01 September, 2011

என்ன கொடுமை இது.. தாங்க முடியல சாமி... (நாங்களும் போடுவோம்ல)

விக்கி உலகம் அடிக்கடி வரும் இது போன்ற நகைச்சுவை வீடியோக்களை தன் பதிவில் உலவ விடுகிறார் அதுப்போன்று அவருக்கு எதிராக நீயும் போடு என அருகிலே இருக்கும் வேடந்தாங்கல்  கருணும்... உலகத்தாரும்.... உசுப்பி விட்டதின் பேரில் இந்த பதிவு... (அப்பா இரண்டு பேருக்கும் சண்டை மூட்டி விடாச்சி...)
 
இது கண்டிப்பாக விக்கி உலகம் அவர்களுக்கான எதிர்பதிவு என்று நினைக்க வேண்டாம்.... உண்மையில் அப்படித்தான்....


காட்சி - 1

காட்சி - 2

காட்சி - 3

காட்சி - 4


சிரிச்சி... சிரிச்சி.. எஞ்சாய் பண்ணியாச்சா.....


அனைவருக்கும் விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்....

38 comments:

  1. எங்களை சிரிக்க வைத்து விட்டு விக்கியை அழுக வைத்து விட்டீர்களே நியாயமா?

    அனைத்தும் சூப்பர்.

    எல்லோருக்கும் சதூர்த்தி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சிரித்தேன் மகிழ்ந்தேன்....

    விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ரசித்தேன் சிரித்தேன்...

    ReplyDelete
  4. மாப்ள நாலு(ரெண்டா!) பேருக்குள்ள சண்ட வரனமும்னா எது வேணா போடலாம் தப்பில்ல ஹிஹி!

    ReplyDelete
  5. விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. தக்காளி கை வசம் சரக்கில்லாத போதும், உள்ளே சரக்கு போய் இருக்கும்போதும் வீடியோ பதிவு போடுவான், நீங்க நல்லவர் ஆச்சே?

    ReplyDelete
  7. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  8. உங்க கூடவா கருண் இருக்காரு?
    நலம் விசாரித்ததாக சொல்லுங்க பாஸ்..

    ReplyDelete
  9. உங்களுக்கும், உங்கள் உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

    ReplyDelete
  10. நாய்களோட அட்டகாசம் சூப்பரா இருக்கு..

    நகைச்சுவை...நடக்கும் நாய்கள்,எல்லாமே சூப்பருங்கோ.

    ReplyDelete
  11. வாய்விட்டுச் சிரிக்கச் செய்யும் காணொளிகளின் தொகுப்பு அருமை நண்பா.

    ReplyDelete
  12. ஒரே சிரிப்பு தான்

    ReplyDelete
  13. விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  14. காணொளி காட்சிகள் அருமை பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    ReplyDelete
  16. செம காமெடி பாஸ்

    ReplyDelete
  17. அனைவருக்கும் என் விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள்..

    பகிர்விற்கு மிக்க நன்றி தோழரே...

    ReplyDelete
  18. மிகவும் நகைச்சுவையான காணொளி காட்சிகள், பார்த்தேன் ரசித்தேன்...

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. அனைவருக்கும் விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  20. ஒரே சிரிப்புதான் போங்க!

    ReplyDelete
  21. விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  22. சிரிக்க வச்சு மகிழ்வாக வாழ்த்துச் சொன்ன உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ நன்றி பகிர்வுக்கு ...............

    ReplyDelete
  23. விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. நல்ல நகைச்சுவை காணொலி. சிறிது நேரம் மனம் விட்டு சிரித்தேன்.

    ReplyDelete
  25. நல்ல நகைச்சுவை காணொலி. சிறிது நேரம் மனம் விட்டு சிரித்தேன்.

    ReplyDelete
  26. எஞ்சாய் பண்ணியாச்சு!

    ReplyDelete
  27. விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. மனம் விட்டு சிரித்தேன் நண்பரே..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  29. வினாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்... காணொளிகள் அருமை சிரிக்கவைத்தது... அனைத்து வாக்குக்குகளும்.... வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  30. அய்யோ சௌந்தர் - சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. வி.வி.சி. நல்ல நகைச்சுவை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  31. ரொம்ப நன்றி இந்த நாளை இனிமையாக தொடங்க உதவியதற்கு .

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!