26 November, 2011

விஜய் -யின் நண்பன் ட்ரெயிலர்...


விஜய்யின் வேலாயுதம் வெற்றிக்கு பிறகு அவரது அடுத்த அட்டகாசமாக வரவிருக்கும் படம்தான் நண்பன். 

ஷங்கரின் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் வரவிருக்கும் படம். ஷங்கரின் கூட்டணி எப்போதும் வெற்றிப்பெறும் அந்த வரிசையில் விஜய்யும் கூட்டுச்சேரும் போது இந்த கூட்டணிப்பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை.

வரும் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவிருக்கும் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.


விஜய்-யின் நண்பன் ட்ரெயிலர் 

18 comments:

  1. ஐயோ அம்மா...நான் இல்ல...பார்ரா வில்லனா நடிக்க மாட்டேன்னு சொல்லிபுட்டு காமடியனா நடிச்சிருக்கும் உயர்ந்த மனிதனுக்கு வாழ்த்துக்கள் ஹிஹி!...அந்த விஞ்சானி...சாமி!

    ReplyDelete
  2. அடி வாங்குறது யாரு விஜயா?தியேட்டர் அல்லோல கல்லோல படப்போகுது.

    ReplyDelete
  3. டிரைலர் கலக்கலா இருக்கு படம் எப்படியும் 100 நாள் ABCDEFGH...Z ஆல்
    சென்டர் பிச்சுக்கிட்டு ஓடும் ஹிஹிஹி
    ஏம்பா...எல்லாத்து காதில புகை வருது.....

    ReplyDelete
  4. /////////
    veedu said... [Reply to comment]

    டிரைலர் கலக்கலா இருக்கு படம் எப்படியும் 100 நாள் ABCDEFGH...Z ஆல்
    சென்டர் பிச்சுக்கிட்டு ஓடும் ஹிஹிஹி
    ஏம்பா...எல்லாத்து காதில புகை வருது.....

    ////////////

    விஜய் என்ற தனிமனித ஆதிக்கம் இல்லாமல் இருந்தால், பழைய பார்முலாவை விட்டு விலகி நின்றால், படம் கண்டிப்பாக வெற்றிப்பெறும். இதில் சந்தேகமே வேண்டாம்.

    உதா, ப்ரண்ட்ஸ்..

    ReplyDelete
  5. ட்ரெயிலர் அசத்தல் பாஸ்

    ReplyDelete
  6. //veedu said... [Reply to comment]
    டிரைலர் கலக்கலா இருக்கு படம் எப்படியும் 100 நாள் ABCDEFGH...Z ஆல்
    சென்டர் பிச்சுக்கிட்டு ஓடும் ஹிஹிஹி
    ஏம்பா...எல்லாத்து காதில புகை வருது.....//


    உங்க காமடி நல்லா இருக்கண்ணே... இதெல்லாம்......!!!!!!

    ReplyDelete
  7. அடுதப்படமா... இது என்ன பாடு பட போகுது நம்மாளுங்க கிட்ட மாட்டிகிட்டு...

    ReplyDelete
  8. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே

    த.ம 4

    மற்ற அனைத்திலும் வாக்களித்தேன்

    ReplyDelete
  9. டிரைலர்ல விசேசமா ஒன்னும் காணோமே...?

    ReplyDelete
  10. விக்கியுலகம் said...
    ஐயோ அம்மா...நான் இல்ல...பார்ரா வில்லனா நடிக்க மாட்டேன்னு சொல்லிபுட்டு காமடியனா நடிச்சிருக்கும் உயர்ந்த மனிதனுக்கு வாழ்த்துக்கள் ஹிஹி!...அந்த விஞ்சானி...சாமி!//

    ஹீரோ காமெடி பண்ணலாம், வில்லன் காமெடி பண்ண முடியாது ஹி ஹி...

    ReplyDelete
  11. டிரைலர் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  12. ட்ரெயிலர் நல்லாதான் இருக்கு படம்? பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றியும் பாராட்டுக்களும் சகோ ....

    ReplyDelete
  14. சகோதரா 2 கிழமையின் பின் இடைவேளை முடிந்து இன்று தான் பார்த்தேன். நான் படங்கள் பார்ப்பது குறைவு. பகிர்விற்கு நன்றி. நல்வாழ்த்துகள் சகோதரா.
    Vetha. Elangathilakam.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!