-05-06T02:33:44.483+05:30அன்பின் சௌந்தர் மற்ரும் கருண் - கைக்குக் கிடைத்தது...அன்பின் சௌந்தர் மற்ரும் கருண் - கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்க வில்லையா ? பாவமே ! மறுபடி முயல்க - கண்டு களியுங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-9909503070384188612014-04-19T22:51:57.226+05:302014-04-19T22:51:57.226+05:30அடப்பாவமே... படம் பார்க்க முடியாமல் போய் விட்டதா.....அடப்பாவமே... படம் பார்க்க முடியாமல் போய் விட்டதா...
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-82701034338250434622014-04-19T18:32:55.473+05:302014-04-19T18:32:55.473+05:30மன்றங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைமை ...மன்றங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைமை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-46969401672313339982014-04-19T12:57:19.702+05:302014-04-19T12:57:19.702+05:30சார் வன்ண்க்கம் உங்கள் மூலம் ஒரு தகவல் வேன்டும்
சா...சார் வன்ண்க்கம் உங்கள் மூலம் ஒரு தகவல் வேன்டும்
சார் எங்கள் ஊரில் ஒரு இளைஞர் நற்பனி மன்றம் ஆரம்பித்திருக்கிறோம் அதை எங்கு எப்படி பதிவு செய்ய வேன்டும் என்று தெரியவில்லை எங்களுக்கு உங்களால் முடிந்த தகவலை தெரிவிக்குமாறு அன்போடு கேட்கிறேன் ஏதாவது இனையதளம்,தொலைபேசி இருந்தாலும் சொல்லவும் நன்றி
my email: apsprabu1@gmail.comதமிழ்விடுதி சத்யபிரபுhttps://www.blogger.com/profile/12343534070757442016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-27797170445380806662014-04-18T23:23:32.089+05:302014-04-18T23:23:32.089+05:30நேற்று இரவு காட்சியாக தெனாலிராமன் படம் பார்த்தேன்....நேற்று இரவு காட்சியாக தெனாலிராமன் படம் பார்த்தேன். இரண்டுவருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் வடிவேலுவின் இந்த படத்தை பார்க்க பலரும் ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில் இரவு காட்சி குவைத்திலெயே ஹவுஸ்புல். ஆனால் எதிர்ப்பார்த்து போனவர்கள் அனைவருக்குமே படு ஏமாற்றம். அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள். அதுவும் சரியாக அரைத்திருக்கிறார்களா என்றால் இல்லை. ஆரம்பம் முதல் இறுதி வரை இரட்டைவேடத்தில் வடிவேலு மட்டுமே. ஒரு சில காட்சிகள் தவிர்த்து மீதி காட்சிகள் அனைத்துமே நாடக பாணியில். நகைச்சுவை காட்சிகள் மிகவும் குறைவு. இடைவேளைக்கு பிறகு இழு இழுவென இழுத்துவிட்டனர். தியேட்டரில் குறட்டை சத்தம் தான் அதிகம் கேட்டது. இடைவேளைக்கு முன் கொஞ்சம் பரவாயில்லை. மற்றப்படி வடிவேலுவின் மறுபிரவேசத்திற்கான படம் இதுவல்ல. manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-6013782549195742842014-04-18T23:22:06.057+05:302014-04-18T23:22:06.057+05:30This comment has been removed by the author.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-43460528719757909312014-04-18T20:59:46.478+05:302014-04-18T20:59:46.478+05:30ஏழுஏழுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-2671181177059147632014-04-18T20:59:16.809+05:302014-04-18T20:59:16.809+05:30பெரிய படமாகக் காட்டீயிருக்கிறார்கள்!பெரிய படமாகக் காட்டீயிருக்கிறார்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-73557124390459197582014-04-18T20:24:48.279+05:302014-04-18T20:24:48.279+05:30படத்தை பத்தி சொல்லப்போறீங்கன்னு பதிவு முழுசும்படிச...படத்தை பத்தி சொல்லப்போறீங்கன்னு பதிவு முழுசும்படிச்சா........."இலவு காத்த கிளி" கதையாயிடுச்சே.........[ வடிவேலு ஸ்டைலில்].ஐயோ.........ஐயோ.........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-60720819518003528392014-04-18T19:26:59.110+05:302014-04-18T19:26:59.110+05:30பார்க்காமல் தப்பித்தோம் என மகிழுங்கள் பார்க்காமல் தப்பித்தோம் என மகிழுங்கள் rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-34768680035510085912014-04-18T17:41:16.309+05:302014-04-18T17:41:16.309+05:30த.ம.4த.ம.4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-327687018065700272014-04-18T17:40:46.725+05:302014-04-18T17:40:46.725+05:30ஆகா
தொழில் நுட்பக் கோளாரால் படம் பார்க்க இயலாமல் ப...ஆகா
தொழில் நுட்பக் கோளாரால் படம் பார்க்க இயலாமல் போய்விட்டதே.
அவசியம் பார்த்து விட்டு விமர்சனம் எழுதுங்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com