25 July, 2012

இவையும் உயிர்கொல்லி தானோ..?


 
 
ரவில் மரம் பரவசப்பட்டது
கிளையெல்லாம்
மின்மினிக்கள்...  

***********************************************************

 
 
ண்களுக்கு தெரியாமல்
கண்ணீர்
கனவில் அழுதேன்... 
 
***********************************************************


 
 தினம் தினம் துயரம்
காரணம் வேறென்ன..?
காதல்...!
 
*********************************************************** 


 
 வான்வெளியில்
ஒலியும் ஒளியும்
மேகத்திற்குள் இடி மின்னல்...!
 
***********************************************************


 
யிர்கொல்லி நோய்..
எய்ட்ஸ்..
சார்ஸ்...
காதல்.....
 
***********************************************************
 
 என் துளிப்பாக்கள்...

20 comments:

  1. //வான்வெளியில்
    ஒலியும் ஒளியும்
    மேகத்திற்குள் இடி மின்னல்...! // super

    ReplyDelete
  2. தினம்தினமல்ல,ஒவ்வோர் மணித்துளியும் துயரம்

    ReplyDelete
  3. அட்டகாசமான படங்களுடன், அருமை வரிகள் நன்றி..(த.ம. 3)

    ReplyDelete
  4. ம்ம்ம்
    அழகிய துளிப்பாக்கள்
    சிந்தனை ம்ம்ம்.. அருமை

    ReplyDelete
  5. //ரியாஸ் அஹமதுJuly 25, 2012 10:30 AM

    வடை///

    இட்லி....

    ReplyDelete
  6. படங்கள் அருமை வரிகள் மிகவும் சிறப்பு.

    ReplyDelete
  7. அனைத்து கவிதைகளும் அருமை!

    ReplyDelete
  8. ரொம்ப நாளைக்கு பிறகு "கவிதைவீதி" உலா.........அசத்தல் மக்கா....!

    ReplyDelete
  9. வழக்கம்போல் அருமை!

    ReplyDelete
  10. அருமையான குட்டிப் பாக்கள் மற்றும் பிரமிக்க வைத்த படங்கள். சூப்பர் நண்பா.

    ReplyDelete
  11. சிறப்பான துளிப்பாக்கள்! வாழ்த்துக்கள்!
    இன்று என் தளத்தில் தெருக்குடிமக்கள்! கவிதை! http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  12. அசத்தலான துளிப்பாக்கள்
    படங்களுடன் பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. கவிதைவீதியில் கண்டெடுத்த கவிதைகள் சூப்பர். அதைவிட படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  14. அழகான பாத்துளிகள்

    படத்தேர்வு அருமை.. வாழ்த்துகள்

    ReplyDelete
  15. என்ன அன்பரே காதலையும் உயிர் கொல்லி ஆக்கிட்டீங்க

    ReplyDelete
  16. குட்டி குட்டியாய் அழகு வரிகள்.வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.

    ReplyDelete
  17. மனதையள்ளும் படங்களும் கவிதைகளும் ..வாவ்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!