09 January, 2012

அதனதன் குணம் அப்படி...! என்ன செய்வது...!



யக்கும் மாலைப் பொழுது
சுடர்விடும் சூரியன்...
மௌனமாயிருக்கும்...!

ண்ணுக்கு புலப்படாது
நம் இதயம்தொடும் காற்று... 
சலசலத்துக் கொண்டிருக்கும்...!

றவைகள் கொஞ்சியாட
தன் கிளைவழியாய் மரம்...
சாமரம் வீசும்...!

ண்ணத்தால் மொழிபேசி
கவிதையாய் வாசம் வீச...
செடி பூத்து வைக்கும்...!

பூமியில் உயிர்கொண்ட
மானுடத்தை ஒரு முறையேனும்...
காதல் இம்சிக்கும்...!

ன்ன செய்ய
அதனதன் குணம் அப்படி...!


 தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

26 comments:

  1. >>பூமியில் உயிர்கொண்ட
    மனுடத்தை ஒரு முறையேனும்...
    காதல் இம்சிக்கும்...!

    பூமியில் உயிர்கொண்ட
    மானுடத்தை ஒரு முறையேனும்...
    காதல் இம்சிக்கும்...!

    ReplyDelete
  2. அருமை நண்பரே!

    ReplyDelete
  3. ஹ்ம்ம் நல்ல கருத்து ..,

    ReplyDelete
  4. பூமியில் உயிர்கொண்ட
    மானுடத்தை ஒரு முறையேனும்...
    காதல் இம்சிக்கும்...!

    >>>
    அது செல்லமான இம்சை சகோ.

    ReplyDelete
  5. இன்பமான இம்சைதான் காதல்.....

    ReplyDelete
  6. //பூமியில் உயிர்கொண்ட
    மானுடத்தை ஒரு முறையேனும்...
    காதல் இம்சிக்கும்...!//


    நிச்சயமாக..

    கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  7. மாப்ள கவிதை எப்பவும் போல அருமை...

    ReplyDelete
  8. காதல் வரும் எல்லோர் வாழ்விலும் மிக்க நன்று வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  9. இங்க நிறையப் பேர் குறிப்பிட்டிருக்கற வரிகள்தான் எனக்கும் பிடிச்சிருந்தது நண்பா. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. கண்ணுக்கு புலப்படாது
    நம் இதயம்தொடும் காற்று...
    சலசலத்துக் கொண்டிருக்கும்...


    //பூமியில் உயிர்கொண்ட
    மானுடத்தை ஒரு முறையேனும்...
    காதல் இம்சிக்கும்...!/

    அருமையான வரிகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  11. பூமியில் உயிர்கொண்ட
    மானுடத்தை ஒரு முறையேனும்...
    காதல் இச்சிக்கும்...!

    ReplyDelete
  12. அருமையான கவிதை
    குழந்தையின் இன்ப இம்சைபோல்
    மனதை மயக்குகிறது
    வாழ்த்துக்கள்
    த.ம 5

    ReplyDelete
  13. பூமியில் உயிர்கொண்ட
    மானுடத்தை ஒரு முறையேனும்...
    காதல் இம்சிக்கும்...!////

    சத்தியமான வார்த்தைகள் நண்பரே...

    அழகுக் கவிதை.

    ReplyDelete
  14. அன்பின் சௌந்தர் - காதலின் இம்சை தவிர்க்க இயலாது - ஆனந்தித்தி மகிழ ஒரு இம்சை. நன்று நன்று - கவைதை நன்று. மறு மொழிகள் இடும் நண்பர்கலூம் இக்கருத்துடன் உடன்படுகின்றனர். வாழ்க வளமுடன் -நட்புடன் சீனா

    ReplyDelete
  15. இயற்கையின் இயல்புகளை அழகாய் வெளிப்படுத்தி அதனோடு காதலையும் இணைத்த வரிகள் அருமை. பாராட்டுகள் சௌந்தர்.

    ReplyDelete
  16. பூமியில் உயிர்கொண்ட
    மானுடத்தை ஒரு முறையேனும்...
    காதல் இம்சிக்கும்...!

    என்ன செய்ய
    சுகமான அவஸ்தை தானே அனுபவயுங்கள் அருமை

    ReplyDelete
  17. ஹா...ஹா கரெக்ட்தான் காதல் என்றாலே இம்சைதான்.

    ReplyDelete
  18. இம்சிக்கும்தான்.வாழத்துகள்

    ReplyDelete
  19. காதலை நாம் ஒன்றும் செய்ய முடியாது....
    அதுதான் நம்மை இம்சிக்கும்...
    அருமை...

    ReplyDelete
  20. nice.


    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. Kavithai Azhagu. Namma Vedanthangal Karun enna Sir aanaru? Aalaiye kaanom?

    ReplyDelete
  22. @NKS.ஹாஜா
    மைதீன்


    வாங்க நண்பரே.. நான் நலம் உங்கள் வருகை சிறக்க வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  23. என்ன செய்ய
    அதனதன் குணம் அப்படி...!

    மன்னிக்கவும் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் வலைத்தளத்திற்கு வருகிறேன். நண்பரே எளிமையாய் உணர்த்திவிட்டீர்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!