25 October, 2011

எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்...?




உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்....

இந்த பண்டிகை நாளில் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று சிறப்புற வாழ ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்...


பதிவு போட்டு போரடிக்காமல் நல்லதா நாலு நகைச்சுவையுடன் முடித்துக் கொள்கிறேன்...

பிச்சைக்காரன்: இந்த வருடம் தீபாவளிப் பலகாரம் ஒன்றும் நல்லாயில்லம்மா...!

பெண்: என்னப்பா... எங்க வீட்டிலிருந்து உனக்கு இன்னும் ஒன்றுமே கொடுக்கலையே...
 

பிச்சைக்காரன்: உங்க வீட்டில இருக்கிறவங்க சாப்பிட்டு பார்த்துட்டு உடனே எல்லோரும் என்கிட்ட சொல்லிட்டாங்கம்மா...!


  மாப்பிள்ளை: என்ன மாமா, தீபாவளிக்கு வந்த என்கிட்டே நாலு வார்த்தை பேச மாட்டீங்களா?
 
மாமனார்: எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்?


ஒருத்தி: உன் மாமியார் இறந்ததற்கு ஒரு வார்த்தை கூட பேசாம அழுது புலம்பாம இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டியே... உன் மாமியார் மேல் அவ்வளவு பாசமா?

மற்றவள்: அட நீ வேற... தலை தீபாவளிக்கு ஒரு மாசம் இருக்கிறப்ப செத்துட்டாங்களே... இந்த வருசம் பட்டுப் புடவை, பண்டிகை எல்லாம் போச்சேங்கிற துக்கம் தொண்டையை அடைச்சிட்டுது...!

  என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே?

பின்ன நீ செஞ்சு வச்ச பலகார‌த்தை எ‌ல்லா‌ம் சா‌ப்‌பிட‌ணு‌ம்னா வேற எ‌ன்ன ப‌‌ண்றது சொ‌ல்லு?


வருகைத்தந்த அத்தனைப்பேருக்கும் என் நன்றிகள்...!

36 comments:

  1. haa.haa.haaa.,

    அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
    நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மாப்பிள்ளை: என்ன மாமா, தீபாவளிக்கு வந்த என்கிட்டே நாலு வார்த்தை பேச மாட்டீங்களா?

    மாமனார்: எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்?


    விருந்தும்
    மருந்தும்.

    3 நாளைக்குத் தானே நண்பா...

    ReplyDelete
  3. மாப்ள தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல நகைச்சுவைகள் சௌந்தர்

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ////////
    முனைவர்.இரா.குணசீலன் said... [Reply to comment]

    மாப்பிள்ளை: என்ன மாமா, தீபாவளிக்கு வந்த என்கிட்டே நாலு வார்த்தை பேச மாட்டீங்களா?

    மாமனார்: எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்?


    விருந்தும்
    மருந்தும்.

    3 நாளைக்குத் தானே நண்பா...
    //////////

    உண்மைதான் நண்பரே..

    தங்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. /////
    venkat kumar said...

    மாப்ள தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    ////////

    வாங்க விக்கி...

    தீபாவளியை சந்தோசமா கொண்டாடுங்க...

    ReplyDelete
  7. /////
    ஜ.ரா.ரமேஷ் பாபு said...

    நல்ல நகைச்சுவைகள் சௌந்தர்

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
    //////
    வாங்க ரமேஷ்...

    தங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. கடைசி ஜோக் சூப்பரு...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அருமை
    நல்ல நகைச்சுவை பதிவு

    தோழருக்கு
    என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. >>பதிவு போட்டு போரடிக்காமல் நல்லதா நாலு நகைச்சுவையுடன் முடித்துக் கொள்கிறேன்...

    hi hi hi ஹி ஹி ஹி

    ReplyDelete
  13. உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், மாணவ மாணவியர்கள், உங்களைத்தெரிந்த மற்றும் உங்களுக்குத்தெரிந்த அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  14. தங்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கு நன்றி சகோதரா! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
    தமிழ்மணம் 5

    ReplyDelete
  18. என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே?

    பின்ன நீ செஞ்சு வச்ச பலகார‌த்தை எ‌ல்லா‌ம் சா‌ப்‌பிட‌ணு‌ம்னா வேற எ‌ன்ன ப‌‌ண்றது சொ‌ல்லு?//

    ஹா ஹா ஹா ஹா சூப்பரான அனுபவம் உங்களுக்கு ஹி ஹி...

    ReplyDelete
  19. மாமனார்: எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்?//

    ஹா ஹா ஹா ஹா சூப்பரான அனுபவன் இது கருனுக்கு ஹி ஹி....

    ReplyDelete
  20. இனிய தீபாவளி திருநாள்
    நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. தமிழ்மணம் தவிர எல்லா ஓட்டும் போட்டாச்சு...

    ReplyDelete
  22. கடைசி ஜோக் சூப்பர்

    ReplyDelete
  23. அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  25. மாப்பிள்ளை: என்ன மாமா, தீபாவளிக்கு வந்த என்கிட்டே நாலு வார்த்தை பேச மாட்டீங்களா?

    மாமனார்: எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்?

    நகைச்சுவை அருமை சகோ !......வாழ்த்துக்கள் .உங்க வீட்ட பலகாரம் செய்துவிட்டார்களா ?.....ஹி ...ஹி ..ஹி ...மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  26. மாமா மருமகன் தீபாவளி ஜோக் எப்போதுமே பிரபலம்தான்


    மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  28. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  30. தீபாவளி நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  33. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  34. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சௌந்தர்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!