04 May, 2011

படமாகும் ரஜினியின் வாழ்க்கை வரலாறு

ரஜினி நடித்த படங்களையே எந்த படத்தில் நாம் நடித்தால், நன்றாக இருக்கும், எந்த படத்தின் ரைட்ஸ் வாங்கலாம் என்ற போட்டி நிலவி வரும் இந்த கால கட்டத்தில் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாக வர இருக்கிறது.

அதில் அக்னிஹோத்ரி ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை கதையாக வடிவமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் ஆனால் கண்டிப்பாக ரஜினி இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க மாட்டார் என்றும் கூறி வருகிறார்கள்.

ரஜினியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும் எனில், இந்தியாவில் ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுவது இதுவே முதலாவதாக அமையும்.

ஏற்கனவே யு.டிவி நிறுவனம் இந்தி நடிகரும் பாடகருமான கிஷோர் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுக்க நினைத்து இறுதியில் அது முடியாமல் போனது.

ரஜினியை பார்த்து அவரது ஸ்டைலை காப்பி அடித்து நடிக்கு நடிகர்கள் அதுல் அக்னிஹோத்ரியை அணுகலாமே!

தற்போது இருக்கும் மகுடங்களுடன் தற்போதை இந்த மகுடமும் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.







































9 comments:

  1. அந்த படதிலாவது அரசியல் விளம்பரம் இருக்குமா

    டவுட்டு!!!???

    ReplyDelete
  2. // ரஜினி இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க மாட்டார் என்றும் கூறி வருகிறார்கள்.//


    ரஜினி நடிக்காமல் எடுபடுமா?
    ஆர்ட் பிலிம் போல அல்லவா இருக்கும்?

    ReplyDelete
  3. ////
    Speed Master said... [Reply to comment]

    அந்த படதிலாவது அரசியல் விளம்பரம் இருக்குமா

    டவுட்டு!!!???
    ////

    கண்டிப்பாக அரசியல் சாயம் இருக்காது...

    ReplyDelete
  4. ///
    பாரத்... பாரதி... said... [Reply to comment]

    // ரஜினி இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க மாட்டார் என்றும் கூறி வருகிறார்கள்.//


    ரஜினி நடிக்காமல் எடுபடுமா?
    ஆர்ட் பிலிம் போல அல்லவா இருக்கும்?
    /////

    உண்மைதாங்க..

    ReplyDelete
  5. வரட்டும் வரட்டும் ...ரஜினியின் வரலாறு..

    ReplyDelete
  6. ///
    டக்கால்டி said... [Reply to comment]

    Good...Lets see...
    /////


    yes ok

    ReplyDelete
  7. ///
    ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    புதிய செய்தி
    /////

    உண்மை..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!