உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய உத்தேச அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை அறிவித்துள்ளது.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்துக்குப் பின் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் 30 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவித்தார்.
அவற்றில் இடம் பிடித்துள்ள இந்தி அணியினர் விவரம்
இந்த 30 வீரர்களில் எந்த 15 பேர் 2011 உலககோப்பை போட்டிக்கு பொருத்தமாக இருபார்கள் தேர்வு செய்யுங்கள் பார்ப்போம்...
நான் தேர்ந்தெடுத்த இந்திய அணி
மகேந்திர சிங் தோனி, வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், கெüதம் கம்பீர், விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ரோஹித் சர்மா, யூசுப் பதான், பியூஷ் சாவ்லா, பிரக்யான் ஓஜா, ஜாகீர்கான், ஸ்ரீசாந்த், பிரவீண் குமார்
எப்பு...டி...
No comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!