07 December, 2010

இடம் மற்றும் நகரங்களின் மாற்றுப் பெயர்கள் - 1 (G.K.)

முதல் நிலைப் பெயர்   -   மாற்றுப்பெயர்

பாபெல் மண்டப்    -   கன்னித்தீவு
 
ஆக்ஸ்போர்டு. இங்கிலாந்து   -   கனவுகோபுர நகரம்

ஆஸ்திரேலியா    -   கங்காரு நாடு

பெல்ஜியம்    -   ஐரோப்பாவின் போர்களம்

கொரியா    -   அதிகாலை அமைதி நாடு

அபர்தீன் ஸ்காட்லாந்து    -   கருங்கல் நகரம்

நியூயார்க், அ‌மெரிக்கா    -   மாடக் கட்டிட நகரம்

எகிப்து    -   நைல் ஆற்றின் நன்கொடை

பக்ரைன்    -   முத்துத் தீவு

நியூசிலாந்து    -   கதென்னுலக பிரிட்டன்

அயர்லாந்து    -   மகரத் தீவு

பர்மா    -   பொற்கோபுர நாடு

சான் பிரான்ஸிஸ்க்கோ, அமெரிக்கா    -   பொற்கதவு நகரம்

ஆப்பிரிக்கா    -   இருண்ட கண்டம்

ஸ்காட்லாந்து    -   ரொட்டி நாடு

ரோமாபுரி    -   அழியா நகரம்

ஜிப்ரால்டர்    -   மத்திய தரைக்கடலின் திறவுக்கோல்

ஸான்சிபார்    -   கிராம்புத் தீவு

பாலஸ்தீனம்    -   புனித நகரம்

பிராட்வே, நியூயார்க்    -   பெரிய ‌வெள்ளை வழி

லாசா, திபெத்    -   தடைச் செய்யப்பட்ட நகரம்

சிகாகோ, அமெரிக்கா    -   புயலடிக்கும் நகரம்

ஜப்பான்    -   சூரியன் உதிக்கும் நாடு

டிரிஸ்டன் டி நியுவா    -   தனிமைத்தீவு

ஸ்விட்சர்லாந்து    -   ஜரோப்பாவின் விளையாட்டு அரங்கம்

.. (தொடரும்...)

No comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!