08 June, 2011

கர்த்தர் குழப்பத்தில் இருக்கிறார்.....!

 
முதிர்ச்சிப்பெற்ற முரண்பாடுகளின்
தொகுப்புதான் காதலோ....
 

ன்னை மறக்க நீயும்
உன்னை நினைக்க நானும்
ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்....

ம் ஜெபத்தை ஆசீர்வதிக்க
திண்டாடிக் கொண்டிருக்கிறார்
கர்த்தர்...



தங்களின் கருத்துக்கு காத்திருக்கிறது இந்த கவிதை..

59 comments:

  1. காதல் என்றால் கடவுளுக்கும் குழப்பம் தான்.

    ReplyDelete
  2. ////////
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    காதல் என்றால் கடவுளுக்கும் குழப்பம் தான்.
    ////////

    வாங்க தமிழ் உதயம்...

    ReplyDelete
  3. //என்னை மறக்க நீயும்
    உன்னை நினைக்க நானும்
    ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்....//

    இங்கு கடவுள்பாடு கஷ்டம் தான்.

    ReplyDelete
  4. கர்த்தரையே குழம்ப வச்சிடீங்களே

    ReplyDelete
  5. இறைவனுக்கு குழப்பம் ஏற்படுத்திய உங்களின் பொய் அழகாக தான் இருக்கு .
    திண்டாட்டமும் கொண்டாட்டமும் மனுஷனுக்கு தான் இறைவனுக்கு அல்ல .ஓ..... கர்த்தர் இறைவனின் தூதர் அதனாலே திண்டாட வாய்ப்பு இருக்கு . நன்றி சகோ

    ReplyDelete
  6. ஒரே குழப்பம்டா சாமி..

    ReplyDelete
  7. ராங்கு ( ஆப்போசிட் டூ ரைட்)

    ReplyDelete
  8. மாப்ள கவித கவித!

    ReplyDelete
  9. இது கிறிஸ்துவக் காதல் போல அதான் கர்த்தரிடம் கோரிக்கை என்பது புரிகிறது..

    ReplyDelete
  10. ///
    வை.கோபாலகிருஷ்ணன் said... [Reply to comment]

    //என்னை மறக்க நீயும்
    உன்னை நினைக்க நானும்
    ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்....//

    இங்கு கடவுள்பாடு கஷ்டம் தான்.
    ////

    வாங்க ஐயா..

    ReplyDelete
  11. //
    சசிகுமார் said... [Reply to comment]

    கர்த்தரையே குழம்ப வச்சிடீங்களே
    ////////

    அதுதான் காதல்..

    ReplyDelete
  12. ///////
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]

    இறைவனுக்கு குழப்பம் ஏற்படுத்திய உங்களின் பொய் அழகாக தான் இருக்கு .
    திண்டாட்டமும் கொண்டாட்டமும் மனுஷனுக்கு தான் இறைவனுக்கு அல்ல .ஓ..... கர்த்தர் இறைவனின் தூதர் அதனாலே திண்டாட வாய்ப்பு இருக்கு . நன்றி சகோ
    //////

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  13. குழப்பம் வந்தால்தானே தெளிவு பிறக்கும்!

    ReplyDelete
  14. என்னை மறக்க நீயும்
    உன்னை நினைக்க நானும்
    ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்....//

    அற்புதமான வரிகள் சகோ.

    காதலில் பிரிவென்ற நிலைக்குத் தள்ளப்படும் இதயங்களின் உணர்வலைகளை அருமையாகக் கோர்த்திருக்கிறீங்க.

    ReplyDelete
  15. நம் ஜெபத்தை ஆசீர்வதிக்க
    திண்டாடிக் கொண்டிருக்கிறார்
    கர்த்தர்...//

    கர்த்தரா இந்தக் காதலில் முடிவெடுக்க வேண்டியவர்?
    இரு மனங்கள் ஒன்று பட்டால் முடிவு கிடைக்காதா சகோ.

    ReplyDelete
  16. கடவுளையே (கர்த்தர் ) குழம்ப வைக்கும் காதல் ....

    ReplyDelete
  17. அற்புத கவிதை நண்பரே
    நீயும் நானும்
    பயணிக்கும் வழி
    ஒரே வழி - அது
    நேர்வழி
    ஆனால் எதிர்
    எதிர் திசையில்
    எப்படி ஒரே இடத்தில்
    சந்திக்கமுடியும்?
    சந்திக்கவே முடியாத நாம் எப்படி
    சங்கமிக்க முடியும்?

    ReplyDelete
  18. கடவுளையே குழப்பும் காதல்.அற்புதம் சௌந்தர் !

    ReplyDelete
  19. #என்னை மறக்க நீயும்
    உன்னை நினைக்க நானும்
    ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்..#



    ரசிக்கும்படியான வரிகள் இவை

    ReplyDelete
  20. காதல் யாரேனும் ஒருவரின் அழுத்தமான குரலில் தான் இருக்கின்றது. . .ஆனால் அதைத்தான் கடவுள் நிராகரித்துவிடுகின்றார். . .

    ReplyDelete
  21. இப்புடித்தான் கடவுளை எல்லாம் குழப்பனுமா?

    //முதிர்ச்சிப்பெற்ற முரண்பாடுகளின்
    தொகுப்புதான் காதலோ.... //

    இந்த வரிகள்தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    ReplyDelete
  22. ////////
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    ஒரே குழப்பம்டா சாமி..
    //////////

    ஆதுதான் காதல்...

    ReplyDelete
  23. /////////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    ராங்கு ( ஆப்போசிட் டூ ரைட்)
    ////////


    ரைட்டு...

    ReplyDelete
  24. //////////
    விக்கி உலகம் said... [Reply to comment]

    மாப்ள கவித கவித!
    ////////

    வாங்க விக்கி....

    ReplyDelete
  25. /////
    மதுரை சரவணன் said... [Reply to comment]

    இது கிறிஸ்துவக் காதல் போல அதான் கர்த்தரிடம் கோரிக்கை என்பது புரிகிறது..
    //////

    எம்மதமும் சம்மதம்...

    ReplyDelete
  26. ///////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    அசத்தலான கவிதை..
    ////////

    நன்றி.. கரண்..

    ReplyDelete
  27. //////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    குழப்பம் வந்தால்தானே தெளிவு பிறக்கும்!
    /////////

    தெளிவு பிறக்கும். காதல்...?

    ReplyDelete
  28. /////
    நிரூபன் said... [Reply to comment]

    என்னை மறக்க நீயும்
    உன்னை நினைக்க நானும்
    ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்....//

    அற்புதமான வரிகள் சகோ.

    காதலில் பிரிவென்ற நிலைக்குத் தள்ளப்படும் இதயங்களின் உணர்வலைகளை அருமையாகக் கோர்த்திருக்கிறீங்க.
    /////////

    நன்றிங்க...

    ReplyDelete
  29. //////
    நிரூபன் said... [Reply to comment]

    நம் ஜெபத்தை ஆசீர்வதிக்க
    திண்டாடிக் கொண்டிருக்கிறார்
    கர்த்தர்...//

    கர்த்தரா இந்தக் காதலில் முடிவெடுக்க வேண்டியவர்?
    இரு மனங்கள் ஒன்று பட்டால் முடிவு கிடைக்காதா சகோ.
    /////

    மனங்கள் இணைக்கவே வேண்டுதல்...

    ReplyDelete
  30. வாழ்க வளமுடன்
    காதல் கவிகரே
    கர்த்தர் உங்களை இரட்சிப்பாராக..

    ReplyDelete
  31. மதக்காதல்..
    கடவுள் திண்டாட்டம் தான்..

    ReplyDelete
  32. ////////
    கந்தசாமி. said... [Reply to comment]

    கடவுளையே (கர்த்தர் ) குழம்ப வைக்கும் காதல் ....
    ////////

    அதுதான் காதல்...

    ReplyDelete
  33. ///////
    குணசேகரன்... said... [Reply to comment]

    pls give one happiest kavithai
    ////////

    மகிழ்ச்சி என் மனதில் இல்லை ஆகையால் அது கவிதையில் வரமறுக்கிறது...

    ReplyDelete
  34. @A.R.ராஜகோபாலன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  35. கவலை வேண்டாம் நண்பரே. கர்த்தரின் ஆசியால் இருமனமும் இணையும். இன்பக்கவி பிறக்கும்.

    ReplyDelete
  36. இதில் ஏன் கர்த்தர் குழம்புகிறார் ..

    ReplyDelete
  37. என்னை மறக்க நீயும்
    உன்னை நினைக்க நானும்
    ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்....//

    ஜெயிக்கட்டும் வலிமையுள்ள ஜெபம்..

    ReplyDelete
  38. //////
    ஹேமா said... [Reply to comment]

    கடவுளையே குழப்பும் காதல்.அற்புதம் சௌந்தர் !
    /////////


    நன்றி ஹேமா...

    ReplyDelete
  39. /////////
    முரளி நாராயண் said... [Reply to comment]

    #என்னை மறக்க நீயும்
    உன்னை நினைக்க நானும்
    ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்..#



    ரசிக்கும்படியான வரிகள் இவை
    /////////

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  40. //////
    பிரணவன் said... [Reply to comment]

    காதல் யாரேனும் ஒருவரின் அழுத்தமான குரலில் தான் இருக்கின்றது. . .ஆனால் அதைத்தான் கடவுள் நிராகரித்துவிடுகின்றார். . .
    ///////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  41. /////
    Heart Rider said... [Reply to comment]

    இப்புடித்தான் கடவுளை எல்லாம் குழப்பனுமா?

    //முதிர்ச்சிப்பெற்ற முரண்பாடுகளின்
    தொகுப்புதான் காதலோ.... //

    இந்த வரிகள்தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
    /////

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  42. ///
    siva said... [Reply to comment]

    வாழ்க வளமுடன்
    காதல் கவிகரே
    கர்த்தர் உங்களை இரட்சிப்பாராக..
    ///////

    நன்றி

    ReplyDelete
  43. //////
    றமேஸ்-Ramesh said... [Reply to comment]

    மதக்காதல்..
    கடவுள் திண்டாட்டம் தான்..
    ///////


    என்ன செய்ய..

    ReplyDelete
  44. ////////கடம்பவன குயில் said... [Reply to comment]

    கவலை வேண்டாம் நண்பரே. கர்த்தரின் ஆசியால் இருமனமும் இணையும். இன்பக்கவி பிறக்கும்.

    ///


    நன்றி

    ReplyDelete
  45. //////
    FOOD said... [Reply to comment]

    காதல், கடவுளையும் விடவில்லையா?
    ////////

    காதலை ஆரம்பித்ததே கடவுள்தான்...

    ReplyDelete
  46. /////
    பிரபாஷ்கரன் said... [Reply to comment]

    இதில் ஏன் கர்த்தர் குழம்புகிறார் ..
    ////////


    யாருடைய ஜெபத்தை நிறைவேற்றுவது என்றுதான் ...

    ReplyDelete
  47. ////////
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    என்னை மறக்க நீயும்
    உன்னை நினைக்க நானும்
    ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்....//

    ஜெயிக்கட்டும் வலிமையுள்ள ஜெபம்..
    ///

    நன்றி..

    ReplyDelete
  48. காதல் இருக்கும் பயத்தினில் தான்
    கடவுள் பூமிக்கு வருவதில்லை நண்பா

    ReplyDelete
  49. //////
    Rathnavel said... [Reply to comment]

    நல்ல கவிதை.
    //////
    நன்றி ரத்தினவேல்...

    ReplyDelete
  50. ////////
    யாதவன் said... [Reply to comment]

    காதல் இருக்கும் பயத்தினில் தான்
    கடவுள் பூமிக்கு வருவதில்லை நண்பா
    ///////////


    நன்றி..

    ReplyDelete
  51. அன்பின் சௌந்தர் - கர்த்தர் இருவரையும் ஆசிர்வதித்துச் சென்றிடுவார். அவர் மறந்து விடிவார் - இவர் நினைத்து நினைத்து வாடுவார். காதல் தோலவி - அவ்வளவுதான்

    ReplyDelete
  52. மழை பெய்ய வேண்டும்-
    விவசாயி...
    மழை பெய்ய கூடாது-
    செங்கல் சூளை காரன்...
    குழப்பத்தில் கடவுள்...
    மழை
    கடலில் பெய்தது...

    ReplyDelete
  53. காதல்ர்கள் குழம்பலாம்.கர்த்த்ரும் குழம்பலாம்.ஆனால் காதல் எப்போதுமே குழப்பமில்லாதது

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!