- இந்தியாவின் மிகத் தொன்மையான நடனம் எது?
பரதநாட்டியம்
- ஒளி வருடம் என்பது எதன் அலகு
அண்டவெளி தூரம்
- இந்திய தேசிய கீதத்தை எவ்வளவு நேரத்திற்குள் பாடிமுடிக்க வேண்டும்?
52 வினாடிகள்
- புவியை சுற்றி வருபவருக்கு வானம் எந்த நிறத்தில் தோன்றும்
கருப்பு
- சூரிய ஒளி நம்மை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது.
8 நிமிடங்கள்
- உலகின் பிரதான மூன்று உணவுப் பொருட்கள் யாவை
கோதுமை, அரிசி, சோளம்.
- தமிழில் வெளியான முதல் நாவலின் பெயர்
பிரதாப முதலியார் சரித்திரம்
- மானசரோவர் ஏரி எங்குள்ளது.
சீனா
- மேற்கத்திய கல்வி முறையை இந்தியாவில் கொண்டு வந்தவர்
ராஜாராம் மோகன்ராய்
- அமெரிக்காவில் நீக்ரோக்கள் சமஉரிமை பெற அகிம்சை வழியில் போராடி வெற்றிக் கண்டவர்
மார்டின் லூதர் கிங்
- டில்லி மீது படையெடுத்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றி சென்ற அரசன்
நாதீர் ஷா
- அதிகபெஞ்ச் கொண்ட இந்திய உயர்நீதிமன்றம்
கவுகாத்தி உயர்நீதிமன்றம்
- உயர் ஆற்றல் கொண்ட வண்ணம்
மஞ்சள்
- ஒலியை பதிவு செய்ய மற்றும் மீட்க பயன்படுவது
சோனா மீட்டர்
- கடல் ஆழத்தை கண்டறிய உதவும் கருவி
சோனார்
- ஒளி எந்த வடிவில் வரவுகிறது
குறுக்கலை
- ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம்
அணுக்கரு இணைவு
- 35 ஆயிரம் தேயிலை தோட்டங்கள் கொண்ட நாடு
இந்தியா
- உப்பு ஏரிகள் அதிகம் கொண்ட இந்திய மாநிலம்
குஜராத்
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கி
விஜயந்தா
No comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!