சச்சின் டெண்டுல்கர், வீரப்பமெய்லி உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு அறிவித்துள்ள இவ்விருது இம்மாதம் இறுதியில் நடைப்பெறயிருக்கும் பட்டமளிப்பு விழாவில் சச்சின் வழங்கப்படஉள்ளது...
கிரிக்கெட் உலகின் பிதாமன் என்று அழைப்பாடும் சச்சின் இதுவரை பெற்றுள்ள பட்டங்கள் :
- இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான 2008 -க்கான பத்ம விபூஷன் (Padma Vibhushan)
- ஐசிசி ஒருநாள் சர்வதேச உலக கோப்பை XI (ICC World ODI XI): 2004, 2007
- 2003 உலக கோப்பை கிரிக்கெட் (2003 Cricket World Cup) போட்டிகளில் தொடர் நாயகன்
- 1997ஆம் ஆண்டுக்கான விஸ்டென் கிரிக்கெட் வீரர் (Wisden Cricketer of the Year)
- இந்தியாவின் நான்காவது உயர்ந்த குடிமகன் விருதான 1999ல் பத்மஸ்ரீ விருது (Padma Shri)
- கிரிக்கெட்டில் அவரின் சிறப்பான சாதனைகளுக்காக 1994 -ல் இந்திய அரசால் அர்ஜூனா விருதால் (Arjuna Award) கௌரவிக்கப்பட்டார்
- விளையாட்டுத்துறை சாதனைகளுக்காக 1997-98 இந்தியாவின் உயர்ந்த கௌரவமான ராஜீவ்காந்தி கேல் ரத்னா (Rajiv Gandhi Khel Ratna) விருது அளிக்கப்பட்டது
No comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!