04 August, 2012

மக்களே...! இந்த படங்கள் எல்லாம் பார்த்து சிரிக்க மட்டும்தான்

நாங்ககெல்லாம் அப்பவே அப்படி...
இப்ப சொல்லனுமா...!

 
எவன்டா அவன் போட்டோ எடுக்குறது..?

பட்ஜெட் கல்யாணமாம்...

இந்த பேனுக்கு ஒரு பேரைச் சொல்லுங்க...

 ‌நோ.. கமாண்ட்ஸ்...

ஓட்டுபவருக்கு புகை சத்தமும் புகையும் ஒத்துக்காதுங்க..
அதான் கொஞ்சம் தள்ளி வச்சிருக்கோம்...


 ‌இன்னும் கொஞ்சநேரம் இரு..
அவரசப்படாதே...
இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கோம்...

நம்மள யாரு கேட்குறது...
-விதியை மீறுவோர் சங்கம்-

பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே...!

‌உங்களுக்கு எப்படிதோணுதோ அப்படியே செய்யுங்க...

இந்த மாடல் எப்படியிருக்கு...


 இந்த வருடத்தில் தமிழ் திரையுலகையே புரட்டிப்போட்டு விட்டு
பல ஆஸ்கார் அவார்டுகளை அள்ளப்போகும்
நம்ம பவர் ஸ்டாரின் அடுத்த படங்கள்...

*******************************************

இந்தப்படங்கள் அப்பப்போ சேகரிச்சி வச்சதுங்க...
பார்த்து ரசித்ததற்கு நன்றி...


26 comments:

  1. பார்த்தேன்..சிரித்தேன்....

    ReplyDelete
  2. அனைத்தும் கலக்கல் நண்பரே...!

    நன்றி…(த.ம. 3)

    ReplyDelete
  3. அப்பப்பா.. தமாசு..

    ReplyDelete
  4. கீ போர்டு செருப்பு காப்பி ரைட் எடுத்து வைத்துக் கொள்ளவும் மாடல் அருமை (பதிவர்கள் என்பதால் காப்பி ரைட் நமக்கே)

    ReplyDelete
    Replies
    1. அதுவும் கூகுள் ஆண்டவர் கெர்டுத்ததுதாங்க...

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார்

      Delete
  5. சிரித்து வயிறு வலித்தால்
    கம்பெனி பொறுப்பல்ல என ப் போட்டிருக்கலாம்
    அசத்தலான படங்க்கள்
    அழகானவிளக்க உரைகள்
    மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
  6. கணவன் மனைவி ஜோக்...கம்பெனி சீக்ரட்

    ReplyDelete
  7. அட்டகாசமான தொகுப்பு! நன்றி!

    இன்று என் தளத்தில்! இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்.http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  8. ஹ ஹ ..
    நல்ல இருங்குங்க

    ReplyDelete
  9. கடைசி படம் பாத்து நெஞ்சு வலி வந்துவிட்டது

    ReplyDelete
  10. கலக்கல் + காமெடி = சூப்பர் பதிவு சார்
    தொடருங்கள் அடிக்கடி கலக்கல்களை

    ReplyDelete
  11. புகை போக்கி செம!

    ReplyDelete
  12. எல்லாமே அருமை. அதிலும அந்த கம்ப்யூட்டர் கணவனல்ல ஜோக் இருக்கே... வெடித்துச் சிரிக்க வைத்து விட்டது சௌந்தர். சூப்பர்.

    ReplyDelete
  13. நல்ல் படங்கள்.சிரிப்பதற்குதான் என தலைப்பிட்டுவிடு சிநிதிக்கச்செய்யவுமாய் அமைந்து போன ஒரு பதிவு.நன்றி வணக்கம்,சிரிப்பே சிந்திப்பாயும் சிந்திப்பே சிரிப்பாயும் மாறிமாறி ஆகி போகிற உலகம் இது.

    ReplyDelete
  14. நல்லா இருக்குங்க...

    அதுலயும் அந்த நோ கமெண்ட்ஸ் படம்..
    சூப்பர்

    ReplyDelete
  15. முதல்படம், சைக்கிள்படம் செம :)))

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!