10 June, 2011

லேப்டாப் வாங்கியதில் முறைகேடு... பிரபல பதிவர் தலைமறைவு..?

வெகுநாளாக ஒரு லேப்டாப் வாங்க எண்ணம் கொண்டிருந்த அந்த பிரபர பதிவர் ஊருக்கு போறதுக்குள் ஒரு புது லேப்டாப் வாங்கனும்னு ஆசைபட்டு எப்படியாவது ஒரு லேப்டாப் வங்கியே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக அந்த  பிரபல பதிவர் தான்னுடன் வேலைச்செய்யும் திரு. அனில் என்வரிடம் உதவிக்கோரினார்.
 
அந்த நேரத்திரல் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு அமெரிக்கரான ஒரு ராணுவக்கரரை அனுகினார்கள். அவரிடம் எப்படியாவது அமெரிக்க மாடல் லேப்டாப்பை குறைந்த விலையில் வாங்கி விடவேண்டும் என்ற முடிவோடு இரு இ‌ரவில் ரகசிய பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.

 (இதுதான் அந்த லேப்டாப்... உள்ளிருப்பது அந்த பிரபல பதிவர்)

அதன் பிறகு விசாரணையில் அவர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ராணுவ வீரர் என்று தெரியவந்தது. அவர் பெயர் கிறிஸ்டோபர் பண்டோலா

ரகசிய பேச்சுவார்த்தையில் அமெரிக்க கப்பலில் இருந்து ஒரு லேப்டாப் வேண்டும் என கேட்டு அவரும் சரி என ஒப்புக்கொண்டார். அதன் பிறகு தான் ஒரு குறிப்பிட்ட பணம் கைமாறியது. கிறிஸ்டோபர் மீது சந்தேகம் இருந்தும் தைரியமாக நம் பிரபல பதிவர் பணத்தை கொடுத்தார். ஆனால் இதை விட நல்ல லேப்டாப் வாங்கி தருகிறேன் என்று கூறி அந்த பலான பணத்தை இவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.
/////////  அவன் சொன்னான் ஹேய் மிஸ்டர், என் நண்பன் சொன்னான் இன்னும் மூன்று நாளில் இன்னொரு கப்பல் யூ எஸ்'ல இருந்து வருது, அதில் இன்னும் சூப்பரான லேப்டாப் இருக்குமே'ன்னு சொன்னான் ஆகவே நான் இப்போது வாங்கவில்லை பொறுத்ததே பொறுத்தாய் இன்னும் மூன்று நாள் பொறுத்துக்கொள் என்று பணத்தை கையில் தந்தான்///////////

அந்த நம்பகமான வார்த்தையை கேட்ட நம்பதிவர் அடுத்த கப்பல் வரும் வரை காத்திருந்தார். அதன் பிறகு அவர்கள் நினைத்தபடி ஒரு கப்பல் வந்தது. ஒரு லேப்டாப்பும் கிடைத்து விட்டது.
///// லேப்டாப் வியட்நாமில் 1100 அமெரிக்கன் டாலராம்...நான் வாங்கியதோ 596 அமெரிக்கன் டாலர்....!!!/////


இரவில் தங்கிய ஒரு அப்பாவி அமெரிக்கனை ஏமாற்றி இரவோடு இரவாக புதிய லேப்டாப் கைமாறியது. அந்த அப்பாவி அமெரிக்கருக்கு அதன் உண்மை விலை தெரிய வரும்போது நமது பதிவர் தலைமறைவாகிவிட்டார். (அவர் நெல்லை வருவதாக புலனாய்வுத்துறை கண்டுப்பிடித்துள்ளது.) அதைப்பற்றி சிபி‌ஐ தரும் தகவல்.


////////////வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இடம்: மிதிலா ஹால்,A/C.
ஹோட்டல் ஜானகிராம்,
மதுரை ரோடு,
திருநெல்வேலி சந்திப்பு.

நாள்: 17.06.2011

எனது unavuulagam@gmail.com mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.
என் செல் எண் 9442201331.

ஜூன் பத்தாம் தேதிக்குள் விருப்பம் தெரிவித்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உதவிடும்.
மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்,
உணவு உலகம் /////////// என்ற தகவல் வந்துள்ளது.

அந்த கணினிக்குறித்த தகவல்கள் :
SONY NOTEBOOK PC W/ 17.3" DISPLAY
intel core i3-350M processor, 4GB system memory, 320GB Hard drive, Dual layer DVD Drive, ATI Mobilitty Radeon HD5470 with 512MB Dedicated Graphics, MOTION EYE Camera and Microphone, 802.1 1 b/g+N Wireless LAN, HDMI Out, Microsoft Office 2010 Starter, Windows 7 Premium 64-Bit # EC22FX/BL

லைமறைவான அந்த பிரபல பதிவர் மும்பை வழியாக தமிழகத்தில் ஊடுறுவலாம் என அஞ்சப்படுகிறது. தமிழக எல்லையில் அவரை பார்த்தவுடன் சுட்டுத்த நமது புரட்சித்தலைவி உத்திரவிட்டுள்ளார். அதோடு நிர்காமல் ஓபாமாவும் தன்  பங்குக்கு ஒரு டீமை நெல்லை அனுப்புவார் என நம்பப்படுகிறது. 

யாரவாது அவரை பார்த்தாலே அவரைப்பற்றி தகவல் அளித்தாலே தக்க சன்மானம் தரப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..

அந்த பதிவர் போலீஸிடம் சிக்குவாரா..? அந்த லேப்டாப் கைப்பற்றபடுமா பொருத்திருந்து பார்ப்போம்...

(இது என்னுடைய முதல் மொக்கை பதிவு..)

89 comments:

  1. முதல் மொக்கையே மரண மொக்கையாவில்ல
    இருக்குது!

    நெல்லைப் பதிவர் சந்திப்புக்குப் போய்ப் பாருங்க;கிடைப்பார்!

    ReplyDelete
  2. நீங்களும் ஆரம்பிச்சாச்சா ?

    ReplyDelete
  3. ////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    முதல் மொக்கையே மரண மொக்கையாவில்ல
    இருக்குது!

    நெல்லைப் பதிவர் சந்திப்புக்குப் போய்ப் பாருங்க;கிடைப்பார்!
    /////

    ஒரு தனிப்படை அனுப்பப்பட்டுள்ளது...

    ReplyDelete
  4. ஏதோ மூணு வருஷத்துக்கு ஒரு தடவை அவர் ஊருக்கு வருவார் .அது பொறுக்கலியா .

    ReplyDelete
  5. @# கவிதை வீதி # சௌந்தர்

    //ஒரு தனிப்படை அனுப்பப்பட்டுள்ளது...

    படையில எத்தன பேரு. எத்தன பேரு வந்தாலும் சமாளிப்பாரு பாருங்க....

    ReplyDelete
  6. மனோ அண்ணே எதுக்கும் இன்னும் ரெண்டு லேப்டாப் கூடுதலா வாங்கிட்டு வந்திடுங்க .நிறைய பேர் பொறாமை படுறாங்க.....

    ReplyDelete
  7. //இதுதான் அந்த லேப்டாப்... உள்ளிருப்பது அந்த பிரபல பதிவர்//

    hehe.......

    புலனாய்வு கட்டூரை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டிங்க?

    ReplyDelete
  8. ஏன்?! (இது மணிரத்தினம் ஸ்டைல் கேள்வி, வேற என்னதாங்க சொல்றது, காலைலேயே கண்ணீர் சிந்த வைக்கறீங்க) :)
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  9. பவம்யா அந்தாளு எத்தின பேரு மாறி மாறி அவர பத்தி மொக்கை போட்டாலும் சளைக்காம இருக்காரு

    ReplyDelete
  10. முதல் மொக்கையா இருந்தாலும் சூப்பரு கலங்குங்க

    ReplyDelete
  11. ////தமிழக எல்லையில் அவரை பார்த்தவுடன் சுட்டுத்த நமது புரட்சித்தலைவி உத்திரவிட்டுள்ளார். ///ஹிஹிஹி எதுக்கு புல்லட்டுகள வீணாக்குவான்....

    ReplyDelete
  12. (இது என்னுடைய முதல் மொக்கை பதிவு..)//

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. ஆளாளுக்கு போட்டு கலாய்சதுல இரண்டு நாளா ஆளையே காணோம், நீங்களுமா? பதிவர் சந்திப்புக்கு வராம ஓடிட போறார் பாருங்க

    ReplyDelete
  14. பிரபல பதிவரா? அப்படி யாரும் படத்தில் இல்லையே? மீசை வைத்த குழந்தை முகம்தான் தெரிகிறது.

    ReplyDelete
  15. அடேங்கப்பா இவள்ளவு பில்ட் அப்பா ..அப்பப்பா

    ReplyDelete
  16. சௌந்தர், ஏதாவது திங்கணும்னு ஆசபட்டா, ரெண்டு வடைய வாங்கி தின்னுங்க இல்ல பசிச்சா பன்ன வாங்கி தின்னுங்க. அத விட்டுட்டு இப்படி மொக்க போடுறிங்களே.

    ReplyDelete
  17. முதல் மொக்கையே தாங்க முடியல.... வரவேற்கின்றோம்...

    ReplyDelete
  18. முதல் முயற்சி வெற்றி நண்பரே
    கலக்கிட்டிங்க

    ReplyDelete
  19. அந்த பிரபல பதிவர் யாரென்னு ஒரு க்ளு கொடுங்க...

    ReplyDelete
  20. //////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    நீங்களும் ஆரம்பிச்சாச்சா ?
    ////////


    ஏதோ என்னால் முடிஞ்சது...

    ReplyDelete
  21. நம்ம ஊர்ல இப்போ எல்லாமே கிடைக்குது இதுக்கு போய் ஏன் இத்தனை பிரயத்தனம்

    ஜேகே

    ReplyDelete
  22. //////
    koodal bala said... [Reply to comment]

    ஏதோ மூணு வருஷத்துக்கு ஒரு தடவை அவர் ஊருக்கு வருவார் .அது பொறுக்கலியா .
    ///////


    எங்க இது அவரு வருவதற்கான வரவேற்ப்பு மடலுங்க...

    ReplyDelete
  23. என்ன திடீருன்னு மொக்கைப் பதிவு போட ஆரம்பிசுட்டீண்க்க!

    மொக்கைப் பதிவர் சங்கத்துல பர்மிசன் வாங்கினீங்களா?

    ReplyDelete
  24. /////
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    @# கவிதை வீதி # சௌந்தர்

    //ஒரு தனிப்படை அனுப்பப்பட்டுள்ளது...

    படையில எத்தன பேரு. எத்தன பேரு வந்தாலும் சமாளிப்பாரு பாருங்க....
    ///////

    அவருதான்..
    கத்தி அருவா.. எல்லாம் வச்சிருக்காரு...

    ReplyDelete
  25. ///
    koodal bala said... [Reply to comment]

    மனோ அண்ணே எதுக்கும் இன்னும் ரெண்டு லேப்டாப் கூடுதலா வாங்கிட்டு வந்திடுங்க .நிறைய பேர் பொறாமை படுறாங்க.....
    /////

    லைட்டா...

    ReplyDelete
  26. //////
    THOPPITHOPPI said... [Reply to comment]

    //இதுதான் அந்த லேப்டாப்... உள்ளிருப்பது அந்த பிரபல பதிவர்//

    hehe.......

    புலனாய்வு கட்டூரை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டிங்க?
    //////

    ஒரு புதிய முயற்ச்சி நண்பரே...

    ReplyDelete
  27. //////
    Lali said... [Reply to comment]

    ஏன்?! (இது மணிரத்தினம் ஸ்டைல் கேள்வி, வேற என்னதாங்க சொல்றது, காலைலேயே கண்ணீர் சிந்த வைக்கறீங்க) :)///////

    ஏதோ என்னால் முடிஞ்சது...

    ReplyDelete
  28. நான்கூட உங்களப் பத்தி எங்கேயோ இருந்த ரிப்போர்ட்னு நெனச்சுட்டேன்.

    ReplyDelete
  29. ///////
    Mahan.Thamesh said... [Reply to comment]

    பவம்யா அந்தாளு எத்தின பேரு மாறி மாறி அவர பத்தி மொக்கை போட்டாலும் சளைக்காம இருக்காரு
    ////////

    அவரு ரொம்ப நல்லவருங்க...

    ReplyDelete
  30. நான் அவர பார்த்தா சொல்லமாட்டேன்... பயந்து மயங்கி விழுந்திருவேன் :-(

    ReplyDelete
  31. கொலைகாரர்களின் உலகமடா இது.......ஒரு அப்பாவியை இப்படி துவச்சிடியே நண்பா ஹிஹி!

    ReplyDelete
  32. தல....சேம் சேம் பப்பி சேம்,
    நீங்களும் என் ப்ளாக்கில் போட்ட ஓட்டு 14
    நானும் உங்கள் ப்ளாக்கில் தமிழ் மணத்தில் பசக் பசக் 14

    ReplyDelete
  33. அந்த அப்பாவி அமெரிக்கருக்கு அதன் உண்மை விலை தெரிய வரும்போது நமது பதிவர் தலைமறைவாகிவிட்டார். (அவர் நெல்லை வருவதாக புலனாய்வுத்துறை கண்டுப்பிடித்துள்ளது.) அதைப்பற்றி சிபி‌ஐ தரும் தகவல்//

    அட அவரை இன்னமுமா தேடிக் கொண்டிருக்கிறாங்க.

    நான் நினைத்தேன், மும்பையில் அமுக்கிட்டாங்க என்று;-)))

    ReplyDelete
  34. முதல் மொக்கையை மொங்கு மொங்கென்று மொங்கியிருக்கிறீங்கள்.....
    தொடருங்கள்...காத்திருக்கிறேன்

    !!அப்பிடியே நம்ம பக்கமும் வந்திட்டு போங்களன்!!

    ReplyDelete
  35. தலைமறைவான அந்த பிரபல பதிவர் மும்பை வழியாக தமிழகத்தில் ஊடுறுவலாம் என அஞ்சப்படுகிறது. தமிழக எல்லையில் அவரை பார்த்தவுடன் சுட்டுத்த நமது புரட்சித்தலைவி உத்திரவிட்டுள்ளார். அதோடு நிர்காமல் ஓபாமாவும் தன் பங்குக்கு ஒரு டீமை நெல்லை அனுப்புவார் என நம்பப்படுகிறது//

    ஐயோ...ஐயோ.....புயல் தமிழகத்தைக் கடக்கிறதா...

    ReplyDelete
  36. சகோ, முதல் மொக்கையே மரண மொக்கையாக இருக்கிறது...

    நாஞ்சிலாரைக் கடிச்சு குதறி இருக்கிறீங்க.
    தொடருங்க தல.

    ReplyDelete
  37. நீங்க மனோ கிட்ட ஒரு லேப்டாப் வாங்கிட்டு வர சொல்லியிருந்தாகவும் அவர் வாங்காமல் வந்ததற்காக அவர் மேல் பொய் குற்றம் சுமத்துகிறீர்கள் என உளவு துறை சற்று நேரத்துக்கு முன்பு தகவல் வெளியிட்டது.

    ReplyDelete
  38. இப்படிப்பட்ட குள்ளநரிகளை விடப்படாது

    ReplyDelete
  39. அறிமுகம் "டீக்கடை டாப்பு"

    http://theepandham.blogspot.com/2011/06/10-06-2011.html

    ReplyDelete
  40. ////////
    தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

    நீங்க மனோ கிட்ட ஒரு லேப்டாப் வாங்கிட்டு வர சொல்லியிருந்தாகவும் அவர் வாங்காமல் வந்ததற்காக அவர் மேல் பொய் குற்றம் சுமத்துகிறீர்கள் என உளவு துறை சற்று நேரத்துக்கு முன்பு தகவல் வெளியிட்டது.
    /////////

    தகவல் வந்திடுச்சா...
    அதை அப்படியே அமுக்கு...

    ReplyDelete
  41. //////
    Mahan.Thamesh said... [Reply to comment]

    முதல் மொக்கையா இருந்தாலும் சூப்பரு கலங்குங்க
    ///////

    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  42. ////////
    கந்தசாமி. said... [Reply to comment]

    ////தமிழக எல்லையில் அவரை பார்த்தவுடன் சுட்டுத்த நமது புரட்சித்தலைவி உத்திரவிட்டுள்ளார். ///ஹிஹிஹி எதுக்கு புல்லட்டுகள வீணாக்குவான்....
    /////////

    அப்படிங்கீறீர்களா...

    ReplyDelete
  43. //////
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    (இது என்னுடைய முதல் மொக்கை பதிவு..)//

    பாராட்டுக்கள்.
    ///////

    நன்றி...!

    ReplyDelete
  44. ////
    இரவு வானம் said... [Reply to comment]

    ஆளாளுக்கு போட்டு கலாய்சதுல இரண்டு நாளா ஆளையே காணோம், நீங்களுமா? பதிவர் சந்திப்புக்கு வராம ஓடிட போறார் பாருங்க
    /////////

    அவர அப்படிதாங்க ஓட விடணும்...

    ReplyDelete
  45. /////
    ! சிவகுமார் ! said... [Reply to comment]

    பிரபல பதிவரா? அப்படி யாரும் படத்தில் இல்லையே? மீசை வைத்த குழந்தை முகம்தான் தெரிகிறது.
    /////////

    அவரு குழந்தைதாங்க...

    ReplyDelete
  46. /////
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]

    அடேங்கப்பா இவள்ளவு பில்ட் அப்பா ..அப்பப்பா
    ///////

    ஆமாங்க...

    ReplyDelete
  47. //////////
    N.H.பிரசாத் said... [Reply to comment]

    சௌந்தர், ஏதாவது திங்கணும்னு ஆசபட்டா, ரெண்டு வடைய வாங்கி தின்னுங்க இல்ல பசிச்சா பன்ன வாங்கி தின்னுங்க. அத விட்டுட்டு இப்படி மொக்க போடுறிங்களே.
    ////////

    நாங்களும் மொக்கை போடுவோம்ல...

    ReplyDelete
  48. ///////
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    அந்த பிரபல பதிவர் யாரென்னு ஒரு க்ளு கொடுங்க...
    ///////

    அவரு பதிவுலகில் கத்தி அருவா எல்லாம் விப்பாரு...
    இடையிடையில் வடை பஜ்ஜியும் விப்பாரு...

    மக்கா மதினா-ன்னு சொல்லுவாரு...

    அப்புறம் நாஞ்சில்-ன்னு ஆரம்பிக்கும்...


    இன்னும் சொல்லனுமா..
    இவரு பேரு ம-வில் ஆரம்பித்து னோ-வில் முடியும்...

    இடையில் ஒரு எழுத்தும் இருக்காது...
    க்ளு போதுமா...

    ReplyDelete
  49. ////////
    இன்றைய கவிதை said... [Reply to comment]

    நம்ம ஊர்ல இப்போ எல்லாமே கிடைக்குது இதுக்கு போய் ஏன் இத்தனை பிரயத்தனம்

    ஜேகே
    ///////


    ஏதோ எங்கலால முடிஞ்சது...

    ReplyDelete
  50. /////
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

    என்ன திடீருன்னு மொக்கைப் பதிவு போட ஆரம்பிசுட்டீண்க்க!

    மொக்கைப் பதிவர் சங்கத்துல பர்மிசன் வாங்கினீங்களா?
    ///////

    இப்பவே பதிவு செய்திடுறேன்..

    ReplyDelete
  51. /////
    Heart Rider said... [Reply to comment]

    நான்கூட உங்களப் பத்தி எங்கேயோ இருந்த ரிப்போர்ட்னு நெனச்சுட்டேன்.
    ///////

    அப்படியா...

    ReplyDelete
  52. ////
    கோமாளி செல்வா said... [Reply to comment]

    நான் அவர பார்த்தா சொல்லமாட்டேன்... பயந்து மயங்கி விழுந்திருவேன் :-(
    ////////

    அவ்வளவு பயமா அவர்மேல...

    ReplyDelete
  53. கலக்கல் மொக்கை...நம்ம லேப்டாப் அண்ணன் எப்ப வருகிறார்?

    ReplyDelete
  54. /////////
    விக்கி உலகம் said... [Reply to comment]

    கொலைகாரர்களின் உலகமடா இது.......ஒரு அப்பாவியை இப்படி துவச்சிடியே நண்பா ஹிஹி!
    ///////

    அப்படியெல்லாம் சொல்லக்கூடாது...

    ReplyDelete
  55. ////
    நிரூபன் said... [Reply to comment]

    தல....சேம் சேம் பப்பி சேம்,
    நீங்களும் என் ப்ளாக்கில் போட்ட ஓட்டு 14
    நானும் உங்கள் ப்ளாக்கில் தமிழ் மணத்தில் பசக் பசக் 14
    ////////


    தங்களின் பதிவு தமிழ்மணமகுடம் சூட்ட வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  56. ////////
    நிரூபன் said... [Reply to comment]

    அந்த அப்பாவி அமெரிக்கருக்கு அதன் உண்மை விலை தெரிய வரும்போது நமது பதிவர் தலைமறைவாகிவிட்டார். (அவர் நெல்லை வருவதாக புலனாய்வுத்துறை கண்டுப்பிடித்துள்ளது.) அதைப்பற்றி சிபிஐ தரும் தகவல்//

    அட அவரை இன்னமுமா தேடிக் கொண்டிருக்கிறாங்க.

    நான் நினைத்தேன், மும்பையில் அமுக்கிட்டாங்க என்று;-)))
    /////////////

    மும்பையில் மிஸ்ஸிங்...
    கண்டிப்பாக நெல்லையில் புடிச்சிடுவோம்...

    ReplyDelete
  57. ////////
    vidivelli said... [Reply to comment]

    முதல் மொக்கையை மொங்கு மொங்கென்று மொங்கியிருக்கிறீங்கள்.....
    தொடருங்கள்...காத்திருக்கிறேன்///////


    நன்றி...

    ReplyDelete
  58. //////
    நிரூபன் said... [Reply to comment]

    தலைமறைவான அந்த பிரபல பதிவர் மும்பை வழியாக தமிழகத்தில் ஊடுறுவலாம் என அஞ்சப்படுகிறது. தமிழக எல்லையில் அவரை பார்த்தவுடன் சுட்டுத்த நமது புரட்சித்தலைவி உத்திரவிட்டுள்ளார். அதோடு நிர்காமல் ஓபாமாவும் தன் பங்குக்கு ஒரு டீமை நெல்லை அனுப்புவார் என நம்பப்படுகிறது//

    ஐயோ...ஐயோ.....புயல் தமிழகத்தைக் கடக்கிறதா...
    /////////

    ஆமாம்... கொடியை ஏத்துங்க...

    ReplyDelete
  59. ///////
    நிரூபன் said... [Reply to comment]

    சகோ, முதல் மொக்கையே மரண மொக்கையாக இருக்கிறது...

    நாஞ்சிலாரைக் கடிச்சு குதறி இருக்கிறீங்க.
    தொடருங்க தல.
    ///////////


    நன்றி நிருபன்...

    ReplyDelete
  60. //////
    தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

    நீங்க மனோ கிட்ட ஒரு லேப்டாப் வாங்கிட்டு வர சொல்லியிருந்தாகவும் அவர் வாங்காமல் வந்ததற்காக அவர் மேல் பொய் குற்றம் சுமத்துகிறீர்கள் என உளவு துறை சற்று நேரத்துக்கு முன்பு தகவல் வெளியிட்டது.
    ////////

    வாங்க பிரகாஷ்...

    ReplyDelete
  61. தகவல் குடுப்பவர்களுக்கு என்ன தருவீங்க சகோ?

    ReplyDelete
  62. நானும் அவரைக்கானவில்லை என்று மின்னஞ்சல் செய்தேன் அது திரும்பி வந்தது இப்படி உங்களிடம் அருவாளுடன் பிடிபட்டதைக் கேட்டு கடப்பாறை கவிதை எழுத திஹார் வாசலில் காத்திருப்பதாக சொல்லுங்கள் நண்பா!

    ReplyDelete
  63. அந்த பிரபல பதிவர் இருக்குமிடம் எனக்கு மட்டும் தான் தெரியும் நான் யாருக்கும் துப்பு கொடுக்க மாட்டேன் ...

    ReplyDelete
  64. ஒரு மனு(மனோ)சன் நிம்மதியா ஊரு வந்து பாக்க விட மாட்டீங்களா? பதிவு போட்டு காட்டி குடுக்குறீங்களே. நல்லாயிருங்க சாமீயளா.!

    மொக்கைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  65. இது என்ன தங்களின் சாதனையா?

    ReplyDelete
  66. நீங்க ஒரு ரவுண்டு வருவிங்க.....

    ReplyDelete
  67. ம்..நடக்கட்டும்

    ReplyDelete
  68. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    ReplyDelete
  69. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  70. ஜூன் 13 ஆச்சே கிடைச்சாரா. சௌந்தர்..:)

    ReplyDelete
  71. ///////
    யாதவன் said... [Reply to comment]

    இப்படிப்பட்ட குள்ளநரிகளை விடப்படாது
    /////////

    கண்டிப்பா விடக்கூடாது...
    நெல்லையில் இருக்கிறது அவருக்கு ஆப்பு..

    ReplyDelete
  72. /////
    சசிகுமார் said... [Reply to comment]

    மொக்க தாங்கல
    //////

    ஏதோ என்னால முடிஞ்சது..

    ReplyDelete
  73. //////
    NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

    கலக்கல் மொக்கை...நம்ம லேப்டாப் அண்ணன் எப்ப வருகிறார்?
    ///////

    வந்துட்டாரு..

    ReplyDelete
  74. /////
    டக்கால்டி said... [Reply to comment]

    Paavam sir avaru...
    ////////

    அப்படியா சொல்றீங்க...

    ReplyDelete
  75. /////
    ராஜி said... [Reply to comment]

    தகவல் குடுப்பவர்களுக்கு என்ன தருவீங்க சகோ?
    ///////

    அவர்களுக்கு மனோ கெர்டுப்பாரு..

    ReplyDelete
  76. ///
    Nesan said... [Reply to comment]

    நானும் அவரைக்கானவில்லை என்று மின்னஞ்சல் செய்தேன் அது திரும்பி வந்தது இப்படி உங்களிடம் அருவாளுடன் பிடிபட்டதைக் கேட்டு கடப்பாறை கவிதை எழுத திஹார் வாசலில் காத்திருப்பதாக சொல்லுங்கள் நண்பா!
    ///


    அந்த அளவுக்கு அவரு வொர்த் இல்லீங்க...

    ReplyDelete
  77. ///////
    FOOD said... [Reply to comment]

    இருந்தாலும் உங்களுக்கு இந்த பொறாமை கூடாதுங்க. சரி, சரி, நெல்லை பதிவர் சந்திப்புக்கு வந்துருங்க, அங்க வச்சிகிடலாம் மிச்ச கச்சேரியை!
    மனோ, நெல்லையில அல்வாதான்.
    /////////


    கண்டிப்பாக அல்வா கொடுத்திடுவோம்..

    ReplyDelete
  78. ///////
    தினேஷ்குமார் said... [Reply to comment]

    அந்த பிரபல பதிவர் இருக்குமிடம் எனக்கு மட்டும் தான் தெரியும் நான் யாருக்கும் துப்பு கொடுக்க மாட்டேன் ...
    ///////

    வேண்டாம்பா...

    ReplyDelete
  79. /////////
    சத்ரியன் said... [Reply to comment]

    ஒரு மனு(மனோ)சன் நிம்மதியா ஊரு வந்து பாக்க விட மாட்டீங்களா? பதிவு போட்டு காட்டி குடுக்குறீங்களே. நல்லாயிருங்க சாமீயளா.!

    மொக்கைக்கு வாழ்த்துக்கள்.
    ////////

    வாங்க சத்ரியன்...

    ReplyDelete
  80. ////////
    i am not God... said... [Reply to comment]

    இது என்ன தங்களின் சாதனையா?
    /////////

    என் சாதனையில் இதுவும் ஒன்று...

    ReplyDelete
  81. ///////
    சி.கருணாகரசு said... [Reply to comment]

    நீங்க ஒரு ரவுண்டு வருவிங்க.....
    ////////

    எஸ்கேப்...

    ReplyDelete
  82. ////
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    ம்..நடக்கட்டும்
    /////

    சரி.. சரி...

    ReplyDelete
  83. ///////
    உலக சினிமா ரசிகன் said... [Reply to comment]

    எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
    ////////

    வந்துடுவோம்...

    ReplyDelete
  84. ///////
    சே.குமார் said... [Reply to comment]

    சூப்பரு... கலங்குங்க.
    ////////

    வாங்க...

    ReplyDelete
  85. /////
    மாலதி said... [Reply to comment]

    பாராட்டுக்கள்.
    /////

    நன்றி...

    ReplyDelete
  86. /////
    தேனம்மை லெக்ஷ்மணன் said... [Reply to comment]

    ஜூன் 13 ஆச்சே கிடைச்சாரா. சௌந்தர்..:)
    ///////

    வந்துட்டாரு...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!