18 July, 2012

இதற்கு என்ன சொல்லப்போகிறது பதிவுலகம்...!

வணக்கம் மக்களே...! அனைவரும் நலமா..!


பதிவுலகை விட்டு கொஞ்ச ஓய்வுக்கு பிறகு தற்போது திரும்பியிருக்கிறேன். ராஜி அக்கா மட்டும்தான் I CAME BACK - ன்னு பதிவு போடுவாங்களா..!  நாங்களும் அப்படி போடுவோம்ல என்று தெரியப்படுத்தத்தான் இந்த பதிவு. நானும் திரும்பியாச்சிங்க...


இந்த படத்தைப்பாருங்க அப்படி என்னதான் மேஜிக் இருக்குன்னு தெரியல.. அசையறமாதிரியே தெரியுது ஒரு வேளை... நான் கண்டாக்டரை பார்க்கனுமா இல்லை எல்லாருக்கும் இப்படித்தான் தெரியுதா ?  எல்லோருக்கும் இந்த படம் அசையறமாதிரி இருந்தா நான் பயப்படவேண்டியதில்லை...


பார்க்கிறேன் பதிவுலகம் என்ன சொல்லபோகிறது என்று..? ( அம்மாடி தலைப்பை ஒரு வழியா பதிவுல போட்டாச்சி....)
....

31 comments:

  1. நானும் மீண்டும் வந்து இருக்கிறேன்...சகோ நீங்களும் வந்துட்டுடீங்க.. கலக்குவோம் ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கள்...
      கலக்குங்க ரியாஸ்..

      Delete
  2. வா மச்சி.... மறுபடியும் கலக்குங்க....

    ReplyDelete
  3. வருக வருக! மீண்டும் பழயபடி பதிவுகளை தருக!

    சென்னை பதிவர் சந்திப்புக்கும் வருகை தருக!
    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பதிவர் சந்திப்பில் கவிதையோடு சந்திக்கிறேன் ஐயா..

      சசி : யார்யா அது கவிதா...

      யோவ்... அது கவிதையா..!

      Delete
  4. பதிவுலகம் என்ன சொல்லும். வாங்க வாங்க மறுபடியும் எழுத்துப்பணியை தொடருங்க என்றுதான் சொல்லும். வெல்கம் பேக்

    ReplyDelete
  5. ஸ்.... வாத்தி..... நீரெல்லாம் வரலைன்னு யாரு அழுதா?
    போய்யா... போயி, புள்ள குட்டிங்களப் படிக்க வைக்குற வழியப்பாரு!!!

    :-)

    ReplyDelete
  6. அன்புடன் வரவேற்கிறேன்...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 5)

    ReplyDelete
  7. வாய்யா நண்பா... மீண்டும் பாக்கறதுல ரொம்ப மகிழ்ச்சி எனக்கு. உங்க கண்ணு நல்லாத்தேன் இருக்கு. எனக்கும் படம் அசைஞ்சது. பதிவர் சந்திப்புல கவிதாவோடு... ஸாரி, கவிதையோடு நீங்க வர்றீங்கன்றதுல கூடுதல் சந்தோஷம் எனக்கு.

    ReplyDelete
  8. நல்ல கவிதைகள் கிடைக்கும் என்பதால்
    தங்கள் வருகை அதிக மகிழ்ச்சியளிக்கிறது
    தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  9. மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    ReplyDelete
  10. வருகை தொடரட்டும் மீண்டும் நல்ல படைப்புக்கள் வலையுலகிற்கு கிடைக்க்ப் போகிறது.......

    ஆமா எதுக்கும் கண்டாக்டர பாருங்க...சீ கண் டாக்டர பாருங்க எனக்கு அசையிர மாதிரி தெரியல்ல ... நெளியிர மாதிரி தெரியுது... :)))

    ReplyDelete
  11. வருகைக்கு வாழ்த்துக்கள்! இனிய பயணம் தொடரட்டும்!

    ReplyDelete
  12. வாங்க வாங்க..

    ReplyDelete
  13. நீங்கள் விரும்பியதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்க தலைவரே ...
    உங்களின் வருகையை கொண்டாட பவர் ஸ்டாரை அழைத்துள்ளேன்...

    ReplyDelete
  14. Return of the Dragon..2 -:)

    ReplyDelete
  15. வரவு நல்வரவாகட்டும் சௌந்தர்.

    ReplyDelete
  16. வாங்க வாங்க சௌந்தர் நலம் தானே

    எனக்கும் படம் அசைவது போல் தான் தெரிகிறது

    ReplyDelete
  17. வாருங்கள் நண்பரே..
    தங்களின் கவிதை தோரணங்களுக்காக
    காத்திருப்புகள்.. ...

    ReplyDelete
  18. ரீ எண்ட்ரிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. என் மொக்கை பதிவை பார்த்து காப்பியடிச்சதுக்கு ராயல்டி எங்கே?

    ReplyDelete
  20. வருக வருக சௌந்தர் - கலக்குக பதிவுலகத்தினை - கவிதாவோ கவிதையோ - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  21. கொஞ்சம் கவனிச்சீங்கன்னா பேனர்,கட் அவுட்,போஸ்டர் வைக்க தயாரா இருக்கோம் தலைவா.

    ReplyDelete
  22. யோவ்.. உங்க கூட்டாளி எங்க?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!