ஆடுகளை மேய்த்தே
அறிவு வளர்த்தோன் நம் முன்னோர்...
அறிவு வளர்த்தோன் நம் முன்னோர்...
வாழ்க்கையை நகர்த்த மட்டுமல்ல
வாழ்க்கையைக்கூட கற்றுக் கொடுக்கும்
ஆடு மேய்த்தல்....
ஆடுகளை பின்தொடர்வோர் கற்றுக் கொள்வார்
வாழ்க்கைக்கான பள்ள மேடுகள்...
என் வாழ்க்கையில் முதல் ஆசிரியர்
இந்த ஆடுகள்தான்...
ஆடுகளை தவிர்த்து அளவிடமுடியாது
மனிதனது வரலாற்றை
ஒருவருக்கு அது உணவுப்பொருள்...
அடுத்தவருக்கு அது உயிர்பொருள்...
நேற்று எங்க வீட்டு சொக்கலிங்க தாத்தா
ஆடு ஓட்டி செல்லவில்லை
தற்போழுது
தற்போழுது
அவர் கால்களில் முள் தைத்திருந்தது
ஆடுகளுக்கு தெரியாது...
மேய்ச்சலுக்கு போகாமல்
பசியோடு இருக்கும் ஆடுகளின் கோவம்
அவரும் அறிந்திருக்கவில்லை...
புரிதலின் இடைவெளியில்
ஐந்தறிவும்... ஆறறிவும்...
வேலாயுதம் தங்கள் வருகைக்கும், வேலாயுதம்
வேலாயுதம் கருத்துக்கும் மிக்க நன்றி... வேலாயுதம்
கவிதைகள் விஷயத்தில் எனக்கு ஐந்தறிவு தான்
ReplyDeleteமாப்ள கவிதை அழகு!
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteபுரிதலின் அடிப்படையில் ஐந்தறிவிற்கும், ஆறறிவிற்கும் இடையிலான வேறுபாடுகளை நல்லதோர் கவிதை மூலமாகத் தந்திருக்கிறீங்க.
ஆடுகளை தவிர்த்து அளவிடமுடியாது
ReplyDeleteமனிதனது வரலாற்றை
ஒருவருக்கு அது உணவுப்பொருள்...
அடுத்தவருக்கு அது உயிர்பொருள்...//////
ஆஹா அருமையான கவிதை!
ஆடுகளை வைத்தே ஒரு இனிய கவிதை.......
ReplyDelete///ஆடுகளை பின்தொடர்வோர் கற்றுக் கொள்வார்
ReplyDeleteவாழ்க்கைக்கான பள்ள மேடுகள்...//////
சூப்பர் லைன்ஸ்.........
///தற்போழுது
ReplyDeleteஅவர் கால்களில் முள் தைத்திருந்தது
ஆடுகளுக்கு தெரியாது...
மேய்ச்சலுக்கு போகாமல்
பசியோடு இருக்கும் ஆடுகளின் கோவம்
அவரும் அறிந்திருக்கவில்லை...
புரிதலின் இடைவெளியில்
ஐந்தறிவும்... ஆறறிவும்////
சூப்பர் வரிகள் பாஸ்...
Nalla kavithai....
ReplyDeleteபுரிதலின் விசயத்தில் ஐந்தறிவும் ஆறறிவும்...
ReplyDeleteஅருமை...
கவிதை பாடம் சொல்கிறது.
அழகிய கவிதை வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ...
ReplyDelete//நேற்று எங்க வீட்டு சொக்கலிங்க தாத்தா
ReplyDeleteஆடு ஓட்டி செல்லவில்லை
தற்போழுது
அவர் கால்களில் முள் தைத்திருந்தது
ஆடுகளுக்கு தெரியாது...
மேய்ச்சலுக்கு போகாமல்
பசியோடு இருக்கும் ஆடுகளின் கோவம்
அவரும் அறிந்திருக்கவில்லை...
புரிதலின் இடைவெளியில்
ஐந்தறிவும்... ஆறறிவும்..//
அருமை அருமை கவிஞரே
புரிதலின் இடைவெளியில்
ReplyDeleteஐந்தறிவும்... ஆறறிவும்...//
செமையான கவிதை வரிகள்....!!!
கவிதையும் தலைப்பும் மிக அழகு...
ReplyDeleteவித்தியாசமான கரு
ReplyDelete//மேய்ச்சலுக்கு போகாமல்
ReplyDeleteபசியோடு இருக்கும் ஆடுகளின் கோவம்
அவரும் அறிந்திருக்கவில்லை...
புரிதலின் இடைவெளியில்
ஐந்தறிவும்... ஆறறிவும்...//
சூப்பர்
சூப்பர்
சூப்பர் வரிகள் நண்பரே..
அருமையான கவிதை
நட்புடன்
சம்பத்குமார்
'ஆடு'களக் கவிதை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅழகிய கவிதை சௌந்தர் புரிதலில் ஆறறிவிற்குள்ளே இன்னும் நிறைய இடைவெளி உண்டு
ReplyDeleteபுரிதலின் இடைவெளியில்
ReplyDeleteஐந்தறிவும்... ஆறறிவும்.../
கவிதைப் பாடம்...
புரிதலின் இடைவெளியில்
ReplyDeleteஐந்தறிவும்... ஆறறிவும்...
நல்ல வரிகள்.
// புரிதலின் இடைவெளியில்
ReplyDeleteஐந்தறிவும்... ஆறறிவும்//
நல்ல முடிவு!
பொருள் பொதிந்த கேள்வி
தொக்கி நிற்கிறது!
புலவர் சா இராமாநுசம்
அருமையான கவிதை .வாழ்த்துக்கள்
ReplyDeleteஅப்னின் க.வீ.சௌந்தர் - புதிய சிந்தனை - புரிதலுணர்வு ஐந்திற்கும் ஆறுக்கும் - ம்ம்ம் நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபுரிதலுக்குள்ளே ஆறறிவுக்குள்ளும் பல அறிவு
ReplyDelete// புரிதலின் இடைவெளியில்
ReplyDeleteஐந்தறிவும்... ஆறறிவும்//
ஏழாம் அறிவு கொண்டு படைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!
புரிதலின் இடைவெளியில்
ReplyDeleteஐந்தறிவும்... ஆறறிவும்...
நல்ல புரிதல் நண்பா..
கிட்டத்தட்ட நாங்க கூட ஆடுகள் தான் தல!ஏன்னு கேளு!
ReplyDeleteஉன்ன கண்ண மூடிக்கினு
பின் தொடர்ரமே!மே...மே...
கவிதைக்குள்ளிருக்கும் பொருள் அபாரம். புரிதலின் இடைவெளிகள் ஒத்த அறிவுக்குள்ளும் நிகழும்போது உண்டாகும் மனக்கசப்புகளுக்கும் பதில் கிடைப்பதே இல்லை. பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்ல கவிதை சௌந்தர்.வாழ்த்துக்கள்
ReplyDelete