நம்பிக்கை ஒன்றே என் மூலதனம்
அதனால்தான் இன்னும்
என் வாழ்க்கை சக்கரத்தின் அச்சு
அதனால்தான் இன்னும்
என் வாழ்க்கை சக்கரத்தின் அச்சு
மழுங்காமல் இருக்கிறது..!
விதிவசம் அகப்பட்டு,
இந்த மண்மீது வீழ்கையில்
என்னைத் தூக்கிவிடுவது
நம்பிக்கையே...!
இந்த மண்மீது வீழ்கையில்
என்னைத் தூக்கிவிடுவது
நம்பிக்கையே...!
விடியும் ஒவ்வொறு நாளிலும்
துளிர்விடும் என் முயற்சிகளுக்கு
அதுவே உரம் ஊட்டுகிறது..!
துளிர்விடும் என் முயற்சிகளுக்கு
அதுவே உரம் ஊட்டுகிறது..!
நம்பித்தான்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்
என்வீட்டில்...
என்வீட்டில்...
தற்போது
வீட்டுக்குள்ளே கூடுகட்டுகிறது
என் வீட்டில் நம்பிக்கையில்லாத
என் வீட்டில் நம்பிக்கையில்லாத
குருவி ஒன்று...!
மீள் பதிவு...
நன்று..
ReplyDeleteநம்பிக்கை ஒன்றே என் மூலதனம்
ReplyDeleteஅதனால்தான் இன்னும்
என் வாழ்க்கை சக்கரத்தின் அச்சு
மழுங்காமல் இருக்கிறது..!
.............நம்பிக்கை இல்லா வாழ்க்கை , வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
உணமைதான் ஒரு நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி சௌந்தர்.
//விதிவசம் அகப்பட்டு,
ReplyDeleteஇந்த மண்மீது வீழ்கையில்
என்னைத் தூக்கிவிடுவது
நம்பிக்கையே...!//
அருமையான வரிகள்
இன்று
ReplyDeleteவிஜய் + அஜித் +தனுஷ் +எம்ஜியார் =???? ( சினிமா .. சினிமா )
அருமை...
ReplyDeleteவீட்டுக்குள்ளே வீடு அழகு.
ReplyDeleteஅருமை தலைவரே...
ReplyDeleteநம்பிக்கை வரிகள்! நம்புவோம்! வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteநம்பிக்கைதானே வாழ்க்கை! நன்று!
ReplyDelete\\ தற்போது
ReplyDeleteவீட்டுக்குள்ளே கூடுகட்டுகிறது
என் வீட்டில் நம்பிக்கையில்லாத
குருவி ஒன்று...!\\
குருவி கூடுகட்டுவது உங்கள் வீட்டின் மீது நம்பிக்கை இல்லாமலா? எப்படி சொல்கிறீர்கள்?
தங்கள் வீட்டின் மேல் உள்ள நம்பிக்கையினால் தான், குருவி அதற்குள்ளேயே தனக்கு என ஒரு வீட்டை உருவாக்கிக் கொள்கிறது. தனது குஞ்சுகளுக்கு நம்பிக்கை ஊட்ட!
நம்பிக்கையின் அவசியத்தை அழகாக சொல்கிறது வரிகள்
ReplyDeleteஎன்னதான் இருந்தாலும் அதன்கூடு மாதிரி வருமா!
ReplyDeleteநம்பிக்கை கவிதை அழகு.
கவிதை அருமை.
ReplyDeleteசில நாட்களில் இது கவிஞர் வீடு
ReplyDeleteஎனத் தெரிந்த்தும் நிச்சயம் நம்பிக்கைக் கொள்ளும்
படமும் அதற்கான கவிதையும் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்