இல்லற பந்தத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான உறவு என்பது மிகவும் புனிதமானது. வெவ்வெறு தளங்களில் இருந்து வந்திருக்கும் இருவர் இணைந்து வசிக்கும் போது அவர்களுக்கிடையேயான பரஸ்பரம் புரிதலும் அன்புமே வாழ்க்கை பயணத்தில் இனிமையை கூட்டும். அபரிமிதமான அன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே உறவுச்சங்கிலியின் நெருக்கத்தை அதிகரிக்கும்.
பிறந்து வளர்ந்த இடங்களையும் உறவுகளையும் விட்டு விட்டு கணவனின் வீடே உலகம் என்று வரும் பெண்ணிற்கு சரியான பாதுகாப்பினை வழங்கவேண்டியது கணவனின் கடமை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் கணவனுக்காக எதை வேண்டுமானலும் செய்ய மனைவி தயாராகி விடுகிறாள். மனைவியின் நன்மதிப்பு புத்தகம் எனப்படும் ‘குட்புக்’ கில் இடம் பெற கணவன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
அதிக நேரம் செலவிடுங்கள்
மனைவி என்பவர் உங்களை மட்டுமே நம்பி வந்தவர். அவருக்காக அதிக நேரம் செலவிடுவது ஒன்றும் தவறில்லை. உறவுகளும் மிகவும் முக்கியம் தான். ஆனால் வாழ்க்கையின் அனைத்து சுக துங்கங்களையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளும் மனைவிக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குவதில் தவறொன்றும் இல்லை.
பொழுது போக்கில் ஆர்வம்
அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கணவருக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுகின்றனர் பெண்கள். அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அக்கறை காட்டுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்
பொறுப்பான தந்தையாக நடந்து கொள்ளுங்கள்
கணவனுக்கு அடுத்தபடியாக பெண்கள் அதீத அக்கறை செலுத்துவது குழந்தைகள் மீதுதான். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த அளவிற்கு உரிமையும் கடமையும் இருக்கிறதோ அதே அளவு ஆண்களுக்கும் உண்டு. குழந்தைகளுக்கு பொறுப்பான தகப்பனாக நடந்து கொள்ளும் ஆண்களை கொண்டாடும் பெண்கள் அதிகம் உள்ளனர்.
மனைவியின் நட்புக்கு மதிப்பு
ஆண்களுக்கு என்று நட்பு வட்டம் இருப்பதைப் போல பெண்களுக்கு உயிர்தோழிகள் உண்டு. திருமணத்திற்குப் பிறகு அதை தொடர முடியவில்லையே என்ற ஏக்கம் அநேகம் பேருக்கு ஏற்படுவதுண்டு. மனைவியை அழைத்துக்கொண்டு அவரது தோழிகளின் வீட்டுக்குச் சென்று நட்பை புதுப்பிப்பதில் தவறொன்றும் இல்லை.
பரிசுப் பொருட்களால் அசத்துங்கள்
ஒவ்வொரு பெண்ணிற்கும் விலை மதிப்பில்லாத பரிசுப்பொருள் கணவன் மட்டுமே. இருந்தாலும் கணவர் ஒரு முழம் வாங்கிக் கொடுத்தாலே அதை நான்கு பேரிடம் சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வார்கள். பிறந்தநாள், திருமணநாள் என வாழ்வின் முக்கிய தருணங்களை நினைவில் வைத்துக்கொண்டு அந்த நாளில் மனைவிக்கு பரிசுகளை வாங்கித்தந்து அசத்துங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் திருமண நாளை மறந்துவிடாதீர்கள்.
விடுமுறையை அனுபவியுங்கள்
ஆண்டு முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவியை ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று வாருங்கள். அது அவர்களுக்கு பரவசமான தருணமாக இருக்கும்.
இவற்றை சரியாக கடைபிடித்தாலே உறவுபந்தத்தின் நெருக்கம் அதிகரிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும் மனைவி உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்.

தம்பதியினருக்கும் தம்பதிகள் ஆக போறவர்களுக்குமான நல்ல ஒரு தகவல் நன்றி பாஸ் ...)
ReplyDeleteஅவசியமான செய்திகள் தோழரே..
ReplyDeleteநாங்களும் நினைப்பதுண்டு..
இனி அவசியம் மனைவியோடும் நேரத்தை செலவிடுகிறோம் ...
நன்றி.
http://sivaayasivaa.blogspot.com
/////
ReplyDeleteகந்தசாமி. said... [Reply to comment]
தம்பதியினருக்கும் தம்பதிகள் ஆக போறவர்களுக்குமான நல்ல ஒரு தகவல் நன்றி பாஸ் ...)
///////
வாங்க கந்தசாமி..
தங்கள் வருகைக்கு நன்றி...
அண்ணே வெளியே ஒரே வெயிலா இருக்கு உங்கள் தளத்தில்
ReplyDeleteஒரே தத்துவ மழையாக
இருக்குண்ணே அசத்தல்
///////
ReplyDeleteசிவ.சி.மா. ஜானகிராமன் said... [Reply to comment]
அவசியமான செய்திகள் தோழரே..
நாங்களும் நினைப்பதுண்டு..
இனி அவசியம் மனைவியோடும் நேரத்தை செலவிடுகிறோம் ...////////
தங்களி வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா..!
சூப்பர் தகவல்கள் சௌந்தர்
ReplyDeleteமனசில வச்சிருக்கன் பிட் காலத்தில உதவும்
ReplyDelete//////
ReplyDeleteகிராமத்து காக்கை said... [Reply to comment]
அண்ணே வெளியே ஒரே வெயிலா இருக்கு உங்கள் தளத்தில்
ஒரே தத்துவ மழையாக
இருக்குண்ணே அசத்தல்
///////
வாங்க நண்பரே...
புதுவரவாய் வந்ததற்க்கு மிக்க நன்றி...
மனைவியுடன் நேரம் செலவிட ஆசைதான் பட் மனைவிதான் இன்னும் வரவில்லை பாஸ்
ReplyDeleteதிருமணமானவர்கள் கவனிக்க வேண்டிய நல்ல பதிவு
ReplyDeletetamil manam 3
ReplyDeleteநல்ல அறிவுரைகள் ....நிச்சையம் கடைபிடிகுரேன் ..
ReplyDeleteஇல்லன்னா அடி விழுமே ஹி ஹி ...
அட இன்னைக்கு நானும் கூட மனைவி பற்றி தான் எழுதி உள்ளேன்
நல்ல பதிவு நண்பரே...
ReplyDelete\\\ஆண்டு முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவியை ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று வாருங்கள்\\\ ஆண்டுக்கு ஒரு முறை ரொம்ப கம்மிண்ணே
ReplyDeleteஅபரிமிதமான அன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே உறவுச்சங்கிலியின் நெருக்கத்தை அதிகரிக்கும். /
ReplyDeleteநல்ல அவசியமான செய்திகள் ..
வீட்டோட மாப்பிள்ளையா இருந்து சில ஆண்களும் கஷ்டப் படுறாங்க .இவங்கள மகிழ்ச்சியா வச்சிக்கிறதுக்கும் சில ஐடியா குடுத்தா நல்லா இருக்கும்....!!!
ReplyDeleteம்ம்ம் சரியாத்தான் சொல்லி இருக்கீங்க, ஆனா பாலோ பண்றதுதான் ......
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே!
ReplyDelete/////////
ReplyDeleteசசிகுமார் said... [Reply to comment]
சூப்பர் தகவல்கள் சௌந்தர்
//////
வாங்க சசி...
கல்யாணம் ஆனவங்க எல்லாம் கேட்டுக்கோங்க
ReplyDeleteரொம்ப ரொம்ப பயனுள்ள தகவல்கள்(ஆலோசனைகள்? அறிவுரைகள்??)
ReplyDeleteஆனால் சொன்னால் எத்தனை பேர் கேட்கறாங்க?
////////
ReplyDeleteகவி அழகன் said...
மனசில வச்சிருக்கன் பிட் காலத்தில உதவும்/////
கண்டிப்பா பயன்படுத்திக்கீங்க பாஸ்...
///
ReplyDeleteதுஷ்யந்தன் said...
மனைவியுடன் நேரம் செலவிட ஆசைதான் பட் மனைவிதான் இன்னும் வரவில்லை பாஸ்////
தேடுங்க தேடினால் கிடைக்காதது ஏதும் இல்லை...
///////
ReplyDeleteதுஷ்யந்தன் said...
திருமணமானவர்கள் கவனிக்க வேண்டிய நல்ல பதிவு///////
உண்மை
//////
ReplyDeleteரியாஸ் அஹமது said...
tamil manam 3///////
இதுதான் ரைட்டு..
ரொம்ப பொருப்பா இருக்கீங்க...
///
ReplyDeleteரியாஸ் அஹமது said...
நல்ல அறிவுரைகள் ....நிச்சையம் கடைபிடிகுரேன் ..
இல்லன்னா அடி விழுமே ஹி ஹி ...
அட இன்னைக்கு நானும் கூட மனைவி பற்றி தான் எழுதி உள்ளேன்////
கண்டிப்பாக வந்து படிக்கிறேன் பாஸ்....
/////
ReplyDeleteஜ.ரா.ரமேஷ் பாபு said...
நல்ல பதிவு நண்பரே...////
நன்றி ரமேஷ்...
////
ReplyDeletekoodal bala said...
\\\ஆண்டு முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவியை ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று வாருங்கள்\\\ ஆண்டுக்கு ஒரு முறை ரொம்ப கம்மிண்ணே///////
அப்ப மாதத்திற்கு ஒரு முறை சரியா...
////
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said...
அபரிமிதமான அன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே உறவுச்சங்கிலியின் நெருக்கத்தை அதிகரிக்கும். /
நல்ல அவசியமான செய்திகள் ..//////
வாங்க நண்பரே...
நல்ல அறிவுரைகள்;மனைவிகளுக்கும் ஏதாவது அறிவுரை உண்டா?!
ReplyDeletemarriage over ah nanba.....ur wife is so lucky....gud advice...we must follow
ReplyDeleteகாலத்துக்கு ஏற்ற நல்ல பதிவு.இதுமாதிரி
ReplyDeleteஇன்னும் எவ்வளவு எழுதினாலும் தகும்.பயனுள்ள நல்ல பதிவுதந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி... பணி தொடரட்டும்..
அன்பின் சௌந்தர் - புதிய மணமக்களுக்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளுக்கும் - சரியான வாழ்க்கை முறை. கடைப்பிடிக்க வேண்டும். வாழ்வில் மகிழ்ச்சி எப்பொழுதும் இருக்க இவைகள் கடடைப் பிடிக்கப் பட்டால் போதும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்க்கைக்குகந்த தகவல் மக்கா...பலரு உணர்வதில்லை
ReplyDelete!!
ஓக்கே பாஸ்! நாட் பண்ணிக்கிறோம்!
ReplyDelete:-)
நல்ல டிப்ஸ்தான், ஆனா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலயே என்ன பண்றது?
ReplyDeleteஎந்த நிலையிலும் மனைவியை விட்டுக்கொடுக்காதீர்கள், அதுவே அவர்களுக்கு போதும். சகா நல்ல பதிவு . . .
ReplyDeleteநல்ல தகவல்கள் சகோ
ReplyDeleteஇன்றைய இளைஞர்களுக்கு மிகவும் மிகவும் மிகவும் மிகவும் தேவையான பதிவு.புரிந்துணர்வுக்கு நன்றி சௌந்தர் !
ReplyDeleteஅட்வைஸானந்தா வாழ்க
ReplyDeleteஅண்ணே நானும் வந்துட்டேன் ஹி ஹி ஹி ஹி ஹி....
ReplyDeleteநல்ல அறிவுரை சொல்லி இருக்கீங்க பாஸ்....!!!
ReplyDeleteஅன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே முக்கியம். இனிய இல்லறத்திற்கு உதவிடும் நல்ல கருத்துகள் சொல்லப்பட்டுள்ளது, வாழ்த்துகள் சகோதரரே!
ReplyDeleteVetha.Elangathilakam.
Denmark. www.kovaikkavi.wordpress.com.
வாழ்த்துகள்
ReplyDeleteகண்டிப்பாக கடைபிடித்து விடுவோம் .... நல்ல கருத்துகள்தானே!!! தயக்கம் ஏன்????
ReplyDelete///////
ReplyDeletekoodal bala said... [Reply to comment]
வீட்டோட மாப்பிள்ளையா இருந்து சில ஆண்களும் கஷ்டப் படுறாங்க .இவங்கள மகிழ்ச்சியா வச்சிக்கிறதுக்கும் சில ஐடியா குடுத்தா நல்லா இருக்கும்....!!!
//////
கொடுத்துடுவோம்..
ஆனா எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கனும்...
//
ReplyDeleteஇரவு வானம் said... [Reply to comment]
ம்ம்ம் சரியாத்தான் சொல்லி இருக்கீங்க, ஆனா பாலோ பண்றதுதான் ......
/////////
சில விஷயங்கள் கஷ்டம் தான் இருநதாலும் முயன்றால் எளிதாகிவிடும்..
///////
ReplyDeleteயோவ் said... [Reply to comment]
நல்ல பதிவு நண்பரே!
/////////
நன்றி நண்பரே...
///////
ReplyDeleteபலே பிரபு said... [Reply to comment]
கல்யாணம் ஆனவங்க எல்லாம் கேட்டுக்கோங்க
/////////
ரைட்டு...
/////////
ReplyDeleteகடம்பவன குயில் said... [Reply to comment]
ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவல்கள்(ஆலோசனைகள்? அறிவுரைகள்??)
ஆனால் சொன்னால் எத்தனை பேர் கேட்கறாங்க?
//////////
சொல்ல வேண்டியது நம்ம கடமை சொல்லிடுவோம்..
///////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
நல்ல அறிவுரைகள்;மனைவிகளுக்கும் ஏதாவது அறிவுரை உண்டா?!
////////
இருக்கு
அவங்க சொல்றதை அப்படியே நாம கேட்டுக்கணும்..
///////
ReplyDeleteதேவையற்றவனின் அடிமை said...
marriage over ah nanba.....ur wife is so lucky....gud advice...we must follow
//////////
thanks
/////
ReplyDeleteஅம்பாளடியாள் said... [Reply to comment]
காலத்துக்கு ஏற்ற நல்ல பதிவு.இதுமாதிரி
இன்னும் எவ்வளவு எழுதினாலும் தகும்.பயனுள்ள நல்ல பதிவுதந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி... பணி தொடரட்டும்..
/////////
தங்களின் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
@cheena (சீனா)
ReplyDeleteதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா...
////
ReplyDeleteமைந்தன் சிவா said... [Reply to comment]
வாழ்க்கைக்குகந்த தகவல் மக்கா...பலரு உணர்வதில்லை
!!
/////////
உணர்ந்தால் நல்லது...
///////
ReplyDeleteஜீ... said... [Reply to comment]
ஓக்கே பாஸ்! நாட் பண்ணிக்கிறோம்!
:-)
/////////
இது போலவே நடந்துக்கணும்...
//////
ReplyDeleteHeart Rider said... [Reply to comment]
நல்ல டிப்ஸ்தான், ஆனா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலயே என்ன பண்றது?
////////
அப்ப நீங்க நல்லா படிங்க பிண்ணபடி பயண்படும்...
//////
ReplyDeleteபிரணவன் said... [Reply to comment]
எந்த நிலையிலும் மனைவியை விட்டுக்கொடுக்காதீர்கள், அதுவே அவர்களுக்கு போதும். சகா நல்ல பதிவு . . .
////////
வாங்க நண்பரே..
/////
ReplyDeleteMahan.Thamesh said...
நல்ல தகவல்கள் சகோ///////////
நன்றி..
///////
ReplyDeleteஹேமா said... [Reply to comment]
இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் மிகவும் மிகவும் மிகவும் தேவையான பதிவு.புரிந்துணர்வுக்கு நன்றி சௌந்தர் !
/////////
நன்றி ஹேமா..
//////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
அட்வைஸானந்தா வாழ்க
/////////
நம் ஆசிரமம் எப்ப வறீங்க...
நல்லபதிவு சூப்பர்;நண்பா நல்லாப்பண்றீங்க.
ReplyDeleteநல்ல பதிவு. திருமணம் ஆன
ReplyDeleteவங்களுக்கும் ஆகப்போகிரவக்களு
க்கும் தேவையான துதான்.
நீங்க என்ன தான் சொன்னாலும், உதைக்கிற கழுதை உதைக்கத்தான் செய்யும். அதை எந்த கொம்பனாலும் மாத்தவே முடியாது.
ReplyDeleteஎதிர்பார்ப்பில்லாத நேசம் - நிச்சயமாக இது சிறப்பான மண வாழ்க்கைக்கு உதவும்
ReplyDeleteஇல்லற பந்தத்தில் இணைவோருக்கும், இல்லற பந்தத்தை இனிமையானதாக கொண்டு செல்ல விரும்பும் தம்பதிகளுக்கும் ஏற்ற தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.
ReplyDeleteநன்றி சகோ.
gud one,correct and true
ReplyDelete